Wednesday, September 18, 2013

அறை லூசு vs புது மாப்ளை

1. அன்பே! நீ சிரித்தால் மட்டுமல்ல குளித்தாலே தீபாவளி தான்---------------------2.வாசலில் கோலம் போடும் பிகர்கள் நம்மைப்பார்த்ததும் திரும்பி உட்கார்ந்து கோலம் போடுவார்கள் # நோட் பண்ணுங்க
----------------------3. எல்லா ஆண்களுக்கும் அவரவர் சொந்த ஊரில் ஒரு ஒருதலைக்காதல் இருக்கும்
------------------------


4. காலைல குளிக்க டைம் இல்லைனு முன் தின இரவே குளிச்சுட்டு படுத்துக்கிட்டேன்.எப்பூடி? ;-)
--------------------------


5. மேரேஜ் ஆன புதுசுல ரூமை விட்டு வெளிலயே வராத புது மாப்ளையை அறை லூசுன்னு சொல்லிட முடியாது
----------------------

 6. பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 3 டூ 5 .ஓக்கே.விஷ்ணு முகூர்த்தம் ,சிவ முகூர்த்தம் , முருக முகூர்த்தம் எல்லாம் எப்போ?
--------------------


7. நல்லவேளை.ரேகை உள்ளங்கை ,உள்ளங்கால் ல மட்டும் இருக்கு.இல்லைனா இந்த ஜோசியக்காரங்க,.
-------------------8. எத்தனையோ சாமி பேரை மனுசனுக்கு வைக்கறாங்க.கூடல் அழகர் இதை மட்டும் எப்டி விட்டு வெச்சாங்க?---------------------


9. வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 5,000 அபராதம்: # அப்போ வேலைக்கே போகாம மாசம் 15 லட்சம் வருமானம் வரும் போல------------------------
10.மாற்றுச்சொற்கள் - ஊமை - பேசும் திறன் அற்றோர் .குருடர் - விழி ஒளி இழந்தோர். செவிடர் - செவித்திறன் அற்றோர்.அநாதை - ஆதரவற்றோர்

--------------------------


11நெய்வேலி யில் உள்ள மந்தார குப்பம் நடிகை மந்த்ராவுக்கு சொந்தமானதா? # சும்மா
----------------------12. டைம் டூ லீடு கேப்ஷனை எடுத்தா மட்டும் பத்தாது, ஹீரோ ( அவரோட ) கால் மேல கால் போட்டபடி தெனாவெட்டா அமர்ந்திருக்கும் ஸ்டில்லும் நீக்கனும்-ஜெ
-----------------------


13. படத்தின் கேரக்டருக்காக எப்படி எல்லாம் மெனக்கெடனும் என்பதற்கு உதாரணம் கமல்.எப்படி எல்லாம் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்பதற்கு விக்ரம்
----------------------


14. அமலா பால் ,டாப்சி பன்னு 2 பேரும் பார்ட்னரா சேர்ந்தா டீக்கடை ,காபி ஷாப் வைப்பாங்களோ?--------------------


15. மனசுக்குள் DEEPA(தீபா) பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தாலும் deep aa thinking ன்னு சொல்லி சமாளிப்பவன் தான் தமிழன்
---------------------


16. மேரேஜ் ஆனதும் முத வேலையா சம்சாரத்தை மாசம் ஆக்கிட்டு தன்னை அப்பா வா செல்ப் புரொமோஷன் பண்ணிக்கத்தவறியதே இல்லை தமிழன்----------------------


17. சாயாக்கடை சரசு டீ போட்டா குட்டி போட்ட குட் டீ (GOOD TEA)னு சொல்லலாமா?
--------------------------


18. விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு பெயர் "அதிரடி" # அம்மா கிட்டே அப்ரூவல் வாங்கியாச்சா? அதி லும் அடி விழுந்துடப்போகுது------------------------------


19. கைவசம் தண்ணீர் இல்லாத போது தொலை தூரப்பயணத்தில் லெமன் சாதம் தவிர்ப்பது நல்லது.விக்கல் வரும்-----------------


20. தீபாவளி சீசன் துவங்கும் வரை கூட்டம் இராது என்பதால் சில ஜவுளிக்கடை சேல்ஸ்கேர்ள்ஸ் கடலைக்காய் தொப்பை உரித்தல் ,பூக்கட்டுதல் பணியில்----------------------------


0 comments: