Monday, October 08, 2012

உப்பிய அனுஷ்கா VS யாரையும் கிஸ் செய்யாத சன்னி லியோன்

1. அத்தான்.இன்னைக்கு மீட்டிங் இருக்கு ஸ்கூல்ல.வீட்டுக்கு வர லேட்டாகும். 


ஐ ஜாலி. 


அதனால சமையலை நீங்களே பார்த்துக்குங்க #ம்க்கும் :-) ------------------------


2. மனைவியின் சமையலுக்கு உதவியாய் காய் கறி அரிந்தவன் இல்லற ரகசியம் அறிந்தவன் :-) 
-------------------3. ஓ பெண்களே பெண்களே ஏன் எல்லாரும் ஜிமிக்கிக்கு டிமிக்கி குடுத்துட்டீங்க? ---------------4. இன்ஸ்பெக்டர் ,தக்காளி வாங்க உழவர் சந்தை போன என் கணவர் இன்னும் வீடு திரும்பல.இப்போ நான் என்ன செய்ய ? சிம்ப்பிள் . லெமன் ரைஸ் செய்ங்க -------------------------


5. இனிமையான முத்தம் உன் உதட்டில் வைப்பது.சூடான முத்தம் ஹீட் ஏறுன அயர்ன் பாக்சில் உதட்டை வைப்பது :-) -----------------
6. ரோட்ல " ஏய் இடியட்",னு கத்தி பாருங்க.நிறைய பேரு திரும்பி பார்ப்பாங்க :-) ---------------------


7. மிஸ் .நாளை ஆபிஸ்.வரும்போது ஜெ மாதிரி பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு வந்தா லவ்க்கு ஓக்கே் ,மு க மாதிரி கறுப்பு டிரஸ்னா நாட் ஓக்கே 
----------------------8. ஒரு சாதா பிகரை அசாதாரண பிகரா மாற்ற.... அதை பார்க்கறவங்களின் கற்பனை கலந்த புரிதல்தான் பல நேரம் காரணமாகுது -----------------


9. எதிர்க்கட்சியாய் இருக்கையில் வெளிவரும் ் வண்டவாளங்கள் ஆளுங்கட்சி ஆனதும் அமுங்கிப்போயின ----------


10. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற இழிவை எடுத்துக்காட்ட கருப்புச் சட்டை: கருணாநிதி # டூ லேட் தலைவரே,உங்க ஆட்சி நடந்தப்பவே அணிந்திருக்கனும் -----------------------vathi Rajan was tagged in JaffnaFriends's photo.


11. இந்தியா 'அவுட்' ஆக டோணி தான் காரணம்-முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு #டோனியா?சோனியா? ------------------------


12. இந்தியாவில் ராணுவ ஆட்சி வர வாய்ப்பே தரககூடாது என்றுதான் அதை பலவீனம் ஆக்கி விட்டார்களோ என்னவோ ? -------------------------


13. தமிழ்நாடு 3 கடன் கார கட்சிகளால் நாசமாகி விட்டது 1 காங்கிரஸ் 2 தி முக 3 ஜெ அதிமுக --------------------------


14. தானே தன்னைத்தலைவன் என்றழைத்துக்கொண்டவர்கள் எல்லாம் தானைத்தலைவர் ஆகி விட்டனர் ---------------------


15. ஜெ வின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை -தா.பா # முன்னால புரட்சித்தலைவி போட்டுக்குங்க.நடு நடுவே அம்மா குலதெய்வம் சேர்த்துக்குங்க -------------------------
16. ஜெ - எனக்கு கறுப்பு பிடிக்காது என்று தெரிந்தேதான் சில தீய சக்திகள் கறுப்புசட்டைக்காரன் ஊழலுக்கு கெட்டிக்காரன் அவதாரம் கொண்டனவோ ?
----------------------


17. கைலாஷ் யாத்திரைக்கு அரசே மானியம் தர வேண்டும் - ராம கோபாலன் # கொடுத்தா "கை" லாஸ் ஆகிடும் -சோனியா -------------------------


18. இதுவரை நான் யாரையும் கிஸ் செஞ்சதே இல்லை - சன்னி லியோன் # டம் டம் மேடம், ஜிஸம் 2 படத்துல ஹீரோ, வில்லன், வாட்ச்மேன் கூட எல்லாம் செஞ்சீங்களே 
-----------------------------


19.காஞ்சிபுரம் - மனைவிக்கு சமைத்த குழம்பு சரியில்லை என்று கணவன் தற்கொலை.# நல்ல வேளை, நான் எப்பவும் ருசியாவே சமைப்பேன் ;-0 ---------------------


20. அனுஷ்கா (வின் கன்னம்) உப்பல் என குறை கூறுபவர்களே!நீங்கள் ரசித்து ருசிக்கும் பூரி கூட உப்பி இருந்தால் தான் விரும்புகிறீர்கள் ;-0 ----------------------------Photo

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

பெரும்பாலானவை வாசிக்க சுவாரசியமாக உள்ளது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாசித்தேன்.