Monday, September 14, 2015

புலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு?

இன்ஸ்பெக்டர்.கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பொண்ணோட உடம்பை எதுக்கு தடவிப்பார்த்தீங்க?


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்பாங்க.நிஜமா டெஸ்ட்பண்ணேன்

===========

2 படத்துக்கு பாட்டு வரி எழுதச்சொன்னா டிஸ்கோ சாந்தி செடியே னு பல்லவி எழுதி இருக்கீங்க?


சிலுக்கு மரமே ன்னு ஆல்ரெடி எழுதிட்டாங்களே?


============

3 என் படத்துல பைட் சீன் எல்லாம் ரியலிஸ்டிக்கா இருக்கும்.


ஓஹோ.ரேப் சீன் உண்டா?============

4 டாக்டர்.எனக்கு கொடைக்கானல் FM பீவர் வந்திருக்கு


அப்டீன்னா?
100.5டிகிரி காய்ச்சல் கொதிக்குது=================

5 டாக்டர்.நமீதா மாதிரி இளைக்கனும்னா என்ன செய்யனும்?


கேள்வியே தப்பு.நமீதா இப்போ இளைத்திருப்பது போல் இளைக்க என்ன செய்யனும்?னு கேள்=================


6 நீ ரொம்ப ஓவராப்பேசறே.உன்னை கன்யாகுமரிக்கு ட்ரான்ஸ்பர் பண்றோம்.


ரொம்ப தாங்க்ஸ் சார்.பல ஊருக்குப்போன பரந்தாமன் ஆகிடுவேன் போல==================

7 சார்.கார்ல வந்து இறங்கறீங்க.கழுத்துல எதுக்கு இவ்ளோ அகலமான தோசைக்கரண்டி யை கட்டி இருக்கீங்க?


யோவ்.அது டை


===============


8 அந்தப்பொண்ணை வலது பக்கம் மட்டும் பாத்து சைட் அடிக்கறியே ஏன்?


என்னோடது ஒன் சைடு லவ்னு சொன்னேனே?


===============


9 தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா முத நாள் முதல் கையெழுத்து எதுக்கு போடுவீங்க?


யோவ்.நான் கைநாட்டு.எப்டி கையெழுத்து போடுவேன்?=============


10 தலைவரே! ரகசியா வை வெச்சிருக்கீங்களா?


யோவ்.ஆட்சி எப்டி பிடிக்கப்போறோம்?னு ரகசியமா வெச்சிருக்கோம்னேன்=============

11 ஜட்ஜ் = ரகசியாவை ரகசியமா வெச்சு இருக்கீங்களாமே?


கைதி = அதான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே?இனி எப்டி அது ரகசியம் ஆகும்?


=================

12 மிஸ்! எல்லா போன் நெம்பரும் 10 டிஜிட்ல தானே இருக்கும்? நீங்க 98427 னு சொல்றீங்க?


நீங்கதானே கொஞ்சம் போன் நெம்பர் குடுனு கேட்டீங்க?==============

13 இங்க்லீஷ் மிஸ் இன்பா = சுடர்க்கொடி க்கு ஒரு i தானே வரும்?


sudarkodii: = எல்லாக்கொடிக்கும் 2 EYE தானே வரும்?


===================

14 குருவே! ஓசி சோறு ஒடம்புல ஒட்டுமா?"


கோந்து ஒட்டி சாப்ட்டா ஒட்டும்==============


15 உங்க கரண்ட் ரிங்க் டோன் என்ன?
மின்சாரப்பூவே
சம்சாரம் அது மின்சாரம்
புன்னகையில் மின்சாரம்


=================

16 டியர்.காதல்ல நீ ஸ்டெடியா இருக்கியா?பின் வாங்கிட மாட்டியே?


ம்ஹூம்.உங்க உயிரை வேணா வாங்குவேன்

==============


17தலைவரே! நடிகர் சங்க தேர்தல்ல நீங்க எதுக்கு போட்டி யிடுகிறீர்கள்?

ஏன்?நல்லவன் மாதிரி டெய்லி நடிக்கறனே?நானும் நடிகன் தானே?


=============


18 மஹாத்மாஜி.ஏன் சோகமா இருக்கீங்க?
காந்தி ஜெயந்தியை புலியுடன் கொண்டாட தயாராகுங்கள்..!!னு விளம்பரம் பார்த்தேன்

=============

19மேடம். 5 கிலோ குறைஞ்சுட்டேன் னு சொன்னீங்க?10 கிலோ ஜாஸ்தியா இருக்கீங்க?
போனமாசம் 15 கிலோ ஏறி இருந்தேன்.இந்த மாசம் 5 கிலோ குறைஞ்சிருக்கேன்


=================

20 டாக்டர்.கழுதை முகத்தில் விழிச்சா அதிர்ஷ்டம் வருமா?
அதிகாலை 5,க்கு எந்திரிச்சா எந்தக்கழுதையையும் நம்பத்தேவை இல்லை

=================0 comments: