Sunday, September 22, 2013

முதல் இரவில் இலியானா

அறிவு டிப்போவே இங்கதான் இருக்குது போல..... அடடடா என்ன ஒரு சிந்தனை......!
அறிவு டிப்போவே இங்கதான் இருக்குது போல..... அடடடா என்ன ஒரு சிந்தனை......!
1.நிருபர்- ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலையே,.ஏன்? விஜய்- ரஜினியே கோச்சடையான் ரிலீசை தள்ளி வெச்சுட்டார்,எதுக்கு வம்பு? # சும்மா


---------------------------


2. நிருபர் - ஜில்லா எப்ப ரிலீஸ்.. பொங்கலுக்கா, தீபாவளிக்கா ?விஜய் - சி எம் மேடம் பொங்காம இருந்தா பொங்கலுக்கு


-------------------------


3. முதல் இரவில் இலியானா - அத்தான்.இந்தாங்க.பால்.சூடு ஆறுவதற்குள் குடிச்சுடுங்க. கணவர் - சொம்பு ரொம்ப சின்னதா இருக்கே? பத்துமா?--------------------------


4.  ஜட்ஜ் - கோயில் உண்டியல் ல திருடுனியா?கைதி -,யுவர் ஆனர்.அதெல்லாம் பழங்கதை.இப்போ நான் பேங்க் லாக்கர் ல மட்டும் தான் கை வைக்கறேன்-------------------------------


5. உங்க வீட்டு ஆசாரத்தை ( ஹால்) ஏன் இடிக்கறீங்க?ஆசாரம்னாலே பயமா இருக்கு # சாமியார் ஆசாரம் பாபு


-------------------------6. எமன் - நான் உன் உயிரை எடுக்க வந்துள்ளேன். நான் - நீ என்ன என் சம்சாரமா?-----------------------


7.சார்.ட்வின்ஸ் சிஸ்டர்ல ஒரு பெண்ணை மேரேஜ் பண்ணி இருக்கீங்க.ஏதும் குழப்பம் வந்துட்டா? நோ பிராப்ளம் டூ மீ.அவங்களுக்குத்தான் பிராபளம்-----------------------------


8. ஜட்ஜ் - ஆவணங்கள் எப்படி மாயமாச்சு?,விசாரணை பண்ணீங்களா? S I = என் கொயரி பண்ண ஸ்பாட்டுக்குப்போனோம்.ஆபீசையே காணோம்.அதுவும் மாயமாகிடுச்சு---------------------------


9.முதல் இரவில் மாப்ளை - டியர் .லைட்டை அணைக்கவா? உன்னை அணைக்கவா?மணப்பெண் ( ட்விட்டர்) - வக்ரம் ப்ரோ


-----------------------10. லேடி DR- சுவாமி.உங்களுக்கு ஆண்மைப்பரிசோதனை பண்ணச்சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு.ஆசராம் பாபு -ok dr.கதவு உள் பக்கம் தாழ் போட்டிருக்கு---------------------------

 
11. அத்தான்.பட்டுப்புடவை பார்டர் சூப்பர்னு சொன்னீங்க .முந்தி டிசைன் பத்தி எதுவும் சொல்லலையே? சாரி. நான் எப்பவும் பார்டர கிராஸ் பண்ணமாட்டேன்------------------------


12.சாமியார் - பெண்ணே! எதன் மேலும் ஆசைப்படக்கூடாது
.லேடி - கொஞ்சம் தள்ளி நின்னு பேசுய்யா.என் மேல படக்கூடாது-----------------------------


13. உங்க (ஸ்பேர்)மொபைல் பேட்டரிய முடிந்தளவு குளிர்வா வைங்க பேட்டரி பவர் ரொம்ப நேரம் நீடிக்கும்.ஓஹோ.பிரிட்ஜ்ல வெச்சுடலாமா?


-----------------------


14. சார்.6 ந்தேதி லீவ் வேணும்.ஒரு டெத் ஆகிடுச்சு.டேமேஜர் -. யோவ்,அஞ்சலி செலுத்தப்போறியா? அஞ்சலியைப்பார்க்கப்போறியா? # மதகஜராஜா்---------------------------


15. டியர்.பேரீச்சம்பழ ஜூஸ் குடிச்சியே?டேஸ்ட்டா இருந்துச்சா?ம்ஹூம்.டேட்ஸா இருந்துச்சு--------------------------

16. லேடி ஜட்ஜ் - ஆசிரமத்துல பல பெண்கள் வாழ்க்கைல விளையாடி இருக்கீங்க ஏன்?ஆசிரமம் பாபு - பேசிக்கலி நான் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் யுவர் ஆனர்


--------------------------17. அத்தான்.காலை ல 8 டூ நைட் 8 மட்டும் தான் என் கூட பேசனும்.மத்த டைம் கிட்டே கூட வரக்கூடாது.ம்க்கும்.நீ என்ன பெட்ரோல் பங்க் ஓனரா?--------------------------18. டாக்டர்.நேத்து நைட் என்ன சாப்ட்டேன் கறதையே மறந்துடறேன்.மேடம்.ஏதோ ஒரு வெரைட்டி சாப்ட்டா நினைவிருக்கும்
---------------------------19. முதலாளி.சம்பளத்தை என் சர்ட் பாக்கெட்ல வெச்சிடுங்க.ஏன்னா ஏதாவது கோபம்னா என் கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவன் தானே நீனு நக்கல் அடிப்பீங்க----------------------20 ஜட்ஜ் - எதுக்காக நகைக்கடைல 250 பவுன் நகையை கொள்ளை அடிச்சே?
கைதி - தங்கம் வாங்க வேணாம்னு பிரதமரே சொல்லிட்டாரே யுவர் ஆனர்


------------------------------


1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே கலக்கல்...
போட்டோவெல்லாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....