Wednesday, September 16, 2015

நாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்

1  மிஸ்! உங்க கல்யாணச்சாப்பாடு எப்போப்போடப்போறீங்க?இன்னும் மாப்ளை சிக்கலை.
எனக்குப்பொண்ணு சிக்கலை.என்ன ஒரு பொருத்தம் பார்த்தீங்களா?============

2 டைரக்டர் சார்.பிரஸ் மீட் ல லேடி நிருபர் உள்ளங்கையை ஏன் தொட்டீங்க?படத்துல டைரக்சன் டச் காணோமே?என்னாச்சு?னு நலம் விசாரிச்சாரு===============

3 சார்.வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்தா படம் ஹிட்.இதான் புது ட்ரெண்ட்ஓஹோ.அப்போ ஹீரோயினை வில்லனுக்கே மேரேஜ் பண்ணி வெச்சுடுவோம்


===============

4ரஞ்சிதா ,ரஞ்சனி என்ன வித்யாசம்?நித்யானந்தாவோட சிஷ்யை ரஞ்சிதா.
மானசீக குரு ரஞ்சனி


=============


5 மேடம்.பிங்க் கலர் பசுமாடு 2 வேணும்னு கேட்கறீங்களே எதுக்கு?ரோஸ்மில்க் கடை வைக்கலாம்னு இருக்கோம்.டைரக்ட்டா===========

6 நாவல் பழச்சாறை எதுக்கு உருளைக்கிழங்கு மேல ஊத்தறீங்க?நீலநிற உருளைக்கிழங்குக்குதான் இப்போ மவுசாம்

==============


7 சார்.வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசும்போது ஹீரோயின் இடுப்பை ஏன் கிள்ளறீங்க?இது ஒரு வித்தியாசமான பிஞ்ச் டயலாக்=====================

8 ஒரு நெட் தமிழன் FB/ட்விட்டர் அக்கவுன்ட்டை க்ளோஸ் பண்ணிட்டு உருப்படலாம்னு டீக்கடை வைக்கறான்.பேரு என்ன ?டிஆக்டிவேட்டட் டீ ஆக்டிவேட் ஷாப்==============

9 மேரேஜ்க்கு முன்னால மாப்ளை ஒரு இன்ட்டீரியர் டெக்ரேட்டர்னு சொல்லி ஏமாத்தீட்டாங்க.ஓ.எப்படி?
பெட்டிகோட்ஸ் ஜிக் ஜாக் எம்ப்ராய்டரி டிசைனராம்


=============


10 மேத்ஸ் மிஸ் மேகலா = 10 க்குள் நெம்பர் 1 சொல்லுலாஸ்ட் பென்ச் லாவன்யா =10
பர்ஸ்ட் பெஞ்ச் பரிமளா =1


============

11 புறமுதுகிட்டு ஓடும் மன்னர் பஞ்ச் டயலாக் பேசுனா எப்டி பேசுவார்?ஐ ஆம் பேக்


==============12 டாக்டர்.டெய்லி ஜிம் போய் 30 கிலோ வெய்ட் லிப்ட் தூக்கி எக்சசைஸ் பண்ணா என் வெயிட் ஏறுமா?


ஆமா.அந்த வெயிட் தூக்கும்போது 30 கிலோ கூடி இருக்கும்=================
13 தலைவர் சும்மா "டைம் பாஸ்"க்காகாத்தான் அரசியலுக்கு வந்திருக்கார்னு எப்டி சொல்றே?


கோர்ட்டில் ஜட்ஜ் கிட்டெ நாங்க இன்னும் திருந்தவே இல்லைன்னாரே


===============

14 டி ஆர் ஹாலிவுட் படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்?


DEVI MY DEVIL===============

15 பேரென்ன?னு கேட்டா பதிலே சொல்லாம மியா மியா மியா னு 100 டைம் உங்க பொண்ணு பூனை போல் கத்துது?


பேரு சௌமியா.அதான் சிம்பாலிக்கா சொல்லுது


===============

16 டிடிஆர் =அப்பர் பர்த் வேணுமா? லோயர் பர்த் வேணுமா?


நான் மிடில் கிளாஸ் பேமிலிங்க.மிடில் பர்த் போதும்=================


17 ஒரு பொண்ணு கூட3 அங்க்கிள்ஸ் மூணு ஆங்கிளஸ்ல ் கடலை போடுறாங்க.


எப்படி?
கும்பகோணம்
அரக்கோணம்
தலைக்கோணம் இந்த ஊர்ல இருந்து


==============
18 பாட்டனி மிஸ் பாரிஜாதம் = உனக்குத்தெரிந்த மலர்கள் பற்றி சொல்லு


ட்விட்டர் அடிக்ட் = அனிச்ச மலர் ,கருணை மலர் ,குறிஞ்சி மலர் ,முல்லை


============


19 ஏய் மிஸ்டர்! எதுக்காக என் கூந்தலை வாசம் பிடிக்கறே?


நான் நுகர்வோர் கோர்ட் ல இருந்து வர்றேன் மிஸ்!


=============


20 மிஸ்! வழக்கமா பொண்ணுங்க நெத்தில தானே குங்குமப்பொட்டு வைப்பாங்க?நீங்க கன்னத்தில் வெச்சிருக்கீங்க?


இது புரட்சித்திலகம்===============

0 comments: