Thursday, September 12, 2013

தீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு?

1. கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா அஜித் நடிக்கும் ஆரம்பம் உடன் தீபாவளி ரேசில் # ரேஸ்னா யார் ஜெயிப்பாங்கனு எல்லாருக்கும் தெரியும்---------------------


2.  இரவு 8 மணிக்கு மேல் கவர்ச்சி காட்ட மாட்டேன் - நயன் தாரா அதிரடி அறிவிப்பு .பெட்ரோல் பங்க் ஓனர்கள் அதிர்ச்சி # சும்மா
----------------------


3. யாரையுமே நேசிக்காமல் ,எந்த ஆணிடமும் சிக்காமல் இதயத்தை காலியாக ் வைத்திருப்பது காதலு ுக்கு செய்யப்படும் மிகப்பெரிய ஏமாற்று------------------------


4. அரிது அரிது அறிமுகம் இல்லா ஆண் ஒரு பெண்ணை தங்கை ஆக ஏற்பது.அதனினும் அரிது அவனை அப்பெண் முழுக்க நம்புதல்------------------------------


5. தலைவா டீம் ஜெயா டி வி க்கு போகாம சன் டி வி க்கு போய் இருக்கே.இதனால ஜில்லா க்கு பிற்காலத்துல பிரச்சனை ஏதும் வருமோ?-----------------------


6. முந்திரி திருடி திங்கறவங்களை சுருக்கமா முந்திருடி னு சொல்லலாமா?
-----------------------


7. பஸ் ல லவ் சாங் ஓடும்போது ஹீரோ மாதிரி நாம ஒரு லுக் விட்டா பிகரு ஏன் வில்லி மாதிரி முறைக்குது?---------------------


8. விழாவில் ,கூட்டத்தில் நம்ம சம்சாரம் நம்மை ஒரு முறை முறைத்தால் அதுக்கு அர்த்தம் - வீட்டுக்கு வாய்யா வெச்சுக்கறேன்-----------------------


9. நம் முன்னோர்கள் ,அரசர்கள் வாழ்ந்த இடங்கள் ,சின்னங்கள் பார்த்து வருவதில் தான் நமக்கு எவ்வளவு சந்தோஷம்

---------------------


10. வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஊமத்துரை இருவரும் வெள்ளையர் கண்ணில் மண்ணைத்தூவி மறைந்து இருந்த கோ ட்டை திருமயம் கோட்டை------------------------
11. ஸ்ரீரங்கநாதர் சயனம் கொள்ளும் நிலை சிலை இருப்பது தமிழ்நாட்டிலேயே 2 இடங்கள் தான் .1 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 2 புதுக்கோட்டை திருமயம்------------------------
12. பரிசுத்த ஆவி = 1, பரிமளாவை சுத்தி சுத்தி வந்த ஆவி 2 குதிரையை குளிப்பாட்டும் ஆவி 3 புத்தம்புது ஆனந்த விகடன் #,அதுஇதுஎது?
----------------------13. காதல் ங்கறது ரf நோட்டு மாதிரி.நாம கண்டபடி என்ன வேணா கிறுக்கலாம்.ஆனா கண்டவன்லாம் வந்து கிறுக்கிட்டுப்போய்டக்கூடாது-------------------------
14. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ங்கற ஊர்ல ஊருணிங்கற பிரமாதமான தாமரைக்குளம் இருக்கு # குறும்பட இயக்குநர் கவனிக்க


---------------------


15. பெண்களின் அதிக பட்ச பவ்யம் வெளிப்படும் இடம் கோவில் பிரகாரம்.என்னமா பம்முறாங்க ;-)-------------------------


16. 6 அடி நீளமுள்ள கூந்தல் அழகியை கல்யாணம் பண்ணினவன் தேங்காய் எண்ணெய் ,அரப்பு சிகைக்காய் வாங்கிக்கொடுத்தே ஏழை ஆகிடுவான்---------------------17. இந்தக்காலத்துப்பொண்ணுங்க காதலன் கூட சின்ன சண்டைன்னாலும் டக்னு சாபம் குடுத்துடறாங்க.பசங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி
-----------------------18. பழனிரோப் கார் பழுது# சொப்பனசுந்தரி வெச்சிருந்த கார் மாதிரி மாசத்துக்கு 27 நாள் ரிப்பேர் தான்


---------------------------19. யாருக்கு வேணாலும் நம்ம போன் நெம்பர் தரலாம்.ஆனா தாலி கட்ன சொந்த சம்சாரத்துக்கு மட்டும் தரவே கூடாது.சும்மா நச்சு நச்சுனு.ஒரே கஷ்டமப்பா
-----------------------------20./ வெளில கிளம்பும்போது எங்கே போறோம்னு சொல்லிட்டு போனாலும் இந்த பொண்டாட்டிங்க குறுக்கே போன் பண்ணி எங்கே இருக்கீங்க?னு விசாரிப்பாங்க----------------------------------

0 comments: