Monday, September 23, 2013

ஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை

 

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு எனது இசையில் ஆண்ட்ரியா பாடியது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.3 படத்தில் ஒய் திஸ் கொல வெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏகப்பட்ட பரபரப்பு கிளம்பியது.இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா.இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது.இதுகுறித்து அனிருத் கூறுகையில், வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான்.இந்த பாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன்.அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார்.ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்

நன்றி -வெளிச்சம் http://velicham.tv/index.php/en/2013-07-31-12-05-11/item/2384-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D

 

.1டெல்லி பாலையியல் பலாத்கார வழக்கு -.தூக்கு தண்டனைக்கைதிகள் தண்டனைக்காலம் வரும் முன்னரே தற்கொலை செய்துகொள்ளலாம் என அவதானிக்கிறேன் # நாலில் இருவர்-------------------------

2.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் படம். சிம்பு - ஹன்சிகா வேட்டை மன்னன் # இரண்டும் தனித்தனி செய்திகள்

-------------------------

3.டாஸ்மாக் 1236/-கோடி ரூபா வருமான வரி கட்டாம இருக்காங்களாம்...#டப்பு இல்லையா? மப்பு ஜாஸ்தியா?

----------------------

4.2014 தேர்தல் ல் மோடி pm வேட்பாளர் என BJP யால் அதிகாரபூர்வ அறிவிப்பு # அத்வானி கட்சியை விட்டு அத்துக்கிட்டு வா நீ னு இனி கிளம்புவானுங்களே

-----------------------

5.சாதிக் கலவரத்தை தூண்டும் குருபூசைகளை தடை செய்ய வேண்டும்=கோர்ட்# இதுதான் சாக்குன்னு காடுவெட்டிகுருவுக்கு லாக்கப்ல பூஜை போடாம விட்ராதீங்க்

------------------------- 
6.இளையராஜா வழியில் அனிரூத்தும் மக்கள் முன்னிலையில் மவுத் ஆர்கன் வாசிப்பார் அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் குதூகலம் #ஆண்ட்ரியா லிப் லாக் பேரவை

----------------------------

7.பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.15 தொகுதிகளை பிடிக்கும்-அன்புமணி#நீங்க ஒரு ஏழரை உங்கப்பா ஒரு ஏழரை.2 ஏழரையும் சேர்ந்தா 15?

-------------------------------

8.திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காலை உணவை தியாகம் செய்தேன் -கலைஞர் # தலைவா.உங்களை மாதிரி ஒரு தியாகியை இந்த ஜில்லா வுலயே பார்க்கமுடியாது

------------------------------

9.பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் பரபரப்பு வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கற்பழிப்பு மெக்கானிக் கைது # ஊர்ப்பேரையே கெடுத்துட்டானே

----------------------------

10.பெருங்கோடீஸ்வர பெண்கள்: இந்தியா முதலிடம்: இதர "பிரிக்ஸ்' நாடுகளை விஞ்சியது# கேடி இண்டியன் லேடீஸ் அண்ட் ஓட்டாண்டி ஜெண்ட்டில்மென்

-------------------------11.விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு #ஒப்படைக்கவா? விற்கவா?கமிஷன் பேசியாச்சா?

----------------

12. "வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை வானிலை மையம் எச்சரிக்கை# பொண்டாட்டி கிட்டே சண்டை போடாதீங்கய்யா.திண்ணை தான்

--------------------------

13.விஜய் படத்துக்கு அனிருத் இசை # இது தேவலை.டூ விட்ட ஆன்ட்ரியா கூட இப்போ பழம் விட்டு மவுத் ஆர்கன் வாசிப்பாரேன்னு நினைக்கறப்ப

---------------------------

14.அரசியலில் குதிப்பேன் - நமீதா அதிரடி # தலைவா மாதிரி தடை பண்ண அடுத்து பாப்பா கைல படம் ஏதும் இல்லைனு தைரியம்

------------------------

15.காசோலை மோசடி : பிரீத்தி ஜிந்தாவுக்கு பிணையில்லாத பிடிவாரண்ட் # நல்ல வேளை. ஒரு செக் மட்டும் மோசடி பண்ணாங்க

------------------------16.பெங்களூரில் வாங்க ஆள் இல்லாத 60,000 வீடுகள். கவலையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் # யானை விலை குதிரை விலை சொன்னா தேவல.பெட்ரோல் விலை சொன்னா?

----------------------------

17.நம் நாட்டில் கல்வி கற்று வெளிநாட்டு வேலைக்கு செல்வது முறையல்ல:- நீதிபதி.# பாரீன் போய் படிச்ட்டு இங்கே வந்து வேலைக்குப்போனா ஓக்கேவா?

-----------------------------

18.பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். - சல்மான் குர்ஷித். # சானியா மிர்சாவைப்பார்க்கனும்னு சொல்லி இருப்பாரோ?

-------------------------

19.நானும் சரத்குமாரும் என்ன சாதாரண ஆட்களா? ராதாரவி ஆவேச பேட்டி # மாமனும் மச்சானும் மப்போட கிளம்பிட்டாங்க.எத்தன தலைங்க உருளப்போவுதோ?

---------------------------

20.ஆண்ட்ரியாவுடன் காதல்!..மனம் திறக்கிறார் அனிரூத் |# ஆண்ட்டியுடன் லவ்னு சொல்லுங்க.பொருத்தமா இருக்கும்.19 vs 36

---------------------------


.21.சினேகா குறித்து யாரும் பேஸ்புக்கில் அவதூறாகப் பதிய‌வில்லை : பிரசன்னா # இது தான் உங்க டக்கா? அவன் எரேஸ் பண்ணி இருப்பான் நேக்கா


----------------------------


5 comments:

சேக்காளி said...

//ஊர்ப்பேரையே கெடுத்துட்டானே//
"ஊர்ப்பேர்" அப்டின்னு ஒரு பள்ளி மாணவிக்கு பெயரா?
நல்லா வைக்குறாங்கடா பேரு
மெக்கானிக் கைது
தப்புங்க."மெக்கானிக்" னா கெட்டு போனதை சரியாக்குபவர்.
மாணவியையும் கெடுத்து ,ஊர்ப்பேரையும் கெடுத்தவர் எப்டி
ண்ணே மெக்கானிக்கா இருக்க முடியும்?

சேக்காளி said...

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காலை உணவை தியாகம் செய்தேன்.
ஏம்ப்பா திருமணத்துல பந்தி வைக்க மாட்டாங்களா?

சேக்காளி said...

//அவன் எரேஸ் பண்ணியிருப்பான்//
நம்மகிட்ட ஸ்க்ரீன் பிரிண்ட் இருக்கு வேணுமா

சேக்காளி said...

பெட்ரோல் விலை சொன்னா?
வெங்காய வெல சொல்லலையேன்னு சந்தோச படுவியா? அத உட்டுட்டு வருத்த படுற

சேக்காளி said...

//மீடியாவில் திட்டி விட்டார்//
கோபம் இருக்கும் இடத்துல தாங்கா குணமிருக்கும்