Tuesday, September 10, 2013

இந்தியாவின் எழுச்சிக்கும் ராகுல் காந்திக்கு மேரேஜ் ஆகாததுக்கும் என்ன சம்பந்தம் ?

இன்றைக்கு மழையும் ,மப்பும் மந்தாரமுமாய் கழிந்தது.
இன்றைக்கு மழையும் ,மப்பும் மந்தாரமுமாய் கழிந்தது.
1. கோவை அரசு பஸ்சில் அபுபக்கர் என்பவர் ரூ. 59 லட்சத்துடன் பிடி்பட்டார். # ஏர்பஸ் ல போகாம கேர்லெஸ்சா கவர்மென்ட் பஸ் ல போய்ட்டார் போல--------------------2.மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற ்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம் # ஆட்டோ டிரைவரும் கூடத்தானே இருந்திருப்பாரு.தனியா னு எப்டி ?------------------------
3. ஷாப்பிங் மால்களில் மதுபான கடை திறக்க "டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது # ஷாப்பிங் மால் எல்லாம் ரேப்பிங் மால் ஆகப்போகுது்--------------------------4. ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம்!! # வயசு 76,ஆகியும் 90 டிகிரி மெயின்ட்டெயின் பண்றாராம்
------------------------


5. சீனா ஊடுருவி இருப்பது ஆக்ரமிக்கும் எண்ணத்துடன் இல்லை,- சல்மான் குர்சித் # பின்னே பொண்ணு பார்க்கவா வந்தாங்க? போங்கய்யா யோவ்
---------------------------


Rishikesh - February 2009
Rishikesh - February 20096. சீனாவில் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று சமைத்த பெண். # சமைக்கத்தெரியாத பொண்ணா பார்த்து கட்டிக்கனும் போலயே
----------------------------------


7. மோடி வாழ்க்கை படமாகிறது- செய்தி# ஜோடியே இல்லாத தோடி ராகமா இருக்குமே
--------------------------8. சிம்பு மன்மதன் 2 எடுக்க போகிறாராம் #எத்தன பொண்ணுங்கள (படத்துல) கெடுக்கப்போறாரோ?---------------------9.அதிமுகவில் அனிதா குப்புசாமி..ஜெ.முன்னிலையில் இணைந்தார். # போயஸ் வனம் டப்பு சாமி ஆகிடுவாரா?


----------------------------10. மனோஜ் கதாநாயகனாக நடிக்கும் “13” # ராசியான ஹீரோ ,ராசியான நெம்பர் ;-))------------------------11/ மகாபாரதத்தில் மங்காத்தா'நாடகம் பற்றி அவதூறு போஸ்டர்:் எஸ்.வி.சேகர் புகார்!#,இந்த மங்காத்தாவையும் ட்ரெண்ட்ல கொண்டார நினைக்கறார் போல----------------------


12. இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு 'அந்தர் பல்டி'! # குட்.நமீதா சேலை மாதிரி எப்பவும் ஓப்பன்ல்யே இருக்கும்?
----------------------


13.ராமநாதபுரம் சேதுபதி அரசருக்கு சொந்தமானது கச்சத்தீவு- கருணாநிதி # ஓலைச்சுவடியில் திமுக யாருக்கு சொந்தம்கறதையும் பார்த்து சொல்லிட்டா தேவலை------------------------


14. அனிருத் ஆன்ட்ரியா சமரசம் ஆகிட்டாங்க - செய்தி # நம்ப முடியல.ஏதாவது புது வீடியோ ஆதாரம் இருக்கா?------------------------


15. அனிருத்திடம் சமரசமான ஆன்ட்ரியா # அப்போ அடுத்து சிருங்கார ரசம் தான் .அப்டேட் லேட்டஸ்ட் போட்டோஸ்.வி ஆர் வெய்ட்டிங் ;-))்----------------------


..!!


16. இந்தியா எழுச்சி பெறாததால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.. - ராகுல்காந்தி #நல்ல வேளை.வாக்கியத்துல இந்தியா இருந்துச்சு----------------------


17. கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் கருத்து அதிர்ச்சி தருகிறது - கருணாநிதி # உம்மை மானமுள்ள தமிழருன்னு டெல்லில கேட்டாக------------------18. விஜய்யின் நடிப்பைப் பார்த்து சிவாஜியே மிரண்டார்- எஸ்ஏ சந்திரசேகர்# ஸ்ரீ வித்யாவே ஒரு படத்துல மிரண்டுட்டாராமே?
-----------------------------19. ஈரோடு, தஞ்சாவூரில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் - ஜெ. உத்தரவு # எனது ஆட்சியில் என் ஆணைப்படி மிஸ்ஸிங் மேடம்
------------------------20. ரஜினியின் கோச்சடையான் ் டீஸர் வரும் 9.9 ,2013 ரிலீஸ் . # ஜெ வுக்குப்பிடிச்ச 9 ம் நெம்பர் ல ரிலீஸ் பண்றாரு.பொழச்சுக்குவாரு


------------------------------------------------


ஒரு வாசமில்லா கிளையிலே ஒரு வாசமுள்ள பூவைப்பார்,
பூவாசம் அதிசயம்.......

0 comments: