Monday, September 07, 2015

நமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டமன்றக்குளிர்காலக்கூட்டத்தொடர் ல....

பண்பாளர் = நாகராஜன்
சீறிய பண்பாளர் = மிசஸ் நாகராஜன் ( சாரைப்பாம்பு)

==============

2 ராகி = மக்களால் விரும்பி சாப்பிடும் உணவு (என பொருள்)=
கேழ் வரகு = சிவப்பு நிற வரகு (என பொருள்)

===============

3 தனி ஒருவன் வெற்றி தரும் நீதி =,உனக்கு மேரேஜ் ஆகும் வரை ,நீ தனி ஒருவன் ஆக இருக்கும் வரை உன்னை வெற்றி தேவதை அரவணைப்பாள் என்பதே

============

4 சித்த"சுவாதீ"னம் இழந்தான் = சுவாதியால் பைத்தியம் ஆனான்

=============

5 திறமையான ,அனுபவம் மிக்க டிரைவர்கள் கார்.ஸ்டியரிங்கை ஒரு கையால் தான் ஓட்டுகிறார்கள்

==============


6 நெட் தமிழச்சி திடீர் னு வாழ்க்கை ஒரு ரத்தபொரியல் :))"னு FBல ஸ்டேட்டஸ் போட்டா அசைவத்தின் மீது அளவு கடந்த ஆசை என பொருள் கொள்க

==============


7 மதுரை நாச்சியார் சில்க்ஸ் ஓனர் மச்சினன் கார் விபத்தில் இறக்கக்காரணம் கார் டிரைவரை தொடர்ந்து 4 நாட்கள் 18 மணி நேரம் கார் ஓட்ட வைத்ததே

=============

8 தனி ஒருவன் படத்தின் மூலம் என சொல்லப்படும் I SAW THE DEVIL படத்தை டப் செய்தால் டைட்டில்
நான் என் சம்சாரத்தைப்பாத்துட்டேன்


=============

910 செகண்ட் கதை எழுதனும்னாக்கூட அதுக்கு அட்லீஸ்ட்.180 செகண்ட் ஆகுது எழுத/டைப்ப.

================


10 நமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டமன்றக்குளிர்காலக்கூட்டத்தொடர் ல அர்ஜூனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜூனானு டூயட் பாடுவாங்களோ?


==============


11 நமீதா சி எம் ஆகிட்டா கவர்னர்.= மேடம்.பதவி பிரம்மாண்டம் சாரி பதவிப்பிரமாணம் எடுத்துக்குங்க


=================

12 (பெரும்பாலான)பொண்ணுங்க மனசு எப்பவும் கல்லா இருக்கும்.அவங்க கவனம் எப்பவும் கல்லாவில் இருக்கும்


================


13 பூந்தோட்டம் னு ஒரு பொண்ணு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணா நெட் தமிழன் பூந்தோட்ட காவலன் /பூந்தோட்டக்காவல்காரன் னு போட்டிபோட்டுட்டு ஓப்பன் பண்றான்


===========

14 நான் உன்னை பிளாக் பண்றேன்னு பொண்ணு கோபமா சொன்னாக்கூட நெட் தமிழன் அசராம அதைக்கூட என் கிட்டே சொல்லிட்டியே தாங்க்ஸ் ங்கறான்.அடேங்கப்பா

=============


15 வெற்றி பெற்றவனின் சிரிப்பை விட தோற்றவனின் வைராக்யம் ஆபத்தானது


=================

16 மதுரை- சிவகங்கை அருகே காளையார் கோவில் கும்பாபிஷேக விழா 9/9/2015 நடை பெறுகிறது.சுத்துப்பட்டி எட்டுப்பட்டி ஜனங்களும் ஆஜர் ஆகிடுங்க


============

17 லீலா-நான் தனிமையில் குளிக்கையில் என் அனுமதியுடன் போட்டோகிராபர் எடுத்த செல்பி இது.இந்த கதையில் 3 தப்புு.3,வது தப்பு போட்டோகிரபர் கூட.

============

18 சிகப்பு ரோஜாக்கள் ,டிக் டிக் டிக் வரிசையில் ஒரு வித்தியசமான க்ரைம் த்ரில்லராக கமல் -ன் தூங்கா வனம் படத்தை எதிர்பார்க்கிறேன்


============

19 அன்பே ! நீ வெட்கப்படும்போது ஒரு முத்தம் தரலாம் என்றிருந்தால் இந்த ஜென்மத்துக்கும் நான் ஒரு முத்தம் கூட தர முடியாது போல இருக்கே?

=============

20 ஆண்களின் சைக்காலஜி அறிய எளிய வழி ,பெண்கள் போடும் கிளுகிளு ட்வீட்டுக்கு அவர்கள் போடும் மென்சன்

===============

0 comments: