Friday, October 12, 2012

கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் வேணும்னா இன்னா பண்ணனும்?

1.மறுபடியும் சட்டை கலரை மாற்றினார் கருணாநிதி - செய்தி # யாரும் அவரை சட்டை பண்ணத்தேவை இல்லை -ஜெ
---------------------


2. கண்மணி வம்போட புருஷன் எழுதும் மடல்.நான் இங்கே பசியோட இருக்கேன்.நீ உங்கம்மா வீட்ல கொட்டிக்கிட்டு இருக்கியாம் பாப்பா சொன்ன தகவல்.
------------------------


3. உன் கூந்தல் அழகு பிரமாதம்.ஆனால் ஏன் தினம் மாலையில் அதை கழற்றி ஸ்டேண்டில் மாட்டி விடுகிறாய்? உன் "சவுரி"யத்துக்காகவா?---------------------


4. நான் மிஸ் தான் ஆனா மிசஸ் என ஒரு பெண் உன்னை குழப்பினால் அவள் மேரேஜ் ஆன டீச்சர் என்பதை அறிக # சைட்டாலஜி
------------------------


5. மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! ஆனமடுவில் சம்பவம்!# ஆனமட்டும் பொறுத்துப்பார்த்தானாம்--------------------நிறைய அறிவுஜீவிங்களோட எதிரிப்பை சம்பாதிச்சு வச்சுருக்கேன்.. அதுவும் ஒரு வகைல நல்லதுக்கு தான்.
இல்லனா ஒருவேளை நாளைக்கு நான் செத்துப் போனப்பிறகு..

``சமகாலத்தில் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட்டை இழந்துட்டோம்..”னு பொய்யா கண்ணக் கசக்கிக்கிட்டு மொக்கப் போடுவாய்ங்க..

அப்புறம் அதைக் கேட்டுட்டு நான் ஆவியானப் பிறகும் ஒரு சூசைட் அட்டம்ப்ட் பண்ண வேண்டியிருக்கும்.. :)

6. நீ போட்டிருந்த நகையை அடகு வைக்கப்போனேன்.நீ கவரிங்க் மான் பரம்பரை என தெளிந்தேன்------------------


7. அன்பே! எறும்புகள் கூட உன்னை துரத்துதே,நீ சர்க்கரை நிலவா? சுகர் பேஷன்ட்டா?

------------------------------


8. பச்சை உடையணிந்து அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் வழங்கினர்!-செய்தி # சனங்க பச்சை பச்சையா திட்டலை? @ மின்வெட்டு------------------


9. கர்நாடகா அரசை 356-வது பிரிவில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கருணாநிதி அதிரடி # தலைவர் வாய்க்கு ஒரு 144 போடனும்-------------------


10. டியர்.ஒரு பொண்ணு 10 இட்லி சாப்பிடறத இப்போ தான் பார்க்கறேன்ம்க்கும்.கண்ணு வைக்காதீங்க.கையும் # ஊடல்--------------------------------


uFaNi KarTe hAi's photo.11. ஒரு பொண்ணு பெருமூச்சு விட்டா,சோம்பல் முறிச்சா அது் அபாயத்துக்கு அறிகுறி, அருகில் ் இருக்கவங்க உசாரா இருக்கனும்:))) --
--------------------


12. கருப்பு = சாதா நிறம் .கறுப்பு = அடர்த்தியான நிறம் ( டார்க் பிளாக் )---------------


13. கலந்து பேசித்தான் கல்யாணத்தை ரத்து செய்தோம் - சுஜிபாலா # "கலந்து"பேசினதா நியூஸ் போட்றப்போறாங்க
-------------


14. பி காம் படிச்ச பொண்ணுங்க எல்லாம் CALM டைப்பும் இல்லை.காமர்ஸ் படிச்ச பசங்க எல்லாம் நித்தி டைப்பும் இல்லை #
தத்ஸ்
--------------------


15. காவிரி நீர் தாங்க.இல்ல 'கரண்ட்' கிடைக்காது: சீமான் # சி எம் மே அமுக்கி வாசிக்கும்போது இவர் என் தமுக்கம் அடிக்கறாரு?
---------


சுட்டி இளவரசி was tagged in Picturesssssssssssssssssssss's photo.16. ரங்கீலா ஊர்மிளாவுடன் ராம் கோபால் வர்மாவுக்கு தொடர்பு. முன்னாள் மனைவி அம்பலம்.# ஊர் அறிந்த ரகசியம் இப்போதான் மனைவிக்கே தெரியுதா?
----------------


17. டூயல் சிம் ஃபோன் வைத்திருப்பது ஒரே சமயத்தில் இரு வேறு இணைப்புகளின் பலா பலன்களை அனுபவிக்க ;-0--------------


18. தன்னுடன் ஒரு ”பென்” ட்ரைவ் கூட வைத்திருக்காத கணினித்துறை நிபுணர் தான் உலகின் உத்தமமான மாப்ளை
----------------19. நீ மையல் கொள்ளும் தையல் தையல் கலை அறிந்தவளாக இருந்தால் உனக்கு எதிர்காலத்தில் டெய்லரிங்க் செலவு மிச்சம் # நீதி - டெய்லரை காதலி-----------------


20. கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியின் பிரதான கவலை தனக்கு ஒரு ஜோடிக்கிளி இருந்தால் தேவலை என்பதாக இருக்கும்
-----------


ஆஞ்சநேயர் மந்திரம்
a


21. பிறந்த நாள் பரிசாக தங்கக்கொலுசு கேட்டாள். கன்னிப்பெண் அதை அணியக்கூடாது என்றேன், அப்போ மேரேஜுக்குப்பின்? உன் பாடு உன்  புருஷன் பாடு-------------------------


22. GF நிறைய இருப்பவர்கள் சிடுமூஞ்சியாக இருப்பதில்லை. (அல்லது சிடுமூஞ்சிகளுக்கு GF அதிகம் இருப்பதில்லை) # நித்தி டைரி ----------------------------


23. எதிர்மறையாகப் பேசாதீர்கள்!': சி.பி.ஐ., மாநாட்டில் பிரதமர் # மறை கழண்ட மாதிரி பேசாதீங்க சிங் ------------------------


24. புதிய மத்திய மந்திரி பதவி வேண்டாம்: கருணாநிதி உறுதி- # எலி ஏன் எரவானத்துல இருக்குன்னு தெரிலே 
-----------------------


25. சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் #போச்சு.இவர் கட்சி ஆரம்பிச்சு டி ஆர்க்கு டப் பைட் தரப்போறார் ----------------------

26. மத்திய அரசுக்கு ஆதரவு தொடருமா? முடிவை ஒத்தி வைத்தார் மாயாவதி - தினமணி # பேரம் படியல ,ரேட் பேசி முடியல் 
-----------------------


27. பேரவை துணைத் தலைவராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன் # வாழ்த்துகள் "ஜெ"ய ராமர்.நல்லா கூழைக்கும்பிடு போட்டு பழகிக்கவும் 
------------------------


28. நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதிக்கக் கோரி கருணாநிதி வழக்கு:# மானாட மயிலாட சன்டேதானே தலைவா?வேற என்ன் ஒர்க் இருக்கு? 
----------------------

29. வாரம் 7 நாள் மவுன விரதம் இருந்தா வீட்டுக்கு மகாலட்சுமி வரும்னு கிரஹ லட்சுமிட்ட சொல்லிடனும்.சம்சாரம் சைலண்டாகிடும் 

-------------------------


30. மாற்றான் டுயட் செம காமெடியா இருக்கும்.ட்வின்ஸ் என்பதால் ஒரு த்தியை 2 பேர் பாலோ -----------------------------------தமிழக அரசியலை , மக்களின் வாழ்வுகளை, தமது ஊழல் மற்றும் ஊதாரிதனதிற்காக மிக கேவலமாக திட்டங்களை , செயல்களை, திட்டமிட்டு , இடுகுழியில், இருட்டு குழியில் தள்ளி விட்ட இரண்டு இயக்கங்கள் திமுக மற்றும் அதிமுக.