Tuesday, October 02, 2012

முதல் இரவில் பூக்காரி புஷ்பா

1. இன்று உலக முதியோர் தினம்-பெற்றோரையும்,நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தோரை வணங்குவோம்,மதிப்போம்( 1.10.2012)-----------------------

2. இன்று உலக சைவ உணவாளர்கள் தினம்.எனவே சைவப்பெண்களை மட்டும் சைட் அடிக்க முடிவு ----------------------

3. கண்ணியமாக உடை அணிந்திருப்பவர்கள் சைவப்பெண்கள் ,லோ ஹிப் ,லோ கட், என ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்திருப்பவர்கள் அசைவப்பெண்கள்-------------------------


4. ஏமாறுவதற்காகவே பிறந்தவர்கள் ஆண்கள்! ஆண்கள் வாழ்வில் விளையாடுவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள் 
---------------------------

5. திருமண மண்டபங்களில், ஊர்த்தேர்த்திருவிழா கூட்ட நெரிசலில் மின் வெட்டு நிகழ்ந்தால் அதுதான் ஆண்களுக்கான நல்ல நேரம் ------------------------
6. கோத்தகிரியில் பிறந்த ஃபிகரை நீ சுற்றி சுற்றி வந்தால் அதுவே கிரிவலம் எனப்படும் # நாளை திருவண்ணாமலையில் கிரிவலம்
-----------------------------


7. திருச்சியில்  சக பெண் ஊழியருக்கு குறு(ம்பு)ந்தகவல் அனுப்பிய ஃபைனான்ஸ் மேலாளர் கைது # மேனேஜர் டேமேஜர் ஆகிய கதை 
---------------------------


8. வாழ்க்கை முழுதும் உன்னுடன் இருப்பேன் என்றவள் உனக்கு வழுக்கை வந்ததும் விலக நினைத்தால் விக் வைத்துக்கொள்-----------------------


9. கடல் ( திரைப்பட) புகைப்படங்களை வெளியிட கூடாது என கார்த்திக், ராதாவுக்கு மணிரத்னம்  உத்தரவு # கடலை போட்டப்ப  எடுத்த ஃபோட்டோ போடலாமா? 
-----------------------


10. மிஷ்கின் -இதுவரை 5 ரீமேக் படங்களை எடுத்திருக்கேன்.#..,
ஓஹோ ஐம்பெருங்”காப்பி”யங்களா?!  ----------------------

11. அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ஓவரா அலட்டுனா  அவளை அலட்ரா மாடர்ன் கேர்ள் அழைக்க!
----------------------


12. உலகம் உன்னை அறிவதற்குள் உன்னை உலகிற்கு அறிமுகம் செய்!நீ மப்பில் இருப்பதை உன் மனைவி கண்டுபிடிப்பதற்குள் நீயே சரக்கடித்த மேட்டரை சொல்லிடு---------------------------


13. உன் மீது நான் பேரன்பு வைத்திருக்கிறேன், உன் பேரின் மீதும்
-------------------


14. நம் இருவருக்கிடையேயான அழைப்புகளில் மரியாதை குறையக்குறைய நமக்குள்ளான அன்பு அதிகரிக்கிறது
---------------------15. கடந்தாண்டு ரூ.1,320 கோடி லாபம் பார்த்த பேஸ்புக்  இந்தாண்டு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. #பேஸ்புக்  லாஸ் புக் ஆகிடுச்சா?

--------------------


நேற்று நடந்த தெலுங்கானா போராட்டத்தில் மக்கள் வெள்ளம்...இன்று முழு கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


16.வில்லன் - உனக்கு கட்டம் சரி இல்லை


 ராமராஜன் - தெரியும், அதனால தான் பூ போட்ட சட்டையும், பஞ்சு மிட்டாய் பிளெயின் சர்ட்டும் போடறேன்---------------------


17. முதல் இரவில் பூக்காரி - அத்தான்! நீங்க தான் என் முதல் போணி!---------------------


18. அன்பே! உன் பாதம் எனக்கு பாதாம் அல்வா
-------------------19. பா”கிஸ்”தானை ஜெயிச்ச மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என சாக்கு சொல்லி காதலிக்கு லிப் கிஸ் கொடுத்தால் நீயும் புத்திசாலித்தமிழனே!
----------------------


20. இந்த அக்டோபர் மாசமாச்சும் சம்சாரம் கூட எந்த அக்கப்போரும் இல்லாம அக்கடான்னு இருக்கனும் # காலை சிந்தனைகள்--------------------

21. நிறை குடம் தளும்பாது, நிறைகுடிகாரன் அலம்பல் பண்ண மாட்டான்
-----------------


22. உன்னிடம் கார் இருந்தாலும் உன் காதலியை பைக்கில் கூட்டிச்சென்றால் நீ புத்திசாலி # ஸ்பீடுபிரேக்கர் ப்ரியன்
------------------------


23. டாக்டர்கள் அணியும் சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருப்பது நீ என்றென்றும் எனக்கு ஒரு தலைவலி என்பதை காட்டிடவா?-----------------------


24. டாக்டர், என் பையனுக்கு தமிழ் இலக்கணம் சரியா வர மாட்டேங்குது, சொல்லிக்குடுங்க - ஏம்மா, ஈறு கெட்டா மட்டும் என் கிட்டே வாங்க, ஈறு கெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் பற்றி எல்லாம் பாடம் எடுக்க முடியாது


----------------------


25. அம்பர்லா சுடிதார்னு ஒரு ரகம் இருக்கே, அது மழை வரும்போது மட்டும் போட்டுக்கற ரகமா? # அப்பாவி கோயிந்தன் கொஸ்டின்
---------------------------


1 comments:

குரங்குபெடல் said...

" முதல் இரவில் பூக்காரி புஷ்பா "


யோவ் என்னய்யா

இதெல்லாம் . . .

தயவு செய்து எடுதிடுய்யா . . .