Monday, September 16, 2013

மதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாறுதா? ஏன்?

1. 10 பைசா செலவோ ,கொஞ்சம் கூட அலைச்சலோ இல்லாமல் பலர் திருமண மண்டபத்திலேயே பெண் பார்க்கும் படலத்தை முடித்து விடுகிறார்கள்
-----------------------2. பெரும்பாலான இளம் பெண்களின் சுடிதார் துப்பட்டாக்கள் ஒரு பக்கம் மட்டும் அணியப்படுகிறது.தோள் ல துண்டு மாதிரி-------------------


3. தனி அழகு தரும் நெற்றிச்சுட்டி நகை அணியும் ப்ழக்கம் வழக்கொழிந்து வருவது வருந்தத்தக்க விஷயம்----------------------------4. திருமண விசேஷத்துக்கு வரும் இளம் பெண்கள் பிங்க் கலர் பட்டு சேலையும் ,30+ பெண்கள் மெரூன் கலர் சேலையும் கட்டுகிறார்கள்.
----------------------------


5. ஒரு பேங்க் லாக்கர்ல கூட இவ்ளவ் நகை இருக்காது.கல்யாண மன்டபத்துல எத்தனை டிசைன் நகைகள்?--------------------------


6. கல்யாண மண்டபத்தில் மாப்ளைத்தோழனை விட பெண்ணின் தோழியே அதிகம் பேரால் கவனிக்கப்படுகிறார்-------------------------


7. அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி வெச்சுக்கனும்-ஷில்பா ஷெட்டி # புத்தி உள்ள மனிதர் கத்தி வைப்பதில்லை
----------------------


8. ஒரு ஈழப்பெண்ணைத்தான்மணப்பேன் என சபதம் போட்ட சீமான் ஃபர்க்கெட்டோ மேனியா மறந்து நீ போனியா வியாதியால் கயல்விழியை இன்று மணம் முடித்தார்-----------------------


9. ஆசாராம் பாபு வோட ஆசிரமத்துல ஆசாரம் இருக்குமா? # டவுட்டு------------------------10. 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், மோட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ # பச்சைத்தண்ணி தானே?---------------------------


11. அழகிரியின் அரசியல் வாழ்க்கையா 'ஜில்லா' கதை? # அப்போ டைட்டில்ல ரவுடி சேர்க்கவும.ஜில்லா ரவுடி்--------------------------


12. நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பிரதமர் தயார்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு! # அப்போ சாட்சியை கலைச்ட்டாங்க போல----------------------


13. சீனா நம் எல்லைக்குள் 640 கி.மீ. அத்துமீறி நுழைந்துள்ளது # ஊர் சுத்திப்பார்க்க வந்தாங்கனு அடிச்சு விடுங்க.எல்லாரும் நம்பிடுவாங்க-------------------------
14.  எம்ஜிஆர்-சிவாஜி,ரஜினி-கமல் ,அஜித்-விஜய் என காலம் காலமாக ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து பகைமை பாராட்டுவது ஏனோ?


-----------------------15. இந்தியா 1. ஊட்டச்சத்து இல்லை என்போர் 2 ஊட்ட சாப்பாடு இல்லை என்போர் 3.ஊட்ட அம்மா கை இல்லை என்போர் நிறைந்த நாடு
-----------------------


16. பேய்ப்படத்தில் ஹன்சிகா,ஆண்ட்ரியா, லட்சுமிராய்! # அய்யய்யோ , அப்போ பேய்க்கு ஜோடியா சிம்பு டிராகுலா ரோல்ல வருவாரே?


---------------------17. சோறு கண்ட இடமே சொர்க்கம் என நினையாமல் , கண்ட இடங்களில் “சாப்பிடாமல்”வீட்டுச்சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவன் தான் சாப்பாட்டு ராமன்


-------------------------18. நயன் தாரா வுக்குப்பிடிக்காத பாட்டு -யாரொ யாரோடி உன்னொட புருஷன்?்-------------------------19. சுந்தர் சி + விஷால் ன் எம் ஜி ஆர் ( மதகஜராஜா) பட டைட்டிலுக்கு எதிர்ப்பு # நம்பியார்னு மாத்திடுங்க


--------------------


20. அமெரிக்க பள்ளியில் மாணவர்களிடையே 'கேங்-வார்': மாணவன் ் கொலை, 3 பேர் காயம் # தலைவா விஷ்வா பாய் தான் இதுக்கு காரணம்னு சொல்லிடாதீங்கயா-------------------------------

0 comments: