Wednesday, October 10, 2012

BODY OF EVIDENCE - சினிமா விமர்சனம் 18+

http://pics.filmaffinity.com/Body_of_Evidence-599069048-large.jpg

ஓப்பனிங்க்லயே ஒரு கொலை. அந்த கொலைக்கேஸ்ல ஹீரோயின் மடோனா மாட்டிக்கறாங்க. ஒரு கேஸே கொலைக்கேசில் மாட்டியதே !அடடே!ன்னு கவிதை எல்லாம் சொல்லக்கூடாது. கொலையான நபர் பெரிய கோடீஸ்வரர். பெரிசு. வயசான கிழ போல்ட்டு. நைட் கடைசியா மடோனா கூட கில்மா பண்ணி இருக்கார். அதுக்குப்பின் தான் செத்திருக்கார். அதனால போலீஸ்க்கு டவுட். மடோனா மேல கொலை கேஸ் நடக்குது.


கொலையான நபர் கொக்கைன் எனும் போதைப்பொருள் உபயோகிச்சதா மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. மடோனா அதே போல் கொக்கைன் யூஸ் பண்ணின ஆள்னு சில சாட்சிகள் சொல்லுது. இப்போ கோர்ட்ல கேஸ் நடக்கும்போது 3 பேர் மேல டவுட் வருது


 1. கோடீஸ்வரரொட செகரட்டரி கம் பி ஏ கம் அந்தரங்க காரியதரிசி ( என்ன என்ன தரிசிச்சாரோ/)அவளை  6 வருஷமா கோடீஸ்வரர் பி ஏ வா வெச்சிருக்காரு.. பி ஏ வா மட்டும் தான் வெச்சிருந்தாரா? சொப்பன சுந்தரி ஆக்கி வெச்சிருந்தாரா? அப்டினு கண்டு பிடிக்கனும். விசாரிச்சதுல அந்த பி ஏ 2 வருஷத்துக்கு முன்னாடி கோக்கைன் யூஸ் பண்ணிய வழக்குல போலீஸ்ல அரெஸ்ட் ஆன மேட்டர் தெரிய வருது..ஆல்ரெடி தான் இருந்த இடத்துக்கு இன்னொரு லேடி வர்றதா? அப்டினு கோபத்துல , பொறாமைல கொலை செஞ்சிருக்கலாம்2. கோடீஸ்வரரோட ஃபேமிலி டாக்டர். இவர் என்ன சாட்சி சொல்றார்னா மடோனா கொக்கைன் போதை மருந்து தர்றதை என் கண்ணால பார்த்தேன்கறார். ஆனா மடோனா என்ன சொல்றார்னா அவர் அதாவது அந்த ஃபேமிலி டாக்டர் ஒரு பேமானி டாக்டர், என்னை  ஒருக்கா கூப்பிட்டாரு, நான் உத்தம பத்தினி என்பதால் போகலை. அந்த கோபத்துல எனக்கு  எதிரா பொய் சாட்சி சொல்றார். ஒரு வேளை அவரே  கூட கடுப்புல கொன்னிருக்கலாம் 3. மடோனாவுக்கு ஒரு முன்னாள் காதலர். அவர் ஒண்ணும் யோக்கியமானவர் இல்லை. நேத்து ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம், பார்த்த உடனே மேட்டரை முடிச்சோம் அப்டினு ஒரு கொள்கையோட வாழ்றார். மடோனா இவரைத்தான் முதல்ல வெச்சிருந்தாரு. ஒரு தடவை பெட்ரூம்ல வேற ஒரு ஆள் கூட ஆம்பளை கூட பார்த்து அடச்சே.. அவனா நீனு காரி துப்பி கழட்டி விட்டுட்டு அதாவது அந்த ஆளை கழட்டி விட்டுட்டு  வந்துடறாரு. அந்த கோபத்துல அவர் கூட இந்தக்கொலை செஞ்சிருக்கலாம்


http://ia.media-imdb.com/images/M/MV5BNjMwNTQ3ODc0M15BMl5BanBnXkFtZTcwNTg3NDcyNA@@._V1._SX640_SY428_.jpg


இதுவரைக்கும் பொறுமையா படிச்சவங்க மனசுல என்ன நினைக்கறாங்கன்னா  இது ஏதோ விதி டைப் கோர்ட் ஆர்க்யூமென்ட் படம் போல. க்ரைம் சப்ஜெக்ட் போல அப்டின்னு உச்சுக்கொட்டுவாங்க.. அங்கே தான் நீங்க தப்பு பண்றாங்க. படத்துக்கு திரைக்கதை எழுதுனவர்க்கு தெரியாதா? நாம எடுக்க வந்தது ஒரு கில்மாப்படம். அதை க்ரைம் த்ரில்லர்ங்கற போர்வைல தர்றோம். அட்லீஸ்ட் 4 சீனாவது வைக்கனும்னு தெரிஞ்சு வெச்சிருக்கார். 


 மடோனா சார்பா வாதாடும் வக்கீல் தான் ஹீரோ . படம் போட்ட 37 வது நிமிஷத்துல வக்கீல் மடோனா வீட்டுக்கு டிராப் பண்ண வந்துட்டு திரும்பி போகாம அவர் வீட்ல ஒரு கில்மாவை 44 வது நிமிஷத்துல பண்ணிடறாரு. சீன் நெம்பர் ஒன்.. 


கோர்ட்ல வாதம் எல்லாம் முடிஞ்சு  ரிட்டர்ன் வர்றப்போ லிஃப்ட்ல  கில்மாவுக்கான லீடு கொடுத்து அப்புறம் கார் பார்க்கிங்க் வந்து கார் மேல  ஒரு கில்மா சீன் சீன் நெம்பர் 2 


வக்கீலுக்கும், மடோனாவுக்கும் ஒரு ஊடல். அதாவது மடோனா வேணும்னே  என்ன பண்ணிடறார்னா  தானும், வக்கீலும் கில்மா பண்றப்ப நைஸா  வக்கீல் சம்சாரத்துக்கு ஃபோனை போட்டு ஸ்பீக்கர் ஃபோன் ஆன் பண்ணி வெச்சுடறாரு, சம்சாரம் சரி சண்டை வித் வக்கில்.. நியாயம் கேட்க கோபமா போகும் வக்கீல் சண்டை போடுவார்னு பார்த்தா . அவரு ஹி ஹி அப்போ ஒரு கில்மா சீன், சீன் நெம்பர் 3


 இந்த டீட்டெயிலான 3 சீன்கள் பத்தாதுன்னு கொலை நடந்தப்ப பெட்ரூமில் நடந்தது என்ன? அப்டினு ஒரு வீடியோ டேப் அதிலும் ஒரு கில்மா ,  சீன் நெம்பர் 4


 செத்துப்போன கோடீஸ்வரர்  தன் பி ஏ கூட கில்மா பண்ணின டேப்பை கோர்ட்ல தாக்கல் பண்றாங்க . இதுல செம காமெடி மேட்டர் என்னான்னா ஜட்ஜ் ஒரு லேடி.. அதுவும் பார்க்குது. எங்கே உனர்ச்சி வசப்பட்டு ஜட்ஜ் கூடவும் ஹீரோ வக்கீல் கில்மா பண்ணிடுவாரோன்னு பயந்துக்கிட்டே.. ஒரு ஆர்வமான பயம் தான்.. நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கலை.. .


Still of Madonna in Body of Evidence


 மனம் கவர்ந்த வசனங்கள்( ஒரு உத்தேசமான மொழி பெயர்ப்பு )


1. நீங்க தான் இந்த தப்பை செஞ்சீங்களா?ன்னு எந்த க்ளையண்டையும் நான் கேட்பது இல்லை , ஏன்னா ஒரு வக்கீலோட வேலை அது இல்லை.. 


2. ஜட்ஜ் - ஏம்மா, கொக்கைன் யூஸ் பண்ணி இருக்கார்னு மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கே? இப்போ என்ன சொல்றே? 

 அந்த ரிப்போர்ட் பொய் யுவர் ஆனர்.. 


3.  மடோனா - ஏய் , கம் இன்.. 

 ஹீரோ - சாரி.. நான் உங்க வக்கீல். யாராவது பார்த்தா நல்லா இருக்காது


மடோனா - ம்க்கும், யாரும் பார்க்கலை.. அவனவனுக்கு அவனவன் கவலை இது நைட் டைம் , உள்ளே வாங்க.. 


4. இந்த கூட்டத்துல யார்  உங்களுக்கு பிடிச்சமானவர்னு உங்களால சொல்லிட முடியாது ஏன்னா அது யாராலும் சொல்ல முடியாது


5.  ஹீரோ - யூ ஆர் எ ஜீனியஸ்


 மடோனா - அதே மாதிரி உன்னையும் சொல்ல ஆசை , ஆனா முடியலை


6. வக்கீல் - நீங்க அவர் கூட கில்மா பண்றப்ப அவரை அடிப்பீங்களா? ஐ மீன் சாடிசம் உண்டா? 

 அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்..  இது என் கட்சிக்காரரின் அந்தரங்க விஷயம். கேஸ்க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 


சம்பவம் நடந்த இடத்துல ஒரு பெல்ட் இருந்திருக்கு. அதால இவர் கையை கட்டிப்போட்டு கில்மா முடிச்சுட்டு கொலை செஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.. அந்தம்மாவே கம்முன்னு இருக்கு,. இவர் ஏன்  துள்ளறாரு?


7. மிருகங்கள் கில்மா பண்றதை பார்த்திருக்கீங்களா? 


 ஆமா, அதுக்கு இண்டென்ஷன்னு பேரு


 அந்த சுதந்தரம் கூட மனுஷனுக்கு இல்லை.Still of Anne Archer in Body of Evidence இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. விறு விறுப்பான கோர்ட் காட்சிகள் கொண்ட ஒரு மர்டர் த்ரில்லரை கில்மா சீன் கலந்து கொடுத்தது. அதுக்கு ஹீரோயினா மடோனாவை போட்டது


2. கில்மா சீன் வர்ற 4 இடங்களும் இருட்டான இடத்துல நடந்தாலும் தான் பெற்ற  காட்சி இன்பம் பெறுக இவையகம் என்னும் உயர்ந்த நோக்கில் லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஹீரோயின் மேல் லைட் அடிச்சது ( வெளிச்சம் இருந்தாத்தானே சீன் பார்க்க முடியும்? ) 


3.கோர்ட் சீன் வாதங்கள் பெரும்பாலும் கில்மா மேட்டராகவே இருப்பதால் அது ஒரு கிளுகிளுப்பு. அதை எல்லாம் கவனிக்கும் ஜட்ஜ் ஒரு லேடியாக இருப்பதால் அது தனி கிளு கிளுப்பு.  ( என்னதான் நமக்கு எல்லா ஏ ஜோக்ஸும் தெரீஞ்சாலும் அதை ஆஃபீஸ் லேடி ஸ்டெனோ சொல்லும்போது தனி கிளு கிளு இல்லையா.? )_


Still of Madonna in Body of Evidence


இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்


1. படத்துல வர்ற  லேடி கேர்க்டர்ஸ்  மடோனா, அந்த பி ஏ ,  ஹீரோ வக்கீலின் மனைவி  என எல்லாருக்கும் சீன் இருக்கு. ஆனா லேடி ஜட்ஜ்க்கு மட்டும் சீன் வைக்கலை.. அது ஏன்? கோர்ட் அவமதிப்புல கேஸ் வந்துடும்னா? ரொம்ப சிம்ப்பிள் . அவர் ஜட்ஜா யூனிஃபார்ம்ல இருக்கும்போது கில்மா பண்ற மாதிரி எடுத்தாத்தான் பிரச்சனை.. ஜட்ஜ் வீட்டில் ஹீரோ போய் வாதிடும்போது உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி எடுத்திருக்கலாம்


2. பி ஏ வா நடிச்சிருக்கும் அந்த லேடி செம டொக்கு ஃபிகர்.. வேற ஆளே சிக்கலையா? அதை பார்த்தா பாவமா இருக்கு.. நோ கிளு கிளுப்பு..  ஹீரோயின் , அடிஷனல் ஹீரோயின் எல்லாம் பார்த்தாலே கிக் ஏறனும்.. 


3. அந்த லேடி ஜட்ஜ் முகம் சகிக்கலை..  ஒரு பக்கா ஃபிகரை போடறதுக்கென்ன? இந்த மாதிரி படங்கள்ல திரைக்கதைல சறுக்குனாலும் ஃபிகர் நல்லாருந்தா எவனும் கண்டுக்க மாட்டான் 


4. ஹீரோயின் மடோனா பாப் கட்டிங்க் கெட்டப்ல வர்றதால கிக் கம்மி. சமயங்கள்ல அது பையன் மாதிரி இருக்கு.. அதனால கூந்தல் உள்ள ஏஞ்சல் ஆக்கி இருக்கலாம். 

http://images2.fanpop.com/images/photos/6800000/Body-Of-evidence-madonna-6883543-629-351.jpgலாஜிக் மிஸ்டேக்ஸ்


1. பி ஏ வுக்கு கொக்கைன் கேஸ் தன் மேல இருக்கு, போலீஸ் விசாரணைல அது தெரிய வந்துடும், எஃப் ஐ ஆர் போட்ட கேஸ் அப்டினு ஆல்ரெடி தெரியாதா? எதுக்கு கோர்ட்ல பொய் சொல்றா? 


2. வக்கீல் ஹீரோ தன் மனைவியின்  ஃபோன் நெம்பரை எதுக்கு மடோனா கிட்டே கொடுக்கறான்? பொதுவா இந்த மாதிரி ஆம்பளைங்க தன் சம்சாரம் நெம்பரை லூஸ் மாதிரி கொடுத்து மாட்டிக்க மாட்டான். சராசரி ஆணே அப்டின்னா ஒரு வக்கீல்? 


3. மடோனா ஒரு சாடிஸ்ட். தன்னுடன் இருக்கும் ஆணை துன்புறுத்தி இன்பம் காண்பவள். முதல் டைம்  உருகும் மெழுகுவர்த்தில தீக்காயம் , தழும்பு பெற்ற ஹீரோ அடுத்த டைமும் கார் ல அத்தனை உடைந்த கண்ணாடி துகள்ல  முதுகை காயம் பண்ணிக்கறது ஏன்? அப்படி என்ன சீமைல இல்லாத சீனிக்கிழங்கு அவ?

சி.பி கமெண்ட் - கில்மா ரசிகர்கள் பார்க்கலாம், ஏமாற்றாது.(1993 )

0 comments: