Thursday, September 03, 2015

அழகாய்த் தெரிய பல வழிகள் உண்டு....மிக எளிய வழி என்ன?

கழுத்துல தாலி கட்டலாம்னு நினைக்கும் பொண்ணு நம்ம கைல ராக்கி கட்ட நினைச்சிருந்தா சனீஸ்வரன் நமக்கு சம்பந்தி ஆகிட்டான்னு அர்த்தம்்


=============2 அச்சம் என்பது மடமையடா

மச்சினி என்றும் நம் உடைமையடா

=============

3 எதிர்ப்படும் பிகரை நீ கட்டினா நீ ராக் ஸ்டார்
பிகரு உன் கைல ராக்கி கட்டினா நீ ராக்கி ஸ்டார்

=============

4 தனி ஒருவன்் பார்த்தவர்கள் பெரும்பாலும் இதை விஜய்யோ அஜித்தோ செய்திருந்தால் சூப்பர் ஹிட் மூவி லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும் என ஆதங்கப்படறாங்க

============

5 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனி ஒருவன் விஜய் ஹீரோ அஜித் வில்லன் என எடுத்திருந்தா அதன் லெவலே வேற

=============
6 உன் வெற்றியின் சூட்சுமத்தை யாரிடமும் பகிர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ளாமல் இருப்பதே உன் வெற்றியைத்தக்க வைத்துக்கொள்ளும் சூட்சுமம்


=============7 உன் கை வசம் எந்த ரகசியமும் இல்லாமல் போனாலும் நீயாக ஒரு ரகசியத்தை உருவாக்கி உன் காதலியிடம் சொல்லி வைப்பதே காதலியை வசப்படுத்த எளியவழி
=============
8 தன் நலம் மட்டுமே பார்ப்பவன் தன் மேலதிகாரியை/மன்னனை/தலைவனை புகழ்கிறான்.பொது நலம் கொண்டவன் உண்மை நிலையை எடுத்துச்சொல்லி இடித்துரைக்கிறான்==============9 திருவாரூர் தேர் உட்பட எல்லா ஊர் தேரின் மீதும் உப்பும் மிளகும் மக்களால் வீசப்படுவதால் தேருக்குக்கூட சால்ட் & பெப்பர் லுக் கம்பீரம் தருது
============10 இன்று ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை தினம். அனைவருக்கும் அவர் அருள் தர கபாலி ரஜினி உதவுவாராக==============11டவுன் பஸ் ல பொண்ணுங்க லட்டு மாதிரி ஏறி பூந்தி மாதிரி இறங்கறாங்க================12அர்WINத்சாமி + ஜெயம் ரவி(ன்) = தனி ஒருWON==============13அழகாய்த் தெரிய பல வழிகள் உண்டு....மிக எளிய வழி சுமார் மூஞ்சி குமார் அருகில் இருப்பது:))=============14 அன்பெ! முழு முகத்தைக்காட்டினாலே சுமாராய்த்தான் இருப்பாய்.பாதி முகத்தை மூடிக்கொண்டால் இன்னும் சுமார் பிகர் ஆகிவிடுவாய் என்பதை உணர்
=============15 எந்த பொண்ணு ட்வீட்ட பாத்தாலும் 10 பசங்க மென்சன் போட்ருகானுகன்னு ஒரு நெட் தமிழன் புலம்பினா மீதி 9 போட்டியாளர்களை அவன் விரும்பலைனு அர்த்தம்
===============16 அன்பே ப்ரியா! என்னை வழி அனுப்ப வருகையில் ஒரு வடை கொடுத்தால் ப்ரியா விடை & ப்ரியா வடை தந்தாள் என மொக்கை கவிதை எழுத எனக்கு உதவியா இருக்கும்
=============
17 தனி ஒருவன் க்கு வெற்றி இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் # தனி ஒருவன் ப்ரமோ ஐடியா==============18 புதிய நட்பு/சொந்தம் வந்தபின் பழைய நட்பை/சொந்தத்தை புறக்கணிப்பவர்களை காலதேவன் /இயற்கை தக்க பாடம் கற்பிப்பர்=============19 ஏமாற்றவேண்டும் என திட்டமிட்டு காதலிக்கும் சிலர் தவிர உண்மையாய் காதலிக்கும் ஆண்கள் யாரும் ஒரு நாளும் உயிராய் நேசித்த காதலியை ஏமாற்றியதில்லை
===========
20 கணவனுக்காக தன் வாழ்நாளை தியாகம் செய்த பெண்கள் சிலர் உண்டு.ஆனால் தன் காதலிக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ஆண்கள் பலர் உண்டு=============21 வாழ்நாள் முழுவதும் தனியாகவே இருப்பேன் என நானும் அறிவிக்கத்தயார்.ஆனா அறிவிக்கமாட்டேன்.பிம்பிளிக்கி பிளாப்பி============22 நெட் தமிழனின் ஆகச்சிறந்த பொய் எது தெரியுமா? சமூக வலைத்தளங்களான FB யில் டைப்பும் பெண்களிடம் உங்க கையெழுத்து பிரமாதம் என பாராட்டுவதே!=============23 9 டூ நைட் 9 இடை விடாத 12 மணி நேர மீட்டிங்கின் சாராம்சம் = துடிப்புடன் பணி ஆற்றினால் டபுள் இன்சென்ட்டிவ் # இதை ஒரே லைன்ல சொல்லி இருக்கலாம்===============
24 அன்பே! நேரில் எப்படியோ! அட்லீஸ்ட் டிபி யிலாவது துப்பட்டாவை கழுத்தொண்ட போடாமல் சரியாகப்போடக்கூடாதா?==============25 செல்வாக்கு மிக்க அரசியல்/ சினிமா பிரபலங்களை வரம்பு மீறி கிண்டல் செய்பவர்கள் நடந்து முடிந்த கறுப்பு சரித்திரத்தை புரட்டிப்பார்க்கவும்===========


1 comments:

Unknown said...

நீங்கள் மிக அருமையாக பதிவுகளை வெளியிடுகிரீகள். நன்றி தொடரவும் .

உங்களுக்கு வசனம் அருமையாக எழுத வருகிறது suba போல வர வாழ்த்துக்கள்