Wednesday, October 10, 2012

மழை பெய்த ராத்திரி - தம்பதி விளையாட்டு சாட் பூட் த்ரீ 143

1.மனைவி மதிக்காததால் வாலிபர் தற்கொலை முயற்சி # எந்த பொண்டாட்டி புருஷனை மதிக்கறாங்க.இதெல்லாம் ஒரு பிரச்சனையா? --------------


2. நிழலின் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்றபழமொழியை உணர்த்திய புரட்சித்தலைவிக்கு நன்றி # மின்சாரம் --------------


3. நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு!# நிதானமா நிதானத்தில் இருக்கும்போது எடுத்த முடிவுதானா? ----------------------


4. ரூபாய் மதிப்பு பலவீனமடைய, டாலர் மதிப்பு உயர்ந்தது! 1$=52.36 # கூட்டுத்தொகை 7 வருது.இந்தியாவுக்கு ஏழரை தான் 
----------------------


5. ஜெயா டிவி மீது ஸ்டாலின் அவதூறு வழக்குப் பதிவு: #அதானே.151 கோடி நில அபகரிப்புன்னா நம்ப முடியல.ரொம்ப கம்மியா இருக்கே-------------------Photo: ஒரு விடைபெறுதலில்
விட்டுச்செல்கிறேன்
என்னை
உன்னிடம்...

-ரேவா


6. திமுக ஆட்சியில் சொல்லிட்டுத்தானே கரண்ட் கட் பண்ணாங்க- தேமுதிக # எனக்கு அப்டி செஞ்சு பழக்கம் இல்லை -ஜெ --------------


7. ஜட்ஜ் - அந்தப்பொண்ணை கதற கதற கற்பழிச்சியாமே ? கைதி - இல்லீங்க்ளே.மவுன விரதம்னு அந்தப்பொண்ணே எழுதிக்காட்டுச்சு -------------------


8. இன்ஸ்பெக்டர்.கேங்க் ரேப்னா என்னனே தெரியாது.என் பேரே சோலோ செல்வாதான்.கொள்ளையிலும் ரேப்பிலும் கூட்டு ஆகாது ----------------


9. ஜட்ஜ் - நீ ரேப் பண்ணுனதை பார்த்த சாட்சிங்க 69 பேர் இருக்காங்க. 


கைதி -அடேங்கப்பா.தியேட்டருக்கு கூட அவ்ளவ் கூட்டம் வர்றதில்லை ------------------------


10 ஜட்ஜ் - எதுக்காக அந்த பொண்ணை ரேப் பண்ணுனே? கைதி - குழந்தை பாக்யமே இல்லைனு புலம்புனாங்க ;-) --------------------Photo: எல்லோருக்கும் ஏதோ ஒன்று 
மிச்சமிருக்கத்தான் செய்கிறது
மழையில் நனையவும்
மழையை நனைக்கவும்.....


11. அரைகுறையா டிரஸ் பண்றதாலதான் ரேப் பெருகுதுன்னா தமிழகத்துல ரேப் % ஏன் கூடிட்டே இருக்கு? -----------------


12.  டாக்டர், என் கணவருக்கு  கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு 


. இருக்காதுங்களே, பொதுவா மேரேஜ் ஆன லேடீஸ்க்கு தான் அப்டி ஆகும்--------------------


13. ஒரு பொண்ணு பக்காவா பிளான் பண்ணி ஒரு பையனையோ, பல பசங்களையோ ஏமாத்துனா அவ தான் பக்கி # சஹானாவின் டைரியிலிருந்து ;-0------------------------


14. டியர் டெமேஜர்.ரிசப்ஷனிஸ்ட் கிட்டே நாங்க பேசுனா உங்களுக்கு ஏன் பொசசிவ்னெஸ் வருது?நீங்க பேசுனா நாங்க எரிச்சலை வெளில காட்டிக்கறோமா?---------------


15. ஹாய் மிஸ்,ஐ ஆம் ஸப்ரிங்க் ப்ரம் டெம்ப்ரவரி லவ் ஆன் யூ.ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ அலோன்.சோ ஐ ரெக்வஸ்ட் யூ டூ கிவ் மிசான்ஸ டூ லவ் யூ ்
--------------------

16. பெரிய வெங்காய தோசையை விட சின்னவெங்காய தோசைக்கு ருசி அதிகம்.ஆனா அரிய கஷ்டம் சின்ன வெங்காயம்தான் # நீதி - என் மனைவி கெடுபிடி ,மீ எடுபிடி
---------------------


17. லீவ் லெட்டரை தரும்போது முகத்தை சோகமா வெச்சுக்கனும் .லவ் லெட்டர் தரும்போது முகத்தை பாவமா வெச்சுக்கனும் # லெட்டர் டிப்ஸ்---------------------------


18. அன்பே என் சம்சாரமே காலை வணக்கங்கள்.இரவில் உனக்கு காலை அமுக்கி விட்டதில் என் கையில் சுணக்க்ங்கள்.சமையல் வேலையை நீயே செய்யவும்.மீ லீவ்.
-----------------------


19. ராபர்ட் வதேரா மீதான புகார் பற்றி விசாரணை இல்லை: ப.சிதம்பரம் # ஆமா.விசாரிச்சா உண்மை எல்லாம் வெளில வந்துடும்.கமுக்கமா மேட்டரை அமுக்கவும்-------------------


20. மிஸ்.இந்தாங்க லவ் லெட்டர். ஹலோ.எனக்குன்னு ஒரு போஸ்ட் பாக்சே வெச்சிருக்கேன் அதுல போட்டுடுங்க------------------------


.
Vidiyum Endra21. இன்று - அக்.9 : உலக அஞ்சல் தினம். எனவே ஆபிஸ் ஸ்டெனோ.ரிசப்ஷனிஸ்ட்க்கு லவ் லெட்டர் தர உகந்த நாள்.அடிக்க வந்தாக்கூட இதை சாக்கு சொல்லலாம்
-------------------


22. பதிவுத் துறை வருவாய் ரூ.612 கோடி அதிகரிப்பு: அமைச்சர் பி.வி.ரமணா: # வலைப்பூ பதிவுக்குத்தான் வருவாயே இல்லை
----------------------


23. அரசு அமைப்புகள் எல்லை மீறக்கூடாது-ஜனாதிபதி # அப்புறம் எப்படி சொத்து சேர்ப்பது?மு க கேள்வி
----------------------


24. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் நம்பர் ஒன் பிராடுகள் - விஜயகாந்த் # உன் நண்பனை பற்றி குறை கூறு.அவன் உன் குறைகளை எடுத்துரைக்கட்டும்----------------------


25. துண்டு இலக்கியம்னா டர்க்கி டவல் கட்டிக்கிட்டு பாத்ரூம்ல எழுதுவதா?
-----------------------Photo: நேற்று ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை சந்தித்து என் புத்தகத்தை நேரில் கொடுக்க சென்றிருந்தேன். அதே போல் விருது பெற்ற எழுத்தாளரிடம் அலைபேசியில் என் புத்தகம் பற்றி கதைத்திருந்தேன்.நான் வாசித்த நேசித்த எழுத்தாளருக்கும் நேரில் கண்ட எழுத்தாளருக்கும் வெகு தூரம் உள்ளது. சில நேரம்  படைப்பாளிகளுக்கும் அவர்கள் படைக்கும் படைப்புகளுக்கும் தொடர்பு இல்லையோ என்றும் தோன்றுகின்றது. இதனால் தான் தமிழகத்தில் எழுத்துடன் ஈடுபாடு குறைந்து வருகின்றதோ?26. டாடி.உனக்குத்தான் கதை சொல்லத்தெரியாதில்ல?


 ஆமா,சோ வாட்?அம்மா கிட்டே என்ன குசுகுசுனு ரகசியம் பேசறே?-----------------------


27. டியர் டேமேஜர்.இங்கே செம மழை.நாளை ஆபீ ஸ் வர 1 மணி நேரம் லேட் ஆகும்.ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கமாட்டீங்கனு நம்பறேன் ;-)-----------------------


28. என் கனவுகளுக்குத் தொந்தரவு தரும் தட்டு முட்டு சாமான் களின் உருட்டல் ஓசை  நீ! --------------------


29. பாப்பா.மழை வருது.நீ போய் பாட்டி வீட்ல படுத்துக்கறியா?ஓக்கேடாடி.வாம்மா போலாம் # அவ்வ்வ்---------------------


30. மழைக்குளிர்க்கு இதமாக பிரம்மச்சாரிகள் சாலை ஓரக்கடைகளின் மிள்காய் பஜ்ஜியையே நம்பி இருக்கிறார்க்ள்


---------------------


31. மழை பெய்த ராத்திரிகளின் ஒரே நட்டம் மொட்டை மாடியில் தூங்க முடியாது என்பதே


-----------------


32. தி.மு.க. வழங்கிய துண்டு பிரசுரம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: கருணாநிதி # இன்று முதல் நீவிர் எழுச்சிக்கலைஞர் ஆகுக)

------------------------1 comments:

Unknown said...

மிக அருமை

வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது


தினபதிவு திரட்டி