Thursday, October 11, 2012

அன்பே வா அருகிலே ! சம்சாரம் வெளியூரிலே

1. தாண்டவம் இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, "தலைவன் "என்ற படத்தை இயக்குகிறார்.#  தலை தப்புவது தம்புரான் புண்ணியம்
----------------------


2. நீர்ப்பறவை என்னை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்லும்! இசையமைப்பாளர் ரகுநந்தன்! # தண்ணி இல்லா  COT ல இருந்தா சரி ----------------

3. விவசாயிகளுக்காக 100 கடிதங்கள் எழுதுவேன் - கத்காரி # ஹிந்தில கத் = கடிதம், அதான் அப்பவே பேரு அப்படிகத்காரின்னு  வெச்சுட்டாங்க போல 
-----------------------


4. ஆதி அட்டர்ஃபிளாப். பகவான் டப்பா. அப்போ ஆதிபகவான் எப்படி இருக்கும்? 
---------------------------


5. மணமான ஆணுக்கு தனி அடையாளம் தேவை இல்லை, மனைவிக்கு சேவகம் செஞ்சு செஞ்சு அவன் முதுகு கூன் விழுந்தாற்போல இருக்கும் ;-0 
----------------------------

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்ததே (பனை துணை)


6. ஒரு பெண் ஆணுக்கு பணிந்து தலை குனிவது தாலி கட்டும்போது  மட்டும்தான் # பட்டுத்தெளிந்தது
----------------------


7. டியர், நான் கட்டுன தாலிக்கு இதுதான் மதிப்பா? ஹேங்கர்ல இருக்கு? ம்க்கும், உன்னையே நான் மதிக்கறதில்லை, தாலியை மட்டும் மதிக்கனுமாக்கும்?-------------------


8. டியர், ஹார்லிக்ஸ் ஒண்ணு வாங்கி அதை ஆளுக்கு பாதியா குடிப்போமா?  ஒன் பை டூ போட நீ கஞ்சனா? ரைட்டரா?----------------------


9. அவதூறு வழக்கில் டாக்டர் ராமதாஸ் கோர்ட்டில் ஆஜர் # யுவர் ஆனர், சரக்கு அடிச்சிருக்கீங்களா? அது தப்பில்லையா?------------10. ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிய விரும்பினால்,2 கோடி ரூபாய் கொடுங்கள்"- ஞாநி # ஜஸ்ட் 5 ரூபாய்க்கு டைம் பாஸ் வருதே?--------------------

நான் எடுத்த புகைப்படம்......... இனிய காலை வணக்கம் நண்பர்களே.........11. 2017ம் ஆண்டு முதல் 24 மணி நேரமும் மின்சாரம் - மன்மோகன் # அடடா, அப்போ பி ஜே பி ஆட்சிதன் நடக்கும், நல்ல பேரு அவங்களுக்குப்போயிடுமே?
-----------------------------


12. 1 லட்சம் வீடுகளுக்கு கரண்ட் கனெக்சன் கொடுப்போம் - பிரதமர் # காங்க்ரஸ் கனெக்டிங்க் கரண்ட்? ஒன்லி டிஸ்கனெக்டிங்க்
=------------13.  கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியின் பிரதான கவலை தனக்கு ஒரு ஜோடிக்கிளி இருந்தால் தேவலை என்பதாக இருக்கும்------


14. நீ மையல் கொள்ளும்  தையல் தையல் கலை அறிந்தவளாக இருந்தால் உனக்கு எதிர்காலத்தில் டெய்லரிங்க் செலவு மிச்சம் # நீதி - டெய்லரை காதலி
----------------


15. தன்னுடன் ஒரு ”பென்” ட்ரைவ் கூட வைத்திருக்காத கணினித்துறை நிபுணர் தான்  உலகின் உத்தமமான மாப்ளை-----------------------

16. டூயல் சிம் ஃபோன் வைத்திருப்பது ஒரே சமயத்தில் இரு வேறு இணைப்புகளின் பலா பலன்களை அனுபவிக்க ;-0-----------------


17. ரங்கீலா  ஊர்மிளாவுடன்  ராம் கோபால் வர்மாவுக்கு தொடர்பு. முன்னாள் மனைவி அம்பலம்.# ஊர் அறிந்த ரகசியம் இப்போதான் மனைவிக்கே தெரியுதா?

-------------------

18. மிஸ் - ஐ ஆம் FINE. # நீங்களே சொல்லிக்கிட்டா எப்டி?----------19. கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டா நாம கண்ணைப்பார்த்துத்தான் பேசறோம்னு பொண்ணுங்க ஏமாந்துடுவாங்க கி கி கி
-------------------


20. எப்போ பாரு அலைபேசியில் கடலை போடும் விடலைப்பெ்ண்ணே! உன் குல தெய்வம் "செல்"லாத்தா? செல்ல மாரியாத்தா ; :-)
---------------------Planning good gift for beloved this Navrathri - Give them the health and wellness gift coupon from rVita- Gift coupon for rejuvenation - Rs.549; Gift coupon for...


21. வானம் மும்மாரி பெய்தாலும் நீ உம்மா மாரி பொழிய யோசிப்பு ஏன்? கஞ்சக்காதலியே.நீ கடன் கேட்டாலும் தருவதில்லை
-----------------


22. அன்பே! சாலையில் கவனித்து செல்.வீட்டை விட்டு வெளியே போகும் முன் என் கன்னத்தை கவனித்து செல்
--------------


23. மனைவி - அத்தான்.உங்க வாழ்க்கை பூரா நான் துணையா இருப்பேன்.விலக மாட்டேன். #அய்யய்யோ இதுக்கு பரிகாரம் ஏதாவது இருக்கா?------------------------


24. அன்பே வா அருகிலே ! சம்சாரம் வெளியூரிலே!உல்லாச மழை போடுது தூறலே! நாம் செய்வோம் எல்லை மீறலே! # சும்மா
-------------------


25. அம்மா வீட்டுக்குப்போகும் மனைவிமார்கள் அங்கிருந்து ஏதாவது காய்கறி ,பலகாரம் என ஆட்டையை போட்டுட்டு வந்துடறாங்க. மகிழ்ச்சி
------------------------------


டுடே டைம்பாஸ்


ஈரோடு வந்த பிரபல பர்சனாலிட்டி ட்வீட்டர்1. உடன் 2.சி பி , 3.வள்ளலார் பதிப்பகம் மணிகிருஷ்ணா , 4 மார்க் சங்கர்

0 comments: