Tuesday, September 08, 2015

பாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடியா சொல்றேன்

1நாகர்கோவில் ( NAGARKOVIL/NAGARKOIL) ஊர்ல பல கடைல NAKARCOIL னு எழுதி இருக்காங்க.அப்போ நாகர்காயில் ஆகிடாதா?================2 காதலிக்கும்போது அன்பே உனக்கு பவள வாய்.இப்போ கல்யாணம் ஆன பின் உனக்கு வள வள (வம்பளக்கும்) வாய்!


========

3 வெறும் கண்களுக்கு 2000 விண்மீன்கள் தெரியுமாம்...நெட் தமிழன் கண்ணுக்கு மீனம்மா,மீனமது ,மீனா மட்டும் தான் தெரியும்


=============

4கருணை மலர் வீட்ல சிரிப்பொலி சேனல் பாத்துக்கிட்டே நெட் தமிழனை அழச்சொல்லி ட்வீட் போட்டுட்டு இருக்கு.என் ஞானக்கண்ணுக்கு இங்க இருந்தே தெரியுது

===============


5நெட் தமிழன் தான் எழுதுன பதிவில் இருக்கும் 1008 பிழையைத்திருத்தாம அடுத்தவங்க பதிவில் ஒரே ஒரு எழுத்துப்பிழை இருந்தாலும் பொங்கிடுவான்


=============


6 நெட் தமிழச்சி காலைல மங்களகரமா சிந்திச்சு "ஒரு நாளைக்கு எத்தன ப்ளாக் பண்ண முடியும்??
"னு கேட்குது.


===============

7அன்பே!,நீ பிளம் கேக்கு மாதிரி இருக்கே!
உன் தங்கை தக்காளி தொக்கு மாதிரி இருக்கு.
நான் பேக்கு மாதிரி இருக்கேன்.
சாக்கு சொல்லாம யாராவது ஓக்கே

================

8 அரசுப்பணி டீச்சரை மேரேஜ் பண்ணிக்கிட்டா வருசம் 200 நாள் லீவ் கிடைக்கும்.இன்றே உங்க சம்சாரத்தை டைவர்ஸ் செய்வீர்! டீச்சரை மேரேஜ் செய்வீர்

=============
9மொக்கை ட்வீட் போடறவன் எல்லாம் பிரபலம் இல்லை.யார் எந்த ஊருக்குப்போனாலும் ஓசி சோறு கூப்ட்டு விருந்து தர்றாங்களோ அவர்தான் பிரபல ட்வீட்டர்


=============


10ஆயிஷா வோட லவ்வர் / கணவர் செல்லமா சுருக்கமா எப்டிக்கூப்பிடிவார்?அய்யோ பாவம்.

=================

1143100 பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருவர் வீட்ல ஓசி சோறு சாப்ட்டாக்கூட 118 வருசம் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை

===============


12 நான் எல்லாம் ஹோட்டல்க்குபோனா ஓனர்/ கேஷியர்ட்ட நீங்க விஜய் ரசிகரா?னு கேட்டுக்குவேன்.ஒரு சேப்டிக்கு;-))


=============


13 மார்த்தாண்டம் ல நம்ம ஊரு அரிசி சாப்பாடு (சித்ரா ஹோட்டல்)80 ரூபா.கேரளா அரிசி சாதம் (சாதா ஹோட்டல்ல) 35 ரூ தான்


==============


14 கேரளத்துப்பைங்கிளிகள் பெரும்பாலும் கர்லிங் ஹேர் கட் அழகிகளாக இருப்பதன் ரகசியம்.என்னவோ?


==============


15 நாகர் கோயில் ,காளியக்காவிளை,மார்த்தாண்டம் பொண்ணுங்க எல்லாம் கூந்தல்ல தலைகீழ் ப வடிவத்தில் மல்லிகைச்சரம் வெச்சிருக்காங்க.எதுனா குறியீடா?
===============

16பொதுவா நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே எக்காரணம் கொண்டும் கோவிச்சுக்க மாட்டான்


=============


17 பாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க.என்னை விட 100 மடங்கு கம்மி பாலோயர்ஸ் உள்ள என் டேமேஜர் என்னை விட 3 மடங்கு சம்பளம் வாங்கறார்

===========


18 ஜாயின்ட் பேமிலின்னா பிடிக்காத மாடர்ன் பிகருங்க பியூட்டி பார்லர் போய் தன் புருவங்கள் ரெண்டையும் செயற்கையா ஜாயிண்ட் பண்ணிக்கறாங்க

==============

19 இந்த மாடர்ன் பிகருங்க எல்லாம் என்னமோ கைவசம் 1 லட்சம் ரூபா ரெடி கேஷ் இருப்பது போல் சீன் போடறாங்க.பேக் வாங்கிப்பாருங்க.50 ரூபாதான் இருக்கும்

==============

20 தலைக்குக்குளிச்ச பொண்ணு எதிரே வந்தா எனக்கு 1 பாயிண்ட்.கோடாலி முடிச்சு கூந்தல் ஸ்டைல் பிகர் எதிரே வந்தா பிரண்டுக்கு பாயிண்ட்.எப்டி கேம்?இந்த கேம்க்கு நேம் வைக்கனும்


=====================0 comments: