Monday, October 22, 2012

எப்போதும் சேலையில் வரும் ஆபீஸ் ஸ்டெனோ மிடியில் வந்தா....

சீம்பால் கட்டி ( 2 லிட்டர் சீம்பால் ,ஏலக்காய் ,அஸ்கா கொண்டு காய்ச்சப்பட்டது ) -ஒரு லிட்டர் ரூ 100
1.பக்கத்து வீட்டில் ஒரு சின்ன மிஸ் ,மீடியம் மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்க்.சேர் குடுத்து உக்காரச்சொன்னேன்-------------------------2. பிரம்மச்சாரிகள் பெரும்பாலும் மல்லாக்கப்படுத்தே உறங்குகிறார்கள் # அவதானிப்பு
----------------------3.  ஆத்திரக்காரன் எனக்கு புத்தி மட்டு. ஆத்துக்காரி உனக்கு அதீத புத்தி # ஐஸ்
------------------------


4. அழையா விருந்தாளியாய் நான் ,அலையா மருதாணியாய் நீ! கலையாத தலையணையாய் நம் காதல்
---------------------


5. பஸ் ஸ்டாப்பில் ஒரு பக்கா பிகர். இதுவும் கடந்து போகும்னு அப்டியே விட்ரக்கூடாது.பாலோ பண்ணனும்
------------------------6. டியர்.ஆபீஸ்க்கு கட் அடிக்கனும்.ஒரு ஐடியா குடுங்களேன்.இந்தா 2 ஐடியா சிம்.என்னமோ பண்ணிக்கோ :-))------------------------7. நான் லேட்டாக வீட்டுக்கு வருவதே நீ தூங்கி இருப்பாய் என்ற நிம்மதியில் தான்
----------------------8. ஜூன் மாதம் முதல் மின்வெட்டு இருக்காதாம்-அமைச்சர் விஸ்வநாதன் # ம்க்கும், ஜூன் மாசம் ஒண்ணாந்தேதி மட்டும் கரண்ட் கட் பண்ணாம விட்டுடுவாங்க--------------------------


9. உலக மக்கள் தொகைக்கு இணையாக மொபைல் போன் எண்ணிக்கை அதிகரிப்பு #பெரும்பாலும் 2 ஃபோன் வெச்சிருக்காங்க, டபுள் ஆகி இருக்கும் நல்லா பாருங்க -------------------------


10. உங்க மனைவி அடிக்கடி சும்மானாச்சுக்கும் ஃபோன் பண்ணினா  நீங்க ஆஃபீசில் இருக்கீங்களா?ன்னு செக் பண்றாங்கன்னு அர்த்தம் # கி கி ---------------------------


nthan Velupillai shared Every Night In My Dremzzzz's photo.


11. விமானத்தில் பயணிக்கையில் வாத்தியார் ஆன்சர் பேப்பர் திருத்தி ,மார்க் போட்டா அதுதான் ஆகாய மார்க் கம்
--------------------------


12. மிஸ், நீங்க செம அழகு..


ரொம்ப பழசா இருக்கே இந்த பாராட்டு?


 ம்க்கும், நீங்க மட்டும் ரொம்ப ஃபிரெஷ்ஷோ?


--------------------


13. நான் செம கோபமா இருக்கும்போது நேரா வீட்டுக்குப்போய் அடிச்சு துவைச்சு எடுத்துட்டேன் - என் மனைவியின் புடவையை--------------------


14. மானே, நீ மாராப்பில் குடை பிடித்த பின் தான் உன் இடை பிடிக்கும் நினைவே வந்தது ;-0

----------------------


15. அன்பான சம்சாரமே! ஊடலால் நீ என்னுடன் பேசாமல் இருந்தால் எனக்கு பணம் மிச்சம்,. அதை வாங்கிக்குடு, இதை வாங்கிக்குடு என்று செலவு தான் வைப்பாய்------------------------

16. பொண்ணுங்க நம்மைப்பார்த்து முறைச்சா நாமும் பதிலுக்கு முறைக்கக்கூடாது , கேனம் மாதிரி சிரிக்கனும்,அவங்களுக்கும் சிரிப்பு வந்துடும்
-------------------------------


17. விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்: -கேஜரிவால்: # விசாரிக்கா விட்டால் பல பொய்கள் வெளி வராது, நாங்களும் சொல்வோமில்ல ?
 -------------------------


18. ஜெவுக்கு பிடிச்ச நிறம் பச்சை என்பதால் நாம் ஆன் லைனில் இருப்பதை பச்சை நிறத்தில் காட்டுதா?
--------------------


19. அன்பே! நீ சாதா டீ போட்டாலும் அது ஸ்வீட் டீ ஆகிடுதே! ஸ்வீட்டி!
---------------------

20.  எப்போதும் சேலையில் வரும் ஆபீஸ் ஸ்டெனோ மிடியில் வந்தாள் (ல்) - வாட் எ மிடி க்கல் மிராக்கிள்?்
------------------------------------


உன்னுடன்
மழையில் நனைய ஆசை.
நாளையேனும்
குடையில்லாமல் வா.


டிஸ்கி -
டு டே டைம் பாஸ் @ டி வி

0 comments: