Tuesday, September 15, 2015

வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா? ஒரு கு(கி)றுக்கு வழி

அன்பே!ஏ டி எம் கார்டு எடுத்துக்கிட்டு அருகில் இருக்கும் ஏடிஎம் க்கு வா.இருவரும் ஓசி ஏசி ரூமில் கடலை போடுவோம் -கடலை மன்னன் கந்தசாமி


============


2முந்தா நேத்து = செப்டம்பர்.17 புலி வருது
நேத்து =,அக்டோபர்.1,புலி வருது
நாளை = ?
# புலி வருது புலி வருது கதை


===========

3 புலி படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு புலி ஸ்டிக்கர் ,புலி லேபிள் தரப்படும்.ஸ்கூல் நோட் புக்கில் ஒட்டி விளையாடலாம்


============

4சப்போஸ் ஒரு சிங்கம் இன்னொரு பெண் சிங்கத்தோட மெயில் சேட் பண்ணிட்டிருந்தா லயன் ஆன் லைன் ( LION ON LINE)னு சொல்லலாம்

===============

5மீன ராசி அன்பர்களே! வெளிநாட்டுத்தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும் நாள்.எனவே பாரீன் பிகருடன் சேட்டிங் செய்வீர்!பயன் பெறுவீர்


=============

6ஆரல்வாய் மொழி னு ஒரு ஊருக்குப்போய் இருந்தேன்.ஆரல் வாய் மொழியினியாள் னு அங்கே 5 பேர் இருக்காங்களாம்


=============


7உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புலி பட விநியோகத்துல் எவ்வளவு முதலீடு பண்ணலாம்னு டிஸ்கஷன் நடந்ததா ஏதாவது செய்தி வந்திருக்குமே?


===========


8அன்பே! டெய்லி 3 வாட்டி டிபி ,5 வாட்டி ட்விட்டர் ஹேண்டிலை மாத்திட்டே இருந்தா நெட் தமிழன் எப்படி குழம்பாம டிஎம் அனுப்புவான்?


==============

9ஒரு விஜய் ரசிகை டிஎம் ல வந்து அரை மணி நேரமா சண்டை போட்டுட்டு இருக்கு.தமிழ் சினிமா பார்முலாபடி லவ் ஆகிடுமோ?


============

10 சப்போஸ் இயக்குநர் விஜய் + அமலாபால் ஜோடிக்கு குழந்தை(m) பிறந்தா " இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அமலாபாலகுமாரா!னு படம் எடுப்பாரோ?

==============

11 என்னமோ இத்தனை நாளா ஆபீஸுல 25 பேர் வேலையைப்பார்த்தமாதிரி இனி என் வேலைய மட்டும் பாக்கப்போறேன்"னு பில்டப் கொடுக்கறான் நெட் தமிழன்

================

12வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா?ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் வாருங்கள்.சொர்க்கம்னு ஒரு தியேட்டர் இருக்கு

============


13 நெல்லை பணக்காரர்கள் ஏரியா போல.ராம் தியேட்டர் டிக்கெட் ரேட் 200 ரூபா (பாயும் புலி)
பால்கனி.=200
முதல் வகுப்பு =150
2ம் வகுப்பு =100


==========

14 புலி ட்ரெய்லர்ல தளபதி பஞ்ச் டயலாக் பேசும்போது சப் டைட்டிலா இங்க்லீஷ் டயலாக் ஓடுது.அடேங்கப்பா
==============15பொண்ணுங்களுக்கு பிறந்தநாள் வந்தா அவங்களுக்கு பிடிச்ச பாட்டை கண்டுபிடிச்சு யூ ட்யூப் ல தேடி எடுத்து தானே கம்ப்போஸ் னது போல் லிங்க் தருவான்நெட்தமிழன்


==================

16ஒரு பொண்ணு FB ல மை லஞ்ச் னு சொல்லி ஒரு கிலோ காக்டெய்ல் அயிட்டங்களை ப்ளேட் அப்டேட்.அதுல கால்கிலோ பச்சை மிளகாய்.காரசாரமான பொண்ணு போல


===============

17நெல்லை சரவண பவன் ல 15 ரூபா இட்லி 4 (60) வெச்ட்டு சாம்பாரா?சுண்டல் க்ரேவியா?ன்னங்க.தெரியாத்தனமா சுண்டல்னுடென்.அதுக்கு 40 ரூபா.அடங்கோ


============

18கற்றது புலி அளவு
கல்லாதது பாகுபலி அளவு


===========


19"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" னு ஆன்மீகவாதி சொன்னா ஒரு அர்த்தம். கே பாக்யராஜ்/எஸ் ஜே சூர்யா சொன்னா ஒரு அர்த்தம்

==============


20பிரம்மச்சாரி எனில் வாழ்கையில் திடமாய் இருப்பது நல்லது.திருமணம் ஆகி இருந்தால் ஜடமாக இருப்பது நல்லது


=============

0 comments: