Wednesday, September 18, 2013

புல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+

ஓப்பனிங்க் சீன்லயே  ஒரு ஓப்பனிங்க்  சீன். ஆஹா! மேரேஜ்  முடிஞ்சு தம்பதிகள் முதல்  இரவு அறைல   இருக்காங்க . 2 பேரும்  மைசூர் பாக் சாப்ட்டுட்டு இருக்காங்க .நாட்டுக்கு  ரொம்ப   முக்கியம் . அடுத்து பொண்ணு   தரும் ( சொம்புப்)  பாலை  மாப்ளை  குடிக்கறான் . அடுத்ததா எல்லாரும் ஆர்வமா என்ன நடக்கும்னு பார்க்கும்போது எல்லா   கில்மா  சினிமாக்களில்  வருவது மாதிரி   மாப்ளைக்கு  என்னமோ ஆகி  குப்புறக்கா  படுத்துடறாரு . சரி , மத்ததை அப்புறக்கா பார்த்துக்கலாம்னு பொண்ணு மல்லாக்க படுத்து  தூங்கிடுது 

அடுத்த நாள் அதே  கதை ., மாப்ளை மயக்கம் ஆகிடறாரு. ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போறாங்க . அங்கே   ஒரு லேடி டாக்டர். அவர் டெஸ்ட் பண்ணிப்பார்த்துட்டு மாப்ளைக்கு நரம்பெல்லாம்  காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மாதிரி   ரொம்ப  வீக்கா  இருக்குங்கறார். அது ஏன் அப்டி ஆச்சுன்னு ஒரு ஃபிளாஸ் பேக் 


 மாப்ளை  யூத்தா  இருக்கும்போது  ஊர்ல   ஒரு பொண்ணை  விட்டு வைக்கலை . தன்  வீட்டு வயக்காட்ல  வேலை செய்ய்ற ஆளோட சம்சாரத்தை  கரெக்ட் பண்ணிடறாரு . அவங்க  2 பேரும்    இசகு  பிசகா இருக்கும்போது   ஒரு லேடி பார்த்துடுடறா. அய்யய்யோ அவ ஊரைக்கூட்டி  சொல்லிட்டா  என்ன பண்றதுன்னு ஆடியன்ஸ் எல்லாம் பதறும்போது  ரஸ்தாலிப்பழம் நழுவி அமலா பால் ல விழுந்த  மாதிரி அவளைப்பத்தி  ஒரு உண்மை 


 அதாவது அவ புருஷன்  துபாய் போய்  4 வருசமா ஆளே வர்லை . பணம் மட்டும் தான் அனுப்பிட்டு  இருக்கான். அதனால அந்தப்பொண்ணு  இவ்னை கரெக்ட் பண்ணிடலாம்னு திட்டம்  போடுது . 2 பேருக்கும்  மேட்டர்  முடிஞ்சிடுது
பக்கத்து  வீட்டுப்பொண்ணு  1 அடிக்கடி மெயிலைப்பார்க்கறேன்  , மயிலைப்பார்க்கிறேன்னு வருது . அது  கிட்டே ஹீரோ   தன்  வேலையை காட்றாரு . அது பளார்னு அறைஞ்சிடுது . ஏன்னா எல்லாப்பொண்ணுங்களும்   ஓக்கே  சொல்லிட்டா   மாதர் சங்கங்கள் சண்டைக்கு வந்துடும் . அதனால இந்த மாதிரி  கில்ம்பாப்படங்களுக்கு எழுதப்படாத  விதியே  3 பொண்ணுங்க   ஓக்கே சொன்னா  1 பொண்ணு  நாட்  ஓக்கே சொல்லம்னும்


படத்துல  மொத்தம் இந்த   3 லேடிங்க தான் . ஹீரோ ஒவ்வொரு டைம்  கில்மா பண்ணும்போதும்  வயாக்ரா  மாதிரி  ஏதோ  3 மாத்திரையை சாப்பிடறாரு . அதுவே   அவருக்கு பழக்கம் ஆகி  பாடி  ரொம்ப  வீக் ஆகிடுச்சு 

 ஃபிளாஸ் பேக்  முடிஞ்டுது . இப்போ டாக்டர்  சொல்லிட்டாரு , நீ மேட்டர் பண்ணவோ  , மனைவியை கர்ப்பம் ஆக்கவோ லாயக்கு இல்லைன்னு .. 

 அதுவரை  அந்த லேடி  டாக்டரை   ஹீரோ கரெக்ட் பண்ணிடுவாருன்னு பார்த்துட்டு  இருந்த ஆடிய்ன்ஸ்க்கு அதிர்ச்சி. அவ்ளவ் தான்  சீனா?ன்னு ஏக்கமா இருக்கும்போது கதைல  ஒரு ட்விஸ்ட் 


 மேரேஜ் ஆன புதுப்பொண்ணு மாசமா  இருக்கு . அதுக்கு யார் காரணம் ? இன்னொரு ஃபிளாஸ் பேக் .அதாவது  பொண்ணோட  அக்கா வீட்டுக்காரர் சரக்கு அடிச்சுட்டு குடி போதை ல இருக்கும்போது  தெரியாம கையோ , ஏதோ பட்டு  மேட்டர்  முடிஞ்சிருக்கு . அப்போ ஹீரோயின்  தூக்க மாத்திரை சாப்ட்டு  தூங்கிட்டு  இருந்திருக்கு . தூக்கக்கலக்கத்துல  பொண்ணு  இருந்தா  அந்தப்பொண்ணை  ஈசியா  ரேப் பண்ணிடலாம்னு யாரும்  கிளம்பிடாதீங்கய்யா. இதெல்லாம்  சினிமால  தான் சாத்தியம் .ஹீரோ அநேகமா  தயாரிப்பு  தரப்பு ஆளாத்தான்  இருக்கனும் . வேஸ்ட்

 ஹீரோயின்கள் ல  மனைவியா வர்றதுக்கு 25 மார்க் , துபாய் புருஷன் சம்சாரமா வர்றதுக்கு  30 மார்க் , புல்லுக்கட்டு முத்தம்மாவா  வயக்காட்டுல வேலை செய்யும் லேடியா வர்றதுக்கு  10 மார்க் , லேப் டாப் ல மெயில் பார்க்க வரும் லேடிக்கு 15 மார்க்ன்னு  எல்லார் மார்க்கையும்  கூட்டினாக்கூட 100 வராது போல
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  படத்தின் நீளம்  ஜஸ்ட்   ஒன்றரை மணி நேரம் தான் . ரொம்ப  இழுக்காம   கதை  சொன்ன விதம், 2.   டைட்டில் பாமர மக்க்ளை சுண்டி  இழுக்கும் விதமா அமைஞ்சது , போஸ்டர்  டிசைன் எல்லாம்  ஓக்கே 

இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. மேரேஜ் ஆன புது தம்பதி மாலையும்  கழுத்துமா  வரும்போது  பொண்ணு கழுத்துல  மாலை  ஜடைக்கு வெளீயே  இருக்கு . பொதுவா  பொண்ணுங்க மாலையை ஜடைக்கு கீழே வர்ற மாதிரி எடுத்து  விட்டுக்குவாங்க 


2.  முதல்  இரவு அறைக்கு வந்த பின் எந்தப்பொண்ணும் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு இருக்க மாட்டா , ஏன்னா  கசக்குமே? அப்டியே  போடனும்னாலும்  முதல்லியே போட்டுட்டு வந்துடுவா 3. முதல்  இரவுல பால் ஒரு சொம்பு ல கொடுப்பது , அதை டம்ளர்ல ஊத்துவது  குடிப்பது எல்லாம் பாவனையே . எல்லாம் காலி  சொம்பு . அவ்ளவ்  லோ பட்ஜெட் படமா?


4. ஹாஸ்பிடல்ல  டாக்டர் நர்ஸ் கிட்டே ஃபைலை வாங்கி “ எல்லா ரிப்போர்ட்சிம் இருக்கா?ன்னு கேட்க்றார். ஏன் பார்க்க மாட்டாரா? 


5. கணவர்க்கு  உடம்பு சரி இல்லாததால 2 நாளா தூங்காம இருக்கும்  ஹீரோயின் கண் சொக்கி  இருக்கு . விட்டா அப்டியே  தூங்கிடும் . எதுக்கு தூக்க மாத்திரை தர்றாரு  டாக்டர்? 6. தூக்க மாத்திரை போட்டு தூங்கும்  ஒரு  லேடியை  ஒருத்தன்  ரேப் பண்ணீனா  அது அவ்ளுக்கு தெரியாதா?


7. புல்லுக்கட்டு முத்தம்மா  கம்யூனிஸ்ட்டா? தாலியை சிவப்புக்க்லர் கயிறுல  கட்டி இருக்கு ? 

8. துபாய்  புருஷன் ஃபோன் பண்றப்ப 2வது  ரிங்க்லயே அந்த உத்தம பத்தினி  ஃபோனை எடுத்துடறா. ஆனா அவன் “ ஏன் ஃபோனை எடுக்கலை? இவ்வளவு லேட்? அப்டிங்கறான் 9. புருஷன் கேட் ல காலிங்க் பெல் அடிக்கறான். பொண்டாட்டி பெட்ரூம் கதவை  திறக்கும்போது அவன் எப்படி  அங்கே வெளீல இருக்கான் ?


10 கள்ளக்காதல்  ஜோடி மாட்டும்போது கட்டிலுக்கு அடில தான் ஒளிவாங்க ஆனா  இந்த  லூஸ்  கதவுக்கு பின்னால ஏன் நிக்கறான் ?  


11.   ஹீரோயின் கை மணீக்கட்டுல  கத்தியால   அறுத்துக்க்க்றா . ரத்தம்  கொட்ட வேணாமா?  துக்ளியூண்டு ர்த்தம்  தான்  வருது 12.  புருஷன்  வெளியூர் போறேன்னு  சொல்லிட்டு கிள்ம்பறப்ப வெறும்  கையை  வீசிட்டு போறான் . ஒரு பேக்  கூட எடுத்துட்டு போக மாட்டானா? 13. கார்ல போகும்போது ஹீரோ அப்படியே  ஏதாவது லாரி மேல விட்டா மேட்டர்  ஓவர் , எதுக்கு மெனக்கெட்டு  வீட்டுக்கு வந்து  தற்கொலை பண்ணிக்கனும் ?


14. தற்கொலை செஞ்ச  ஹீரோவை லாங்க் ஷாட்ல காட்டும்போது  தலை  குனிஞ்ச வாக்குலயும்  , க்ளோஸ் அப்ல நிமிர்ந்த வாக்குலயும்  இருக்கு 

மனம் கவர்ந்த வசனங்கள்


ஏய்

 ம் ம்  

 ச்சீய் ...  

 ம்க்கும்


ம் ம் அய்யோ 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  30 ( டப்பிங்க்  கில்மா படத்துக்கு விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க )  குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  சுமார் 

ரேட்டிங் =   2 / 5
சி பி கமெண்ட்  -  மேலே  இருக்கும் இந்த  4  முக்ங்கள் ல ஏதாவ்து உங்களூக்குப்பிடிச்சிருந்தா  போங்க . மத்தபடி எல்லாம்  வேஸ்ட் . புதுக்கோட்டை பிரக்தாம்பாள் தியேட்டர்ல நேத்து நைட் செகண்ட் ஷோ பார்த்தேன் 5 comments:

saravanan said...

Pudukkottai ku eppa vanthinga sir

raju said...

கடைசி வரை முத்தம்மா யாருன்னு சொல்லவேயில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

@saravanan


இப்போ புதுக்கோட்டைல தான் இருக்கேன் ;-))

சி.பி.செந்தில்குமார் said...

@raju


தோட்டத்துல வேலை செய்ய்றதா சொன்னேனே அந்த பொண்ணு தான்

subash said...

சார் பிட்டு படம் பாக்க போனா அனுபவிக்கனும். இப்படி ஆராய்ச்சி பண்ண கூடாது... _ @Su_boss2