Friday, September 27, 2013

வி”செய் வினை” யும் ஜெ யப்பாட்டு வினையும்

சென்னியாரின் நெட்டு’க்குத்து1. உலகில் மிக மதிப்பு வாய்ந்த புத்தகம் செக் புக் தான்-------------------------


2 புரோட்டாவைப்புரட்டி புரட்டி அடிக்கும் மாசம் தான் புரட்டாசி மாசமா?புரட்சித்தலைவியிடம் ஆசி வாங்க உகந்த மாசம் தான் புரட் டாசி மாசமா?
----------------------


3 ஜெ ஹெலிகாப்டரில் போகும்போது பைலட் நின்னுக்கிட்டேதான் ஓட்டனுமாம்.ஜெ அதிரடி அறிவிப்பு.பைலட் திகைப்பு # சும்மா-------------------------


4 பஸ் ல ஒரு கால் ஏஜ் கேர்ள் (25) தன் காதலன் கிட்டே " இனிமே என் கிட்டே பேசாதடா"னு 46 நிமிசமா பேசிட்டு இருக்கு-------------------------


5 படையப்பா ரஜினி ஊஞ்சல் சீனையும் ,மன்னன் பளார் சீன் ( விஜயசாந்தி சவால்) ஓட விட்டிருக்கனும்-------------------------------


6 ஜெ மேடை ல இருக்கும்போது ஆள வந்தான் கமல் வாழ்கன்னு கோஷம் போட்டிருந்தா செமயா இருந்திருக்கும் # விஸ்வரூபம் 2


-------------------------


7 ஜனாதிபதி ஜெ வுக்கு விருது கொடுக்கும்போது ஜெ கால் ல நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்குவாரோன்னு பயந்துட்டே இருந்தேன்.நல்ல வேளை-----------------------------------


8 அடுத்தவங்களுக்கு சொந்தமாகப்போகும் பொருளை ரசிப்பது தப்புன்னா ஊர் உலகத்துல ஒரு பய சைட் அடிக்க முடியாது்


------------------------


9 வானவராயர் மாதிரி கவுரவமா வாழ்ந்தவங்க எல்லாம் காதலிக்க ஆரம்பிச்சதும் சென்ட் ராயன் களா மாறிடறாங்க-----------------------------


10 ராஜா ராணி யை தெலுங்கில் டப் பினால் டைட்டில் ரா ரா னு வெச்சுக்கலாம்-------------------------11 ஹீரோ ,ஹீரோயின் இருவருக்கும் தலா ஒரு முன்னாள் காதல் உண்டு.மேரேஜ்க்குப்பின் அவரவர் முன்னால் அவர்கள் முன்னாள் காதல் # ராஜா ராணி
-----------------------------


12 தலைவா ல டைம் டூ லீடு கேப்சன் தான் வி"செய் வினை", சினிமா நூற்றாண்டு விழாவில் லாஸ்ட் ரோ ஒதுக்கியதுதான் "ஜெ"யப்பாட்டு வினை
--------------------------


13 ஜூவியில் ஒரு கட்டுரை-அவருக்கு 3 மனைவிகள். ஆனால் கடைசி காலத்தை தன் தங்கையுடன் கழித்தார்! #கதையின் நீதி -மனைவிக்கு தங்கை இருந்தா கட்டலாம்---------------------


14 திருச்சி ஜி கார்னர்ல மாநாடு.பிஜேபி பார்ட்டிங்க் யாராவது ஜி ஸ்பாட் எது? னு அட்ரஸ். விசாரிக்கப்போறாங்க.;-)--------------------------15 ரஜினி இன்னும் ஆதரவே தெரிவிக்கலை.திருச்சி பூரா மோடி ரஜினி காம்பினேசன் போஸ்டர்கள்---------------------------


16 மைனராக இருக்கும் முறைப்பெண்ணுக்கு மைனர் மாப்ளையின் வாழ்த்து - உன்னை வாழ்த்தும் வயசு எனக்கில்லை.வாழ்த்த நீ இன்னும் வயசுக்கே வரவில்லை.
---------------------------


17 சரக்கு அடிக்கும்போது சைட் டிஷ்சா ஊறுகாய் ,சிிப்ஸ் சாப்ட்டா அவன் குடிகாரன்.லட்டு அல்வா சாப்ட்டா அவன் குடி இனிப்பன்
=======================


18 குழாப்புட்டோ உதிரிப்புட்டோ நமக்கு மட்டும் கொஞ்சமா வெச்சா நாம கேட்க வேண்டிய கேள்வி -் அம்புட்டுதானா?
=======================


19 சம்சாரம் நம்மை அடிக்க வரும்போது வாசல்ல வந்து நின்னுக்கனும்.இப்போ என்ன பண்ணுவே?=======================


20 மோடியைப்பார்க்கனும்னா 10 ரூபா டிக்கெட்.நமீதாவையே OC ல பார்த்துட்டுப்போற பரம்பரை நாங்க.ஆம்பளையைப்பார்க்க எதுக்கு காசு செலவு பண்ணனும்?
--------------------------------------

0 comments: