Friday, October 19, 2012

திருச்சிராப்பள்ளியறை

1.டியர்.நான் எது சொன்னாலும் எதிர்த்துப்பேசாம சரிங்கன்னு சொல்லனும்.ஓக்கேவா? # 


ஏங்க அப்படி? 
----------------------


2/  திருச்சில ரூம் ல தங்கி இருக்கறவங்க திருச்சிராப்பள்ளியறை ல இருக்கேன்னு சொல்லனுமா? --------------------------


3. பாலகிருஷ்ணாவை வயசானவர் என்று கமெண்ட் அடித்தேனா? - காஜல் விளக்கம்#பின்ன இளசுன்னா சொல்ல முடியும்? எதுக்கு இந்த ஜெர்க்? 
---------------------


4.சின்ன வயசுல இருந்தே எனக்கு எல்லாரிடமும் பழம் விட்டே பழக்கம், ஆனாலும் அன்பே! உனக்காக கா விட்டேன் - அனுஷ்கா செல்லமா அனுஷ் -----------------------


5. ஜாதி மல்லியை பிச்சு பிச்சு போடா அது பிச்சிப்பூவா? ------------------------ 6. அன்பே! நீ கட்டி இருக்கும் கடிகாரம் நேரம் காட்டுதோ இல்லையோ நீ அரைகுறையா கட்டி இருக்கும் சேலை காட்டு காட்டுன்னு காட்டுது # சும்மா 
------------------------

7. அன்பே! நீ பர்பி போல் இருக்கிறாய்! நாம் 24 மணி நேரமும் கடலை தான் போடறோம்! அப்போ நம்ம குழந்தைக்கு கடலை பர்பின்னு பேர் வைப்போமா? 
---------------------------


8. ரூ.3 கோடி மதிப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு மடி கணினி: -ஜெ# மடில கன்னி னு படிச்சுட்டேன்-----------------------


9. தத்தியா இருக்கும் புதுப்பையனை விட புத்தியா இருக்கும் பழைய ஆள் தேவலாம்னு   நினைச்சிருப்பாங்க---------------------


10. வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை # லேடீஸ் டீச்சரா நியமிச்சடனும்.டிஸ்மிஸ் ஆல் ஜென்ட்ஸ்--------------------ஹேய்...பிளடி , ஸ்டுபிட் , நாசென்ஸ் ...நீ எல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கல , பேட் கேர்ள் .... பப்ளிக்ல இப்படியா பீகேவ் பன்றது .......

@ அவ்வ்வ்வவ்வ்வ்........ இந்த கேமராவுக்கு பயந்து என் வாழ்க்கையே சன்யாசம் ஆகிடும் போல இருக்கே .....


11. கோவில்பட்டி: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டு ஜெயில்-கோர்ட் தீர்ப்பு # சபாஷ் சரியான தீர்ப்பு---------------------


12. மத்திய அமைச்சராகிறார் ராகுல்? பிரதமருடன் முக்கிய ஆலோசனை # ஹூம், புத்தியே இல்லாதவங்க எல்லாம் மத்தில அமைச்சர்,சத்திய சோதனை
------------------------

13. மனசாட்சிக்கு சரியென பட்டதை நிறைவேற்றுகிறேன்: ஜெ.,# ஓஹோ, இந்த செயற்கை மின் வெட்டு கூட அந்த பாழாப்போன மனசாட்சி அப்ரூவல் பண்ணினதுதானா?----------------------------

14.  மின்தடை இந்த அளவுக்கு முற்றும் வரை இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள்?- நீதிமன்றம் கேள்வி # ஊழல் தான்
----------------


15. தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதாக இல்லை! - விஜய் # தெலுங்கு பக்கம் போகவே முடியாதுங்க்ணா.ஆல் ரிமேக் மகேஷ்பாபுதுதானே்

-----------------------


Kamalhaasan visited 'RAJA RANI' shooting spot starring Arya and Nayanthara which is being directed by Shankar's associate Atlee.16 பெண்களை மயக்கி அனுபவித்த போலி போலிஸ் அதிகாரி மீது 300 வழக்குப் பதிவு # அடேங்கப்பா.கோர்ட்டுக்குபோயே செத்துடுவான் சேகரு------------17. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை # மாற்றான் எபக்டா?
---------------------------18. முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா: # வராத கோபத்துல பார்ட் 2 ரிலீசாம்.என்னென்ன பார்ட்ஸல கிஸ்ஸோ
----------------------


19. "வரி ஏய்ப்பு செய்தார் ராகுல் காந்தி': # சபாஷ்.தலைவர் ஆகறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு.

-------------------------


20. குஜராத் பாஜக முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்: # தாமரையில் இணைய "கை"யாலாகலை போல
----------------------


Bhadrakali Temple , Warangal , Andhra Pradesh ♥21. ஆஸ்திரேலிய உயர் விருதுக்கு தெண்டுல்கர் தேர்வுக்கு எம்.பி. எதிர்ப்பு.# இந்திய நண்டு கதைதான் நினைவு வருது.வளர விடமாட்டானுங்க
----------------------------


22. நம்மை சட்டை பண்ணாம கெத்தா இருந்தா அது நல்ல ஃபிகரா இருக்கும்.நம்மை கண்டுக்கிட்டா அது் மொக்க ஃபிகரா இருக்கும்.
----------------


23. கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி!# இதுக்குத்தான் நான் எங்க வீட்டு பாத்ரூம்ல கூட குளிப்பதில்லை கி கி---------------------


24. டிவி பார்க்கவிடாமல் தடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி # வெட்டாபீஸ் மிஸஸ் வெங்கிட் சாமி போல அவ்வ்--------------------25. மனைவி கள் 2 வகை 1 கணவனிடம் நைஸா பேசி வேலை வாங்குபவர்கள் 2 ,ஒரு முறை முறைச்சே வேலை வாங்குபவர்கள்
-----------------------


26. ஜூன் மாதம் முதல் மின்வெட்டு இருக்காதாம்-அமைச்சர் விஸ்வநாதன் # ம்க்கும், ஜூன் மாசம் ஒண்ணாந்தேதி மட்டும் கரண்ட் கட் பண்ணாம விட்டுடுவாங்க


---------------


1 comments:

Arvind said...

Blast..keep writing..நாங்களும் இங்கலிபீசுல கமெண்ட்டுவோம் இல்ல