Friday, October 05, 2012

திவானா இருந்த புரோட்டா புவனா அப்பா திவாலா ஆனது எப்படி?


சென்னிமலை ஒரு இனிய உதயம்
1.நான் ரீஃபன்டபில் டெபாசிட் = காதலிக்கு செய்யப்படும் தண்டச்செலவுகள் --------------------


2. ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை -------------------


3. கொழுக் மொழுக்னு இருந்தா அது கொழுந்தியா , கொளுந்து மாதிரி இளமையா இருந்தா கொளுந்தியா # தமிழ் இலக்கணங்கள் 
-------------


4.  ஒரு நாட்டின் சி எம் எழுதி வெச்சதை பார்த்து படிப்பது தப்பில்லைன்னா எக்சாம்ல புக் பார்த்து எழுதுறது மட்டும் தப்பா? ---------------------


5.  மாற்றான் படத்துல காஜல் அகர்வாலுக்கு வேலையே இல்லை போல , சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் # அட போங்கப்பா ;(((---------------------

ஏஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருக்கும் 'துப்பாக்கி' விஜய்!6.  புவா - டாக்டர்,டெய்லி 5 பாதாம் நட்ஸ் ,அரை கட் குங்குமப்பூ போட்ட பாலோட சாப்டா என்ன ஆகும்? # திவானா இருக்கும் உங்கப்பா திவாலாகிடுவாரு--------------------


7. மேனேஜர் சார், என் லவ்வருக்கும் இதே ஆஃபீஸ்ல வேலை வேணும். எதுக்கு?


நீங்க 2 பேரும் வேலை செய்யவா?அதுக்கு சம்பளம் வேற !----------------------


8.  ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை-------------------


9.  படத்துல குளிக்கற சீன் நிறைய இருக்கும் போல, அதுவும் தலைக்கு குளிக்கற சீன், ஆனா என்ன சோகம்னா ஹீரோ குளியல் சீன் ;( # துப்பாக்கி ;-0
--------------------------10. ஆண்களின் அகராதியில் தன்னிடம் நட்புடனோ தோழமையுடனோ இருக்க மறுக்கும் பெண்கள் மாதவிகள்,அவர்கள் சீதையாக இருந்தாலும்
--------------------

செத்தான்டா சேகரு..11. தன்னுடன் இருக்கும் பெண் கண்ணகியாகவும் ,தனக்கு எதிரே வரும் பெண்கள் மாதவியாகவும் இருக்கவேண்டும் என்பதே ஆண்கள் நிலைப்பாடு
-----------------


12. இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,'' மு- க# அவருக்கு நடிக்கும் வல்லமை பத்தாதா?
-----------------------13. ஆபீஸ்ல நிறைய மொக்கை பிகருங்கதான் இருக்குங்கறதை விட அதை சொல்லும்போது யாரும் நம்ப மறுப்பது இன்னும் பெரிய கொடுமை :------------------------


14. சகிப்புத்தன்மை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்நேரம் பல ஆண்கள் டைவ்ர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் தவம் கிடப்பார்கள்
----------------------


15. உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன் #விஸ்வரூபம் எந்த உலக சினிமாவை நோக்கிய பயணம் சார்? ஹி ஹி
--------------------

அடடா.. என்ன அழகு..:)16. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மீண்டும் சோனியா பெயர் சிபாரிசு ! # சமாதிக்கும் அமைதிக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுங்கய்யா------------------------


17. காந்தியக் கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி காங்கிரஸ்: சோனியா # ராகுலுக்கு வயசு 41, காந்திக்கு மேரேஜ் ஆகும்போது வயசு 13 ஹி ஹி--------------------------


18.  ஆவின் பால் லிட்டர்  ரூ 32 , சீம்பால் லிட்டர் ரூ 104 , அமலாபால் ஒரு பட சம்பளம் ரூ 27 லட்சம் # பால்காரர் டைரிக்குறிப்பு
------------------------


19.பெண்களை கடுப்பேற்ற ஈசியான வழி - உங்களை விட உங்க தங்கச்சி இளமையாவும், அழகாவும் இருக்காங்களே-----20. அமலாபால் மேனேஜர் பேரு பால் வசீகரன் ஹி ஹி # அடிஷனல் அட்டாச்மென்ட்-------------------
21. மிஸ், நான் உங்களை ஒன் சைடா 5 வருஷமா லவ் பண்றேன் .
 அட லூசே, நான் அஞ்சு பேரை  டபுள் சைடுலயும் லவ் பண்றேன் # பஞ்ச் பா ஞ்சாலி-----------------------


22. விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை - பிரணாப் முகர்ஜி  # ஆனா ஒரு சி எம்மோட மகனும், ஒரு பி எம்மோட மகனும்  அதே போல் ஆக விரும்பறாங்க
------------------------


23..XQSமீ மிஸ், இன்னைக்கு என் கேர்ள் ஃபிரண்ட்டை கூட்டிட்டு வர மறந்துட்டேன்,நீங்க ஓக்கேன்னா உங்க கூட கடலை போட்டுட்டு திருப்பி அனுப்பிடறேன்# பீச்---------------------


24. பெண் பார்க்கும் படலத்தில் - மாப்ளைக்கு சமைக்கத்தெரியுமா?  வெற்றி விழா கமல் - எனக்கு சமைக்கத்தெரியுமா? தெரியாதா?ங்கறதே மறந்துடுச்சு---------------


25. ராவணன் சீதையை கடத்திட்டு ஏன் தண்டமா அவ்ளவ் தூரம் போனான்? அந்த நேரத்துல ஹி ஹி
----------------------