Monday, October 01, 2012

முதல் இரவுக்குக்கூட வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனுமோ?

அமைச்சரவை விரிவாக்கத்தில் ரயில்வேதுறையை கேட்கிறது திமுக

# தலைவர் கேட்டால் அதில் ஆயிரம் ”அர்த்தம்” இருக்கும்... அதில் “சேவைக்கு” அதிக வாய்ப்பும் இருக்கும்.
1.சொந்த சம்சாரத்தை எதிர்த்து ஒரே வீட்டில் வாழும் வாழ்க்கையவிட கொடுமை வேற ஒண்ணும் இல்லே.------------------------


2. சும்மா இருக்கும்போதுகூட கற்பனை வருவதில்லை. பொண்ணுங்களைஓட்டினா போதும் , கவிதை அருவி, தேள் , குளவி மாதிரி கொட்டுது


------------------------

3. அண்ணா வளைவை தாங்கி நிற்கும் கிரேன்களின் ஒரு நாள் வாடகை 4 லட்சம்# அண்ணா நாமம் வாழ்க.அண்ணா வளைவு வீழ்க
-------------------------


4. இவ்ளவ் வளர்ந்தும் ஏன் ரயில்ல பாட்டு போடறதில்லை.ஒவ்வொரு கம்ப்பார்ட்மென்ட்க்கும் தனி ஸ்பீக்கர் ,டேப் ஆர் டிவிடி ப்ளேயர் @ எஞ்சின் ரூம்
--------------------------


5.
இது டேபிள் பேனா?சீரியல் பேனா?ஈரோடு டூ கோவை பாசஞ்சர் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் புத்தம்புதிய fan
Embedded image permalink
6.எவரெடி பாட்டரியை தன் வீட்டு வால் கிளாக்குக்கு உபயோகிக்கும் ஆணாதிக்க வாதிகளை யாரும் தட்டிக்கேட்க முடிவதில்லை # எவ ரெடி?
-----------------------


7. தனக்கு வெத்தலை பாக்கு வெச்சு மரியாதை பண்ணனும்னு எதிர்பார்க்கற மாப்ளைங்க முதல் இரவில் மட்டும் முதல் ஆளா உள்ளே போயிடறது ஏன்?
--------------------


8. சுகாதார துறையினர் திடீர் ஆய்வு: போலி டாக்டர் போலீசில் ஒப்படைப்பு: பந்தலூர் சம்பவம் # போலி நர்ஸ் பற்றி எந்த நியூஸும் வர்றதில்லையே ஏன்?
------------------------9.  மயிலாடுதுறை-படிக்காமல் சுற்றியதை கண்டித்த தந்தையை, சுட்டுக் கொன்ற மகன் # சைக்கோ செல்வா அடுத்த ஸ்கிரிப்டை ரெடி பண்ணுங்கோவ்---------------------------


10. நித்தியானந்தாவை ரகசிய கேமராவில் கண்காணிக்க தயாராகும் இந்தி சேனல்! | # அதான் போஸ்டர் ஒட்டி சொல்லீட்டீங்களே? தவளை, தவளை------------------------
Embedded image permalinkA


 11. விமலா -நான் ஆஃபீஸ்ல வேலை பார்க்கறேன்.


 நடராஜ் -வேலைல்லாம் பார்க்கறீங்களா?


 # அதாவது ஆஃபீஸ்ல வேலை செய்வாங்க, அதை பார்க்கறேன்


-------------------------


12. டாப்ஸி - அமலாபால் மோதல் # டாப் எகிறி இருக்குமே?பால் பொங்கி இருக்குமே?-----------------


13. மேத்ஸ் மிஸ் - 1000 கிலோ = 1 டன், அப்போ 3000 கிலோ =?


 லொள் மாணவன் - டன்டன்டன் # SMS---------------------------


14.காதலிக்கும்போது - டியர், உன் கோபம் தனி அழகு ,


மேரேஜ்க்குப்பின் - டியர்,கோபமா இருக்கும்போது ஏன் பளார் பளார்?னு அடிக்கடி அறையறே?----------------------------

15. டாக்டர் ரியாஸ் - க்ளினிக் சென்றேன், ஒரு பேஷண்ட்டும் இல்லை, கிளி மாதிரி இருக்கும் நர்ஸ் உடன் கிளியோபாட்ரா சினிமாவுக்கு போனேன்
-----------------------------
காளை காலை நடை பயிற்சியின்போது கண்ணில் பட்ட மங்களகரமான படம்


16.பேனா யாராச்சும் கடன் கேட்டா உலகத்துலயே தமிழன் மட்டும் தான் கொப்பியை ( மூடி) கழட்டி கையில் வெச்சுக்கிட்டு பேனாவை தர்றான்--------------------------


17. பழகப்பழக அமலாபாலும் புளிக்கும்------


18. டியர்,அந்த டவலை எடு...ஏன்? குளிக்கப்போறதுக்கு முன்னே எடுத்துட்டு போகறதுதானே? உனக்கென்ன கேடு?-----------------------


19. துணி, பெண் இரண்டும் ஆல்ரெடி துவச்சதா துவைக்காததா?ன்னு பார்த்தாலே தெரிஞ்சுடும்-----------------------


20. வீட்டில் எப்பவாச்சும் சம்சாரம் வீடு கூட்டினால் -காலையில் வேதனை கூட்டுதடி,# வேலைக்காரி கூட்டும்போது - காலையில் சீன் தனை காட்டுதடி,


  a

எதிலும் அழகு உண்டு
அதை எல்லோரும் காண்பதில்லை

0 comments: