Friday, September 20, 2013

டீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்
1. அஜித்தா இருந்தாலும் அஜிதாவா இருந்தாலும் காலையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே


--------------------------------2. அவங்கவங்க வீட்டுக்குள்ளே இருக்கும் நெருங்கிய சொந்தங்களை கண்டுக்கவே கண்டுக்காத தமிழன் ட்விட்டர்ல வளைச்சு வளைச்சு வணக்கம் போடுவான்


-----------------------


3. தமிழனின் கன்னத்து முத்தம் தொட்டுத்தொடரும் பாரம்பரியம்.ஆங்கிலேயரின் லிப் கிஸ் அப்படியே அப்பிக்கொள்ளும் வீரியம் # கிஸ்ஸாலஜி்------------------------4. வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குவது பெண்கள்.ஹாஸ்யம் சேர்ப்பது ஆண்கள்.
---------------------


5. அவங்கவங்க வீட்டு மொட்டை மாடியிலேயே வாக்கிங் போய்க்கொண்டு ,கிரவுன்டுக்கு வராத பெண்களை வன்மையாக கண்ணடிக்கிறேன்.சாரி கண்டிக்கிறேன்------------------------


6. நல்லவேளை.இந்த டிரஸ்கோடு பழக்கம் தலைவா வில் தொடங்குச்சு.அபிலாஷாவின் லட்சியப்படமான முதல் பாவம் ல தொடங்கி இருந்தா என்ன ஆகி இருக்கும்?------------------------7. கே ஆர் விஜயா = புன்னகை அரசி .சிநேகா = புன்னகை இளவரசி .அப்போ பிரசன்னாவுக்கு விஜயா மாமியார் முறை ஆகுமா?
-------------------------


8. செப் 6 வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்க்க வரும் பிகர்கள் ஊதா கலர் ரிப்பனை சவுரியில் கட்டி வரவும் # டிரஸ் கோடு


-------------------------


9. தங்க மீன் (கோல்டு பிஷ்) என்றதும் கொடி பறக்குது அமலா நினைவு வந்தால் நீ கமர்ஷியல் ரசிகன்.இயக்குநர் ராம் நினைவு வந்தால் கலைப்பட ரசிகன்----------------------


10/ கண்ணியமான சொல் பிரயோகம். வேலைக்காரி = பணிப்பெண் ,சலவைக்காரி = உடைப்புத்துயிர் வல்லுநர்-----------------------11. நான் சின்னப்பையனா இருக்கும்போது நர்சுஸ் காபின்னா நர்சுங்க வெச்சுத்தரும் காபின்னு நினைச்சேன்
-----------------------


12. ராமர் மற்ற பெண்களுக்கு ஒரு உதாரண புருசர்.சீதைக்கு மட்டும் உதா ரண புருசன்
------------------------13. கைவீசம்மா கைவீசு' -ன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.வீசினாள்.கன்னம் பழுத்தது #,பளார்-------------------------


14.பசித்தவுடன் சம்சாரி சமைப்பான்.பிரம்மச்சாரி மெஸ்க்கு போவான்.ட்விட்டர் ஆகப்பட்டவன் எனக்கு பசிக்குது என ட்வீட் போடுவான்---------------------


15.அன்பே! நீ என் மீது எரிந்து விழு கை யில் கூட எரி நட்சத்திரமாகத்தான் தெரிகிறாய் ! வெவ்வெவ்வே ;-)
-------------------


16. டாக்டர் வெயிட் தூக்கி பழகச் சொல்லிருக்கார் னு யாரும் அவங்கவங்க சம்சாரத்தை தலைக்கு மேல தூக்கி வெச்சு ஆடாதீங்கய்யா ;-)
-----------------------17. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர அருகாமையில் உள்ள ஜி ஹெச் சென்று வாருங்கள்-------------------------


18.ஆபீஸ் ல டோட்டலா எத்தனை பொண்ணுங்க இருந்தாலும் எல்லாரையும் உரிமையா டீ போட்டு கூப்பிடறவன் தான் டீ டோட்டலர் ?---------------------19. பெண் என்று சொன்னால் போதாதா? அதென்ன பெண்மணி? ஏகப்பட்ட MONEY செலவு செய்வாள் என்பதால் பெண்MONEY


----------------------


20. சும்மா விளையாட்டுக்குத்தான் டி போட்டுக்கூப்பிட்டேன் என்பதை டிFUN னு சொல்லலாம்
-------------------------------------