Monday, September 09, 2013

கோச்சடையான் - காமெடி கும்மி


1.விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு அவரை விட கோச்சடையான் தான் ட்ரெண்ட்ல வரும் போல
---------------------
2.தலைவா ரிலீஸ் அன்று 86 அன் பாலோ.கோச்சடையான் ட்ரெய்லர் ரிலீஸ் அன்று 98 # நீதி - வாயையும் ,கையையும் வெச்சுட்டு சும்மா இருக்கனும் ;-)))

--------------------------
3.தீபிகா படுகோனேவை ஏன் ட்ரெய்லர்ல காட்டலை? 
 அஸ்கு புஸ்கு.தியேட்டர்க்கு வந்தா அவரை காட்டுவோம்.அவர் காட்டுவாரு

-----------------------------
4.சென்சார் - இந்தப்படத்தை நாங்க பாக்கத்தேவையே இல்லை.குழந்தைங்க படம் தானே? பார்க்காமயே யூ சர்ட்டிபிகேட் தந்துடறோம்.#கோச்சடையான்

----------------------------
5.கோச்சடையான் யூ ட்யூப் ல பார்த்தா சுமாராவும் தியேட்டர்ல பார்த்தா சூப்பராவும் இருப்பது போல் டெக்னிக்கலா ஒர்க் பண்ணி இருக்கோம்
-------------------------------


6.மேடம்.கோச்சடையானை தடை பண்ண வழி இல்லை.ஜெயா டி வி க்கு ரைட்ஸ் கொடுத்துட்டாங்க .ஜெ- ரொம்ப சவுகர்யம்.முதல்ல நம்ம டி வி ல ரிலீஸ் ஆகட்டும்

--------------------------------
7.இதுல சோகம் என்னான்னா ரஜினியே இருந்தும் படத்தைக்காப்பாத்த முடியல :-(

---------------------------------
8.கோச்சடையான் - எல்லாத்தரப்பு மக்களையும் ரீச் அடையான்------------------------------------9.கமல் -கோச்சடையான் ஓடாதுன்னு சொல்லலை.ஓடுனா நல்லாருக்க்கும்னுதான் சொல்றேன் # கற்பனை--------------------------------10.அம்மாவால படம் ஓடலைன்னா அது தலைவா.மகளால ஓடலைன்னா அது கோச்சடையான்-------------------------------


11.கமல் - தீபாவளிக்கு விஸ்வரூபம் 2 ரிலீஸ் பண்ணவா?
 ரஜினி - வெந்த புண்ல வேல் பாய்ச்சாதீங்க.நானே கடுப்புல இருக்கேன்-------------------------------12.இளைய ராஜா ரசிகர்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்னு தோணுது.கோச்சடையான் இசை ஏ ஆர் ஆர்----------------------------------13.கோச்சடையான் ல 3 ரஜினியாம் - செய்தி # ஒரு ரஜினி நடிச்சா லே 100 நாள் ,3 ரஜினி நடிச்சா எத்தனை நாள் ஓடப்போகுதோ ? ;-))
---------------------------------------14.சரித்திரப் படம்னு நினைச்சு போகப்போறோம்.செம காமெடிப்படமா இருக்கப்போகுது ;-)---------------------------------15.கவுண்டமணி - சுல்தான் த வாரியர் ட்ரெய்லர் இங்கே இருக்கு.கோச்சடையான் ட்ரெய்லர் எங்கே இருக்கு? செந்தில் - அந்த இன்னொண்ணும் இதுதாண்ணே்
-------------------------------------
16.அப்பா.உங்க பேரைக்காப்பாத்திடுவேன்.பயப்படாதீங்க. பேரு அப்டியேதான் இருக்கும்.சொத்து இருக்குமா?---------------------------------17.ரஜினி கஷ்டப்பட்டு பல படங்கள் ல சம்பாதிச்சதை பொண்ணு ஒரே படத்துல இழந்துடும்னு தோணுது :-(

----------------------------------
18.ட்ரெய்லர் பார்த்தாச்சு .ரேட் பேசலாமா?  வழக்கமான முறை வேணாம்.ரிஸ்க்.வசூல் ஆவதில் ஆளுக்குப்பாதி .டீலா? நோ டீலா?

--------------------------------19.ரஜினி மைன்ட் வாய்ஸ் - அனிமேஷன் பிராக்டீசுக்கு நம்ம பொண்ணு நம்மையே பகடைக்காய் ஆக்கி விளையாடுது.ஹூம்
------------------------------------
20.கோச்சடையான் ட்ரெய்லர்ல ரஜினி  ஏன் பஞ்ச் டயலாக் எதுவும் பேசலை?சவுந்தர்யா  - தலைவா க்கு வந்த நிலைமை தலைவர்க்கு  வந்துடக்கூடாதுனுதான்-----------------------------------

21. நாளைக்கே படம் படுத்துட்டாக்கூட ஹீரோயின் பேர் ராசி சரி இல்லை.தீபிகா படு கோனே.அதான்னு சமாளிச்சுக்கலாம்----------------------------------
22.கோச்சடையான் ல ரஜினி யை நேரடியா பார்க்கப்போறோம்னே இன்னும் பலர் நினைச்சுட்டு இருக்காங்க # அனிமேஷன்


-------------------------------
23.  கோச்சடையான் ரஜினி ஸ்டில்"உதய சூரிய" நமஸ்காரம் பண்ணுவது போல் ஸ்டில் இருக்கே? ஏதும் பிரச்சனை வருமோ?
-------------------------------- 24. கோச்சடையான் ல காமெடிக்குன்னு யாரும் இல்லையாம்.படம் பூரா காமெடி என்பதால் காமெடி டிராக்கே தேவைப்படலையாம்-------------------------------25. பாட்ஷா ,படையப்பா,சந்திரமுகி ,மன்னன் மாதிரி ரஜினி தான் வேணும்.பாபா,ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன் மாதிரி வேண்டாம்்-----------------------------------

26. சலங்கை ஒலி கமல்க்கு போட்டியாக ரஜினி ஒரு ருத்ர தாண்டவ நடனம் வேற ஆடறாராம் # ரஜினி ராக்ஸ்-----------------------


27. கே எஸ் ரவிக்குமார் - என் மேல யாரும் பழி சுமத்த முடியாது.டைரக்சன் மேற்பார்வை தான் நான்.மேல பார்த்துட்டு இருந்தேன் னு சமாளிச்சுடுவேன்----------------------------------


3 comments:

கும்மாச்சி said...

செந்தில் இந்த படத்திற்கு ஏன் முதலிலிருந்தே எதிர்மறையாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். படம் வந்த பிறகுதானே தெரியும் ஓடுமா? ஓடாதா என்று.

சி.பி.செந்தில்குமார் said...

@கும்மாச்சி

boss , just for fun ;-))

'பரிவை' சே.குமார் said...

நடக்கட்டும்... நடக்கட்டும்..