Tuesday, September 29, 2015

ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு ் ஜெ கேள்வி

1குண்டு' பெண்களுக்கு வேலை இல்லை.. ஊழியர்களை மிரட்டும் 'ஏர் இந்தியா'.# குண்டான பொண்ணு ,உண்டான பொண்ணு யாருக்கும் நோ வேக்கன்சி


=======2தி.மு.க.வுக்கு போக யாருக்கெல்லாம் விருப்பமோ போங்க... வாழ்த்தி அனுப்புகிறேன்: வைகோ விரக்தி # நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்============3ராஜஸ்தானில் லஞ்ச வழக்கில் IAS. அதிகாரி கைது ரூ.4¼ கோடி பணம் சிக்கியது.# தமிழக பார்முலாபடி அந்த 41/4 கோடியை திருப்பிக்கொடுத்துட்டா போதுமா?
============4நான் ஒரு பெரியார்வாதி - குஷ்பூ # திமுக ,காங்கிரஸ் னு அப்பப்ப கட்சி மாறிட்டதால சந்தர்ப்பவாதினு வேணா சொல்லலாம்
============5தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம்-குஷ்பூ # தாலி அணியாட்டி பரவால்ல.டிரஸ்சையாவது நல்லா கவர் பண்ற மாதிரி அணியசொல்லுங்க
=============6தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்’’ தொண்டர்களுக்கு விஜயகாந்த் # சகாப்தம் படம் ரிலீஸ் ஆகி இத்தனை நாள் கழிச்சு டூ லேட் அறிக்கை
===============7மு.க.அழகிரி லண்டன் பயணம் # அப்பாடா.தலைவர் கொஞ்ச நாள் நிம்மதியா உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுவார்===============8‘2 வாரம் கருப்புச்சட்டை அணிந்து பிரசாரம்’’ தொல்.திருமாவளவன் அறிவிப்பு# கருப்புசட்டைக்காரன் ,கலவரத்தை தூண்டுவதில் கெட்டிக்காரன்
===============9மன்மோகன் சிங் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டார்; மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி# நம்ம மோடி தான் ஒரு நாள்.கூட வீணாக்காம ரவுண்ட்ஸ்ல===========10மதிமுகவிலிருந்து ஆட்களை இழுக்க திமுக 200 கோடி ரூபாய் பிளான் - செய்தி

சும்மா 1கோடி கொடுத்தா வைகோ வே வந்துடுவாரே?

===========

11மற்ற கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை-ஸ்டாலின் # நம்ம கட்சி உடையாம இருக்கவே அண்ணனை அமெரிக்கா டூர் அனுப்பவேண்டி இருக்கு


==========

12யமுனை நதியில் குப்பை, பூஜை பொருட்களை எறிந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம். # 5 மாசம் ஜெயில்ல போட்டா ஒரு பயம் வரும்.

================

13பெண்கள் இரவில் வெளியில் செல்லக்கூடாது’ மத்திய மந்திரியின் பேச்சு # நைட் கிளப் ,செகன்ட் ஷோ எல்லாம் வெறிச்சோடிப்போய்டுமே?


=================

14மோடி தனது வீழ்ச்சிக்கு தானே வழி அமைத்து வருகிறார்.-ராகுல்# ஆமா.அடுத்த ட்ரிப் நயாகரா நீர்வீழ்ச்சி.அதுக்கு ரூட் மேப் போட்டுட்டு இருக்கார்
==================


15எனக்கு நடிக்க வசனம் பேசத் தெரியாது.-அன்புமணி # இல்லையே.நேச்சுரலா இருக்கே?

===============

16ஐ.டி.ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதில் இந்தியாவிற்கு 7-வது இடம் # தனியார் ஊழியர்கள் பெரும்பாலும் கம்மி சம்பளம் தான் வாங்கறாங்க

===================

17கலைஞரின் கபட எண்ணம் தெரியாமல் ஏமாந்து விட்டேன் - வை.கோ # சும்மா படம் போடக்கூடாது.கலைஞர்னாலே கபடம்னு உங்களுக்குத்தெரியாதா?

===============

18------------3 ஆண்டுகளாக தேடப்பட்ட 'அட்டாக்' பாண்டி சிக்கினாா:சுற்றிவளைத்தது போலீஸ் # ஆளைப்பாத்ததும் அட்டாக் னு கத்தி இருக்காங்க.டக்னு நின்னிருக்கார்


================

19பா.ம.க.-வின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கிறது... அன்புமணிு # காப்பி அடிச்சவன்தான் இப்பவெல்லாம் பர்ஸ்ட் மார்க் வாங்கறான்

=============

20ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு ் ஜெ கேள்வி # டி எம் மட்டும் அவருது சி எம்


=================

0 comments: