Sunday, September 08, 2013

நாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - என்ன நடந்தது?

1.சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை: ஒபாமா # சீரிய முடிவா?சீறிய முடிவா?-------------------------------


2. தமிழக மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாகத் தான் இருக்கிறார்கள் - மு.க!! # அப்டி இருக்க விடக்கூடாதே - டாக்டர் ராம்தாஸ்்----------------------------


3.  குறுக்கு வழில ,குயுக்தி மூளை கொண்டு ஜெயிக்கலாம்னு நமக்கு கத்துக்கொடுத்ததே விநாயகர் தான் # அம்மைஅப்பன்.= உலகம்


---------------------


4. ரோட்டுல மயில் போனா முருகரோட வாகனம்னு கும்பிடும் தமிழச்சிகள் வீட்டுல எலி ,பெருக்கான்,மூஞ்சூறு போனா வினாயகர் வாகனம்னு ஏன் கும்பிடறதில்ல?


------------------------


5. நல்லவேளை.என் சம்சாரம் ட்விட்டர்ல இல்லை.இருந்திருந்தா அவங்க போடும் ட்வீட்ஸ் எல்லாம் ஆர் டி பண்ண வேண்டி இருக்கும்------------------------


6. விஜயகாந்த் சென்னையில் இருந்து கொண்டே கோர்ட்டுக்கு வராதது தவறு - நீதிபதி # ்.ஏகப்பட்ட டிராபிக் ஜாம்.ஆட்டோகிராப் தொந்தரவு வேற - கேப்டன்்------------------------


7. உலகத்தையே ஆளும் தகுதி கேப்டனுக்குண்டு - சுதிஷ் # உள்ளூர் பிகரே கண்டுக்க மாட்டேங்குதாம்.பாரீன் பிகருக்கு தமிழ் ல லவ் லெட்டர் குடுத்தானாம்--------------------------8. உன் விருப்பப்பட்டியலில் முதல் இடத்தில் என்னை சேர்க்க வா? என் கழுத்து சங்கிலியில் உன் பெயரை கோர்க்கவா? #மாபொம------------------------


9. டில்லிக்கு ராஜான்னாலும் பொண்டாட்டி சொல்லைத்தட்டாதே,ப்ட்டப்படிப்பு படிச்சிருந்தாலும் சமையல் செய்யத்தயங்காதே---------------------------10.  மழை பொய்த்தாலும் ,கடலை விவசாயம் மட்டும் செம சாகுபடி---------------------


11. காதலிகள் கிடைக்கப்பெற்ற‌ பசங்களுக்குத்தான் தெரியும், ஜீன்ஸ் பேன்ட்டை விட ,சுடியை விட புடவை தான் சவுகர்யம்் என்று!-------------------------


12.  கனிமொழிக்காக ஆதரவு கேட்ட கலைஞருக்கு வெட்கமே இல்லை-அன்புமணி # வெட்கம் பார்க்கில் பதவிகள் இல்லை--------------------------


13 தமிழ் இனத்தலைவர் - டாலர் மதிப்பு ,ரூபாய் வீழ்ச்சி பற்றி தான் மக்கள் பேசிக்கறாங்க.2 ஜி ஊழலை மறந்துட்டாங்க.நல்ல வேளை ( மைண்ட் வாய்ஸ்)---------------------------


14. கமல் ன் 2 வது பெண் அக்சரா ஹிந்திப்படத்தில் அறிமுகம் ஆகிறார் # தமிழ் ல அறிமுகம் ஆகும்போது தனுஷ் கூட ஜோடி சேர்வாரோ?்


-------------------------15.சிம்பு தயாரித்து இயக்கும் மன்மதன் 2 படத்திலும் ஹன்சிகாதான் ஜோடி. # பொசசிவ்னெஸ் இனி தான் ஆரம்பம்.ஒரு ஜோடி பத்தாது சிம்புக்கு.
-------------------


16  பிரதமராகும் தகுதி ஜெவிற்கு மட்டுமே உண்டு-அனிதா குப்புசாமி # ஜிங் ஜக் அடிக்கும் உரிமை எல்லா ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உண்டு.----------------------------17. எல்லாக்கோயில் சொத்துக்களையும் விற்கனும் -வீரமணி # உங்க வீடே ஒரு கோயில் மாதிரிங்ணா.வித்துடலாமா?------------------------------


18. நாகை- முதல் இரவு அறையில் மாப்ளை மர்ம மரணம் - மாலைமலர் # லைட்டை ஆப் பண்ணு னு புருசன் சொல்லி இருப்பான்.ஆளையே ஆப் பண்ணிடுச்சு போல பொண்ணு-------------------------


19. மாப்பிள்ளைக்கு FB,டிவிட்டரில் அதிக பெண் தோழிகள் உள்ளதால்! திருமணத்தை தடை செய்த சவூதி பெண்!# சவுதி சவுமி!
----------------------


20. மதகுருமார்கள் பெண்களிடம் இருந்து தள்ளி போக வேண்டும் - ராம்தேவ் # ஓஹோ.இல்லைன்னா தள்ளிட்டுப்போய்டுவாங்களா? உன்மத்த குரு மார் களோ?

0 comments: