Monday, September 28, 2015

3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்கள்

1என் ஏரியாவில் இருக்கும் எல்லாகில்மாப்படங்களையும் ஒரே டைம் ல பார்த்த மாதிரி இருந்துச்சு என்னோட முத லவ் # 3/9


============

2நான் இதுவரைக்கும் குடிச்சதே இல்லை.
ஏதோ ஒரு பொண்ணுக்காக எதோ ஒரு நாள் நீ குடிக்கத்தான் போறே#3/9


===========

3சரக்கு அடிக்க சைடு டிஷ் இல்ல
என் கன்னத்தை கடிச்சுக்கோ #3/9


============

4டேய்.ரம்யா வை மேட்டர் முடிச்ட்டியா?
மேட்டர் தவிர எல்லாம்.ம்ம்ம் #3/9


=============

5என்னது? ஸ்கூல் லயே மேட்டர் முடிச்ட்டியா? நீ தான் தமிழ் நாட்டின் முதல் மாணவன் #3/9


=============

6என் வாழ்க்கைல பார்த்த மொத்த வெளிச்சமும் நீ தான் #3/9


=============

7சார்.காண்டம் 1 குடுங்க.
ஆல்ரெடி 17 காண்டம் வாங்கிட்டு காசு தர்ல #3/9

================

8எனக்கு ஏன் குடிகாரனைப்பிடிக்காதுன்னா பசங்க குடிச்ட்டா "வண்டி" யை ஒழுங்கா ஓட்ட மாட்டாங்க #3/9

============

9டேய்.இனிமே காண்டம் மட்டும் கடன் கேட்காதே.காண்டம் வாங்கக்காசில்லைன்னா பலூன் வாங்கிக்க #3/9

=================

10அடப்பாவி! பொம்மையைக்கூட விட்டு வைக்க மாட்டியா ? #3/9

============

11இந்த வருசம் "ஓட்டு"போடமுடியலைன்னா பீல் ஆகாத மச்சி.அடுத்த வருசம் போட்டுடலாம் #3/9


==============

12குடிக்கற பசங்க படிக்க ஆரம்பிச்ட்டாங்க.படிக்கற பொண்ணுங்க குடிக்க ஆரம்பிச்ட்டாங்க #3/9

=============

13உண்மையா லவ் பண்றவன் தன் ஒயிபையோ லவ்வரையோ குடிக்க விட்மாட்டான் #3/9


===============

14என் ஆளு அதிதி குடிக்கறா.
அடடே.நல்ல பேமிலி டைப் போல #3/9


==============

15லவ் ஸ்ட்ராங்காஇருக்கனும்னா சில மேட்டர் எல்லாம் நடக்கனும்.லவ் தான் மேட்டர்.மேட்டர் தான் லவ் #3/9


==============

16என் வாழ்க்கையில் வந்த கேவலமான பேய்ப்படம் நீ!
என் வாழ்க்கையின் பிட்டுப்படம் நீ #3/9

==================

17திருட்டு சிடி விக்கற கேவலமான ஆள் நான் இல்லை.பிட்டுப்படம் வேணா இருக்கு #3/9


=============

18நீ எப்போ அவ DOORரை டச் பண்ணினியோ அப்பவே உனக்கு எல்லாம் கிடைச்சிடுச்சு #3/9

=============

19தமிழகத்தின் தலைவிதியை மாற்றாவிட்டால், "அம்மா நாடு" என பெயர் சூட்டிவிடுவார்கள்.. கருணாநிதி # நம்ம ஆட்சில அய்யா நாடுனு மாத்திட்டா போச்சு


===========

20சிம்ரன் = பசங்க முன்னாடி பொண்ணுங்க குடிச்சாஅதை அட்வான்ட்டேஜா எடுத்துக்குவாங்க.
நீ ஆண்ட்டி தானே?#3/9


===============

21உண்மையான லவ் பொடுகு போல்.நம்மை விட்டுப்போனாப்ல இருக்கும்.ஆனா நம்ம கூடவேதான் இருக்கும் #3/9


===============

22வாழ்க்கை ஒரு வட்டம்.லவ் பண்றவ கழட்டி விட்ருவா.கழட்டி விட்டவ லவ் பண்ணுவா #3/9

=============

23நான் ஒரு வெர்ஜின் பையன்.எனக்கு ஒரு வெர்ஜின் பொண்ணுதான் வேணும்.
அந்த டைப் எல்லாம் டைனோசர் காலத்தோட முடிஞ்சுது #3/9


================


24இந்தக்காலப்பசங்களுக்கு பொண்ணுங்களால எவ்ளோ பிரச்னை? #3/9


==============

25த்ரிஷா இல்லன்னா நயன் தாரா = பி .சி சென்ட்டர் ரசிகர்களுக்கான தரலோக்கல் கில்மாப்படம்.விகடன்=40,ரேட்டிங் =2.5 / 5 .பெண்கள் தவிர்க்கவும்.18+


===========

0 comments: