Thursday, September 05, 2013

மேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக் கும் ?

இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் ...
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற ........ணோடு. My click in Andaman Islands On Aug 29,2013
இது இருளல்ல அது ஒளியல்ல 
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் ...
அட உலகை ரசிக்க வேண்டும் நான் 
உன் போன்ற ........ணோடு. My click in Andaman Islands On Aug 29,2013
1. அன்பே! இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஐதராபாத் இருப்பது போல் உனக்கும் ,உன் தங்கைக்கும் பொது தலைவனாக நான் ஏன் இருக்கக்கூடாது?----------------------2. என்னோடு வாழ வந்தவளா? என்னை ஆள வந்தவளா? நீ!
----------------------------
3. மரணச்செய்தியை உறுதிப்படுத்தாமல் பிரசுரித்த ஊடகங்கள் மீது கனகா தரப்பு வழக்கு தொடுத்தால் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு உண்டு்.மருத்துவச்செலவு்--------------------------


4. ஆனந்தம் இன்று ஆரம்பம்.மெல்ல சிரித்தால் என்ன ? # அஜித் பட ப்ரமோ சாங்க்-------------------------


5. ஒரு ராம பக்தை தன் அதி தீவிர பக்தியில் ராமர் உருவ டாலரை செயினில் கோர்த்து அணிந்துள்ளார் # செயின் நீளம் 20 செமீ ;-)))--------------------------


ahaa .. enna azagu..


6. இரந்து நிற்பவர்களுக்கு காசாக ,பணமாகத்தருவதை விட ஒரு வேளை உணவை உங்கள் கையால் அளித்துப்பாருங்கள்
-----------------------


7. ஆடம்பர பங்களாக்களில் கிடைக்கும் டைனிங் டேபிள் உபசரிப்பை விட குடிசையில் தரப்படும் ஒரு டம்ளர் மோர் என் உள்ளத்தை குளிர்விக்கிறது-------------------------


8. என் இணையே! நீ என் மீது வைத்திருக்கும் அன்புக்கு இல்லை ஈடு இணையே!


-------------------------


9. சந்தர்ப்ப சூழலால் வெளியே சொல்ல இயலாத சூழல் இருக்குமே தவிர நாம் அன்பு கொண்ட உள்ளத்துக்கு நம் மீதும் அன்பு நிச்சயம் இருக்கும்
-------------------------


10. வளர்மதி ,வளர்ஜோதி னு குழந்தையா இருக்கும்போது பேர் ஓக்கே.வளர்ந்த பின்னும் அதே பேரா ?
--------------------------


இது ஒரு ஓவியம் ... நம்ப முடிகிறதா ... என்னே கலை நயம் ....
இது ஒரு ஓவியம் ... நம்ப முடிகிறதா ... என்னே கலை நயம் ....


11. மேத்ஸ் மிஸ் சினிம எடுத்தா டைட்டில் லைப் ஆப் 22/7--------------------------12. மாடர்ன் உலகில் செவ் வாய் உள்ள பெண் பிள்ளை பிழைக்கும்------------------------


13. poor photography = ஏழை ஒளிப்பதிவு # ச சு-------------------------


14. வஞ்சி எனறு அழைத்தேன் அன்பாக.வஞ்சிப் பாய் என எதிர் பார்க்கவில்லை
------------------------


15. உன் கூந்தலைப்பிடித்து இழுத்தபோது சவுரி கையோடு வந்ததிலிருந்து உன்னிடம் எதையும் பிடித்து இழுக்க தயக்கமாகவும் பயமாகவுமே இருக்கிறது
-------------------


Awesome!!! Create yours @ http://tinyurl.com/mvh4a3y
Awesome!!! Create yours  @ http://tinyurl.com/mvh4a3y


16. ஹோட்டல் கண்ணாடிக்கதவுகளில் இழு வாசகம் பார்க்கும்போதெல்லாம் உன்னை வம்பிழுத்த நினைவுகள்-------------------------17. மெது வாய் உன் கிட் டே வந் தேன்.என்னைத்தள்ளி விட் TOY------------------------


18. இனிமே சரக்கு அடிக்க மாட்டேன்.னு நண்பன் சொன்னாக்கூட வா.சரக்கு அடிச்சு அதைக்கொண்டாலாம்னு சொல்றவன் தான் டாஸ்மாக் தமிழன்


----------------------------

19. உன் பெயர் பெரிதாக இருந்தால் சுருக்கிக்கூப்பிடலாம் செல்லமாய்.ஆல்ரெடி சின்னது.அதையும் எப்படி சுருக்க?

--------------------


20. உன்னுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடாததற்கு காரணம் நான் உன்் மடியில் கை வைத்திருக்கையில் நீ என் இலையில் கை வைத்து காலி செய்து விடுவாய்------------------------------

Maldives
Maldives

0 comments: