Thursday, October 04, 2012

பசும்பாலும், அமலாபாலும்

‎"உங்களுக்கு தெரியுமா ? அந்த வருடம் நடந்த போராட்டத்தில் வெறும் 13 நபர்களே கலந்துகொண்டனர்"

ஆஸ்திரிய நாட்டில் 1971இல் முதன் முதலாக ஒரு அணு உலையை கட்ட ஆரம்பித்தார...
1.தன லட்சுமி ,அதிர்ஷ்ட லட்சுமி ,சரஸ்வதி 3 பேர்ல யாரை உன் வீட்டுக்கு வர விரும்புவே? 


3 பேரும் வந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை கடவுளே -----------------


2. புருஷன் சொல்றபடி பொண்டாட்டி ஆடனும்னா நாட்டியக்காரியைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும் "# மானாட மயிலாட 
------------------


3. மனைவி குடுமி உங்க கையில இருக்கணும்னா நீங்க அவுங்களோட சவுரியை எடுத்து கைல வெச்சுக்குங்க "----------------------

4. 100 % சுத்தம் என்று எவரும் இருக்க வாய்ப்பில்லை .ஏன்னா முதுகு தேய்க்க பொண்டாட்டியை கூப்ட்டா சரியா வருவதில்லை :-) ----------------


5. இந்தியா ஒரு துணை கண்டமே ! இந்தியாவை மக்கள் தொகை பெருக்கத்தில் இருந்து காப்பாற்றும் து ணை காண்டமே! 
----------------

6. இனி  தினசரி 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்வோம்!- பெட்ரோல் பங்க் ஊழியர்கள்  #  ஐ ஜாலி.மீதி 16 மணி நேரம் ஃப்ரீயா பெட்ரோல் போட்டுக்கலாம்------------------


7. கர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி  # நீங்க கிட்டே வரக்கூடாது - கண்டிஷன் போட்டார் கரீனா 
----------------------


8. நான் ஒரு இரவு பறவை : ஜி.வி.பிரகாஷ்!. # ராத்த்ரில மியூசிக் போட்டா ஏ ஆர்  ஆர் ஆகிடலாம்னு பார்க்கறார் போல -------------------------


9.  விஸ்வரூபம் தள்ளிப்போகுதாம் , 2013 பொங்கல் ரிலீஸாம் # பேசாம டைட்டிலை விஸ்வ தாமதம்னு வைங்க -----------------------


10. முன்னுக்கு பின் முரண் அறிக்கை வேண்டாம்: கருணாநிதிக்கு  ஜெ., ஆலோசனை # திமுக = திராவிட முரண்பாட்டு கலகம் - கலைஞர் ஜெவுக்கு விளக்கம் -------------------


  • That's Kolkatta for you...

11. நான் சமையலை உன் விருப்பப்படி உன்னை கேட்டு செய்கிறேன். நீ   உன் இஷ்டப்படி கண்ட மேனிக்கு சமைக்கிறாய்! # எ கீ  ------------------12. காது கேளாதோர் வாரம் (செப்., 24 - 30) # அப்பாவிக்கணவர்கள் எப்பவும் போல் சம்சாரம் எது சொன்னாலும் காது கேட்காத மாதிரியே மெயிண்ட்டெயின் பண்னவும் -----------------


13. இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்.....??


? இட்லின்னா ஒரு எடசு ( 12 ) சாப்பிடுவேன், தோசைன்னா 8 தான் முடியும்----------------------


14. 3 தடவைக்கு மேல் தோல்வி அடைந்தவர்களுக்கு இனி டிக்கெட் கிடையாது: ராகுல்காந்தி#  அப்போ விஜய்க்கு ஜென்மத்துக்கும் சீட் இல்லையா? 
-----------------------15. அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்டே ஏதாவது கமெண்ட் அடிச்சா அது கேலி, முறைப்பொண்ணு,உரிமை உள்ள பொண்ணை கமெண்ட்டினா அது கிண்டல்  # கரூர் பாறை----
15. பெரும்பாலான சுந்தர்.சி. படம் வெற்றி பெற்றதிற்கு சுந்தர்.சி யின் இப்போதைய சம்சாரம் குஷ்பூ அப்போது அவருடன் இல்லை என்பதே காரணம்
-------------------------


16.  பசும்பாலை குறை சொல்றவங்களுக்கு கூட சொர்க்கம் கிடைச்சுடும், ஆனா அமலாபாலை குறை சொன்னா.... # சிந்துசமவெளி பாறைகள்
-----------------------17. வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் - கணவர்கள் (பொண்டாட்டி ஸெம வெயிட்)…! சந்தோசமா பாரஞ்சுமக்கிறவங்க காதலர்கள் ( லவ்வர் சோ ஸ்லிம் )
--------------18. ஜெயலலிதா அரசியல் நாகரிகம் தெரிந்தவர்-த.பாண்டியன் # அதை ஏன் அவர் கால்ல விழுந்தவாக்குல சொல்றீங்க.எந்திரிங்க்ணே.எல்லாரும் விழனும்
------------19. என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது?- கருணாநிதி கேள்வி! # டீன் ஏஜ் பையன் காதல் எக்ஸ்போஸ் பண்றதா நினப்பு
-------------------------

20./ இன்னிக்கு மடிக்க நினைக்கும் பிகரை நாளைக்குன்னு தள்ளி போடாதீங்க#வேற எவனாவது தள்ளிட்டு போய்டுவாங்க,ஹிஹி -


-------------------


அன்பைக் காட்டிலும் மற்றதெல்லாம் முக்கியமானதென்று நினைத்துவிட்டால், எந்த குற்றத்தையும் மனமாற செய்யலாம்...21. நாண் என்பது கேக் அல்லவோ ஸாப்பாட்டு ராமி # டுடே கேக் பி ஜே பி பேக்கரியிலிருந்து---------


22. வெற்றி செல்வியை பெற்றவங்க அடுத்த வெற்றிதேவியை நோக்கி சந்தோஷமா உழைக்கறாங்க..
---------------------


23. பீகார் முதல்வர் நிதிஷ் பங்கேற்ற கூட்டத்தில்முட்டை வீச்சால் பெரும் பரபரப்பு-செய்தி # அவர் சைவமாம்.தக்காளி வீசுனா ஒக்கேவாம்

-----------


24. செவ்வந்திப்பூ சிவப்பா இல்லாம மஞ்சளா இருக்கு.மஞ்சுளா மாநிறமாத்தான் இருக்கா -கலர் குழப்பங்கள் # பொழப்பத்த சிந்தனைகள்
-----------25. "துப்பாக்கி" போலீஸ் கதை இல்லை- AR முருகதாஸ். # தெரியுமே.அது திருடன் கதை.ஐ மீன் திருடுன கதை :-)
------------------


போட்டுத்தள்ளு...........

3 comments:

ராஜி said...

கடைசி போட்டோவுல இருக்குறது நீங்களும் உங்க மனைவியுமா?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

-போட்டுத் தள்ளு-
யாரை?

முத்தரசு said...

யம்மா