Monday, September 14, 2015

தமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என்ன?ஒரு வெட்டி ஆராய்ச்சி

வெளி ஊரில் உங்கள் பெற்றோர் இருந்தால் தினம் ஒருமுறையாவது போன் செய்து சாப்ட்டாச்சா?நலமா?என விசாரியுங்கள்.மனம் மகிழ்வார்கள்============2 பொண்ணுங்களோட டாப் 5 பாலோயர்ஸ் ட்வீட் ல நம்ம பேரு எப்பவும் கடைசியாதான் வருது.இன்னும் பயிற்சி தேவை போல=============3 காலைல இருந்து 100 டூ 200 பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லிட்டு நைட் 10 45க்கு ு ப்ரபோசல் பினிஸ் தூங்குவோம் ம்ம்:)))"ம்பான் நெட் தமிழன்============4 காலைல 6 மணி க்கு பொண்ணுங்களுக்கு முத ஆளா காலை வணக்கம் வைக்கலாம்னா நெட் தமிழன் மிட் நைட்.12 க்கு அலாரம் வெச்சு முந்திக்கறான்
================5 பல கம்பெனி ல நைட் ஒர்க் வைக்கும்போது பிஸ்கெட் தர்றாங்களாம்.நம்மை எல்லாம் நாய் னு நினைச்ட்டாங்களா?# நைட் ஒர்க் ஆரோக்யத்துக்கு கேடு==============
6 உங்க செல்போன் ரிங்க் டோன் என்ன?னு பொதுவா ஒரு கேள்வியை பொண்ணு கேட்டா நெட் தமிழன் இதான் சாக்குனு மயிலே மயிலே உன் தோகை எங்கே..."னு கேட்கறான்
=============7 நீ அவமானப்பட்ட தருணத்தை எண்ணி கவலை கொள்ளாதே.அந்நேரம் தான் உன் வெற்றிப்பயணத்துக்கான பிள்ளையார் சுழி வீரியத்துடன் விதைக்கப்பட்டது
==============8கேரளா ,ஆந்திரா,கர்நாடகா அரசுகள் "தண்ணி" விஷயத்தில் நமக்கு தண்ணி காட்டினாலும் கண்ணுக்கு அழகா கன்னிப்பொண்ணுங்களை காட்றதால மன்னிச்சுடறோம்
================
9லவ் பண்ணும்போது சுமதி என் சுந்தரினு சிலாகிப்பவன் மேரேஜ்க்குப்பின் நான் ஒரு சுமதிதாங்கி/சுமைதாங்கி னு புலம்ப ஆரம்பிப்பான்நெட்தமிழன்=============

10 எவ்வளவு உயர்ந்த பதவியில் நீங்கள் இருந்தாலும் ,எவ்ளவ் பிசி ஷெட்யூல் இருந்தாலும் தினமும் பெற்றோருடன் அளவளாவ மறக்காதீர்!


==============


11 இந்த கொலையாளினி ராணி முகர்ஜி கதையை ் டிவி சீரியலா எடுத்தா...10 வருசம் இழுக்கலாம் போல.செம ஹிட் அடிக்கும்.செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

==============

12உடன் பிறப்பே! இந்திராணி இப்படி கொலை செய்வார் என்று தெரிந்து தான் அன்றே நாங்கள் இந்தி யை எதிர்த்தோம்.பின் ராணியை எதிர்த்தோம்

=============

13 நெட் தமிழன் காலைல அனிச்சமலர்,மலர்க்கொடி TL வரும் நேரமாப்பார்த்து மலரே நின்னை காணாதிருந்தால் "னு ஒரு பிட் ட்வீட் போட்டு வைக்கிறான்


============

14நாட்ல பிங்க்கி பிங்க்கி பாங்கிங்க அதிகம் ஆகிட்டாங்க .ரோஸ்கலர்ல ராணா ஹெக்ஸடாக்டைலாவைப்பார்த்தாக்கூட .வாவ்!!! பின்க் கலர் தவளை !ங்கறாங்க


===============

15ஏஞ்சலீனா ரொம்ப லீனா இருக்கும்னு நினைப்பதும் ஒரு வித மூடநம்பிக்கையே!

=============

16நெட் தமிழன் கிட்டே ஆஞ்சநேயர் கோவில் போய் வடை மாலை சாத்திட்டு வா னு அம்மா சொல்லிவிட்டா மெஸ் ல போய் சாம்பார் வடை 5 சாத்திட்டு வர்றார்;-)


================

17 சிக்னல்ல பைக் 2 நிமிசம் நின்னாக்கூட அந்த சின்ன கேப்ல 4 ஸ்டேட்டஸ் போட்டுட்டு 40 லைக்ஸ் வாங்கிடறான் நெட் தமிழன்

================

18கன்னிப்பெண்களே! வாருங்கள் அன்பு செய்வோம்னு பயோ பார்த்து ஏமாந்து டிஎம் பக்கம் ஒதுங்கிடாதீங்க.நல்லா வெச்சு செஞ்சுருவான் நெட் தமிழன்

===============

19 காமராஜர் ,கலைஞர் என்ன வித்யாசம்?

தன்னலம் கருதாப்பெருந்தலைவர் காமராஜர்.
தன்னலத்துக்காக எதையாவது யாரிடமாவது பெறும் தலைவர் கலைஞர்


============

20 தமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் அது பக்கத்து மாநில பிகர்


============

0 comments: