Thursday, September 03, 2015

மொட்டை சிவா கெட்ட சிவா -சிவபெருமானை கிண்டல் பண்ற மாதிரி இருக்கா?

டியர்.நான் வாங்கிக்கொடுத்த பர்த்டே கிப்ட் பத்தி ஒரு கமெண்ட் அடி.
ரொம்ப ”பிரா”யோஜனமா் இருந்தது

==============

2 டியர்.நான் 117 கிலோ என் தங்கச்சி 110 கிலோ
அடேங்கப்பா.இது "பெருத்த" அவமானம் ஆச்சே? ஜிம் போய் உடம்பைக்குறை

=============

3 ஜட்ஜ் குன் கா = ஒரு ஜட்ஜ் தப்பு பண்ணலாமா?னு எண்ணிப்பார்த்தீங்களா? குமார்சாமி = 166 கோடியையும் எண்ணிப்பார்த்துதான் வாங்கினேன்

=============

4 அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிய குறுக்கு வழி இருக்கா? மாரி பட ரைட்சை விஜய் டிவிக்கோ கே டி விக்கோ வித்துட்டா போதும் மன்னா.வாரம் மும்மாரி


============

5 மேடம்.உங்க புருசனை பக்கி னு கூப்பிடறீங்களே?கோவிச்சுக்கமாட்டாரா? பக்கின்னா பட்டாம்பூச்சினு அர்த்தம். ஓஹோ.அப்போ பட்டாம்பூச்சிகோவிச்சுக்காதா?


============

6 மிஸ்! நீங்க படிச்ச ஸ்கூல் ல நான் வாத்தியார். அப்டியா?,நான் படிச்சதே முதியோர் பள்ளில தான்

============

7 சார்.உங்க பையன் டெய்லி என்னைப்பார்த்து கண் அடிக்கறான்.கண்டிச்சு வைங்க. ஓக்கே மிஸ்.டேய்.இது மொக்கை பிகரு.வாரம் ஒரு டைம் கண் அடிச்சா போதாதா?


=============

8 விக்ரமாதித்தா ! இந்திராணிக்கு மொத்தமா எத்தனை கள்ளக்காதலர்கள்? வேதாளமே! அதை எல்லாம் எண்ணிட்டிருப்பதா என் வேலை?

============

9 மிஸ்! நீங்க எனக்கு கிஸ் தர மாட்டீங்கனு ஏற்கனவே தெரியும். எப்டி? தவிச்ச.வாய்க்கு தண்ணி தராது கர்நாடகா.தவிச்ச உதட்டுக்கு கிஸ் தராது கேரளா

=============

10 நடிகை கிரணைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்டி வர்ணிக்கலாம்? என் முன்னாடி சுக்"கிரண்"்... கைய கட்டி நிக்குதே..


==============

11 மிஸ் ! நீங்க எந்த் ஊரு? தூத்துக்குடி தூத்துக்குடில எங்கன? துறைமுகம் பக்கம ் தெரு பேரு? இரு.அம்மா கிட்டே கேட்டுச்சொல்றேன்.

=================

12 டாக்டர்.தினமும் க்ரீன் டீ குடிச்சா என்ன நன்மை? க்ரீன் டீ வியாபாரம் நல்லா நடக்கும்.வர்த்தகத்துக்கு நன்மை

===============


13 DR,சந்திரிகா சோப் போட்டுக்குளிச்சா ஏதாவது ஆபத்து வருமா? சந்திரிகாவோட புருசன் ரவுடியாம்.நிச்சயம் ஆபத்துதான்.குளிப்பதை இனி பார்க்காதீங்க


=============

14 எடிட்டர் சார்.என் ஹைக்கூ கவிதை வந்திருக்குன்னீங்க,காணோமே புக்ல?
பசங்க-2 னு டைட்டில்ல போட்டிருக்கோம் பாருங்க

================

15 டாக்டர். சைனஸ் ட்ரபுள் இருந்து, முடி நீளமாக இருந்தா மைக்ரேன் தலைவலி வருமா? மேடம்.தலைக்குக்குளிக்காம 10 வருசமா இருந்திருக்கீங்க.வராம?

=============

16 பாகவதரே ! சிவரஞ்சனி ராகத்துல பாட முடியுமா? அதை சிவரஞ்சனி கிட்டே தான் கேட்கனும்

============

17 10 இட்லி வேக 10நிமிஷம் ஆனா, 1 இட்லி வேக எவ்ளோ நிமிஷம் ஆகும்?!" குத்துமதிப்பு குமாரசாமி = 1 நிமிசம் ஆகும் உண்மை விடை =,அதே 10 நிமிசம் தான்

============


18 டாக்டர்! ஆண்களை விட பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிகம் வர்றதில்லையே ஏன்?
ஏன்னா ஆண்கள்தான் பெண்ணோட இதயத்தை பத்திரமா பாத்துக்கறாங்களே?

=================

19 சர்வதிகாரி ஆண்பாலா?பெண் பாலா? டீச்சர் அரசியல் ல ஆண் பால்.இல்லறத்தில் பெண் பால்


===============

20 சார்.சிவபெருமானை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு.டைட்டிலை மாத்தனும் என்ன படம்? மொட்டை சிவா கெட்ட சிவா

=================


0 comments: