Thursday, September 26, 2013

ஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா சம்பந்தம்?


உடைந்த பொம்மை 
குழந்தையாக்கிப்பார்க்கிறது
எல்லோரையும்..
Photo: உடைந்த பொம்மை 
குழந்தையாக்கிப்பார்க்கிறது
எல்லோரையும்..
1. மகாத்மா காந்தி செய்ததைத் தான் நாங்களும் செய்கிறோம்: சுப்ரமணியசுவாமி # டிரஸ்ஸிங் ல நான் காந்தி மாதிரின்னு டிஸ்கோ சாந்தி கூட சொல்லிக்கலாம்------------------------2 ரூ.3,000 கோடி ஊழல் : திமுக ஆட்சி மீது நாஞ்சில் சம்பத் திடுக் புகார்! # குறைத்து மதிப்பிட வேண்டாம்னு தமிழ் இனத்தலைவர் சொல்வார் பாருங்க-------------------------


3 அமெரிக்காவுக்கு ஒபாமா. தமிழகத்துக்கு அம்மா.விவேக் காமெடி # பாங்காங் னா லேடி இந்தியான்னா மோடி .எதுகை மோனைன்னா எது வேணாலும் உளறலாம் போல------------------------


4  சென்னை-சினிமா நூற்றாண்டு விழா- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார் - # சி எம் உள்ளே வரும்போது இவரும் எழுந்து நிக்கனுமோ?


----------------------


5 தூக்குத் தண்டனையை எதிர்க்கிறேன்-மரணதண்டனையை வரவேற்கிறேன்-மு க #சிம்புவைக் காதலிக்கிறேன்.ஆனல் திருமணம் பத்தி இப்போ சொல்ல முடியாது -ஹன்சிகா--------------------------
Photo: எழுதப்படிக்கத்தெரியாத அப்பாவும்
டிவித்திரைப்பார்த்து சரியாய் சொல்கிறார்
உத்தம புத்திரனென்ற படத்தின் பெயரை
தன் பிறப்புப்பற்றி குறைபட்டுக்கொள்ளும் அம்மாவும்
புதியாய் பிறக்கும் பூக்களை கண்டு கண்டு மகிழ்கிறாள்
இந்த ஆடையும் தனக்கு அழகாயில்லையென்று சொல்லும்போதெல்லாம்
கூடுதல் அழகாகிப்போகிறாள் தங்கை
இவ்வருட  தீபாவளிக்கு கேலக்ஸி டேப்பிற்காய்
தன் சேமிப்பைத்தொடங்கிவிட்டான் தம்பி
தன்னிடம் இல்லாதவொன்றில் 
இருக்குமொன்றைத் தேடத்தெரிந்தவர்
வாழ்வில் கிடைப்பதையெல்லாம்
கவிதையாக்குகிறார்கள்
முடியாதவர்கள் என்னைப்போன்று 
கவிதையில் செய்கிறார்கள்
ஆகமொத்தம்
வாழ்தல் இனிது
கவிதையைப்போல...


- ரேவா6 வகுப்பு வாத வன்முறை பிரதமர் கவலை # இதுதான் சாக்குன்னு எல்லா ஸ்கூலையும் இடிச்சுடாதீங்க்.-----------------------


7 திமுகவுடன் கூட்டணி கிடையாது-வை.கோ# மண்டபத்துக்குள்ளேயே விடலையாம்.பந்தில உக்கார மாட்டேன்னு அடம் பிடிச்சானாம்------------------------


8 மது போதையில் பரிட்சை எழுத வந்த 20 மாணவர்கள் சஸ்பென்ட்# அரசுத்தேர்வில் அரசுக்கு வருமானத்தைப்பெருக்க அரசின் டாஸ்மாக் சரக்கை அடித்தது தவறா?்--------------------------


9  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை -் கோர்ட் # இந்தப்பொண்ணைத்தான் நீ மேரேஜ் பண்ணிக்கனும்.ஆனா முதல் இரவுக்குப்போகனும்னு கட்டாயம் இல்லை-------------------------


10  அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஒபாமா தமிழகத்திற்கு மாண்புமிகு அம்மா-விவேக்# 1000 பெரியார் வந்தாலும் தமிழனைத்திருத்தவே முடியாது்---------------------------
Photo: இதுவே இறுதியாக இருக்கட்டுமென
எண்ணிக்கொள்கிறேன்
எண்ணிக்கை பிடித்து...

மெளனம் தான் என் வீடு
வார்த்தைகளின் வழி
நீ வந்து சேரும்
வழி
கொஞ்சம் தூரம் தான்.

சொற்களற்ற இப்பெரு நிலம்
உண்ட களைப்பை உனக்கு கொடுக்கலாம்
அல்லது
திரும்பிப்போதலில் சாத்தியத்தை விதைக்கலாம்
எதையாயினும்
எடுத்துசெல்

எதிர்ப்புக்காட்டாமலிருக்கத்தான்
எழுப்பிவைத்திருக்கிறேன்
இவ்வீட்டை
போகும்வழியில் எங்கேனும்
எதிர்படலாம் புதையுண்ட
என் சொற்கள்
அவற்றிடம் சொல்லிவிடு
தனித்திருக்கவே விரும்புகிறேன்
நான்....


-ரேவா11  நூலகம் அருகே டாஸ்மாக்கடையை அகற்ற 5ம்வகுப்பு மாணவி மனு# 5ங்கிளாஸ் படிக்கும் மாணவிக்குத்தெரிஞ்சதுகூட ஆட்சியில் இருப்பவர்க்கு தெரியல ்---------------------------


12  மலையாளத்தில் ரீமேக் ஆகுது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...! # டைட்டில் என்ன? நடுவுல கொஞ்ச ஓரத்துல மிஞ்ச?--------------------------


13  இந்திய சினிமா 100 நிறைவு விழா : ஜெயலலிதா,க்கு விருது!! # நமக்கு நாமே திட்டம் மாதிரி------------------------


14  மீண்டும் ஹரியுடன் இணைகிறாராம் சீயான் விக்ரம்! # சிங்கம் 2 வுக்குப்பின் சாமி 2 வா ? ரைட்டு


----------------------------


15  ராம்லீலா படத்தில் மத உணர்வுகளை காயப்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதால்  தீபிகா படுகோனே மீது வழக்கு # மலையாளத்தில் ராமரின் லீலைகள்?


-------------------------------Photo: மழை தன் கணக்கை 
முட்டையிலிருந்தே ஆரம்பிக்கிறது.....

16 சேரன் ஹீரோவா நடிக்கிறது ரொம்ப ‘கடி’யா இருக்கு…” : டைரக்டர் வசந்தபாலன்  # ஹீரோயின் உதட்டை கடிச்சு வெச்சுட்டாரா? அவர் என்ன கமலா?


-----------------------


17 ஒரு வார அரசுமுறைப் பயணமாக  பிரதமர் இன்று அமெரிக்கா பயணம்: # ஜனாதிபதிக்கு அடுத்து  ஊரான் ஊட்டுக்காசில் ஊர் சுற்றும் பதவி பிரதமருக்குத்தான்-----------------------------


18 சுந்தர் சி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும் ”அரண்மனை” யில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா # பட ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு குஷ்பூ வருவாரா?
------------------------------


19 மோடி மேடைக்கு வரும்போது இன்ட்ரோ சாங்க் = நான் ஆளான தாமரை .ரொம்ப நாளாகத்தூங்கலை.போட்டிக்கு கூட யாரும் இல்லை.அத்வானி பற்றி பயமும் இல்ல=======================20 பிஜேபி க்கு இத்தனை கூட்டம் கூடுவது புரட்சித்தலைவியால ஜீரணிக்க முடியாதே.என்ன செய்யப்போறாரோ? # திருச்சி மோடி வருகை==============================

1 comments:

Unknown said...

இன்னுமா டிஸ்கோ சாந்தியை மறக்கலே ?