Thursday, October 11, 2012

துப்பாக்கி - கிடாவெட்டு

http://www.tamil.cinebuzzz.com/img_articles/918b.jpg

1. 'துப்பாக்கி' நவம்பர் 9 ரிலீஸ்! 9.11.2012 கூட்டுத்தொகை 7 வருது 7 1 / 2 கன்ஃபர்ம் ------------------------------


2. டியர், ஓரண்ட இழுக்கறதுன்னா என்ன?


 இப்படி ஓரமா வா, நடு ரோட்ல நின்னா எவனாவது ஓரண்ட இழுத்துடப்போறான் ;-0 ---------------


3. விஜய் - என் படத்தை பத்தி நான் எதும் பேசமாட்டேன், என் படம்தான் பேசும் # சார் ஒரே டுமீல் டுமீல் சத்தம் தான் வருது, காது வலி ,தலைவலி ;-0 ----------------


4. விஜய் - வீரமா முனிவர் பிறந்த நாள் இங்கே எத்தனை பேருக்கு தெரிஞ்”சுருக்கு”.? அந்த விழிப்புணர்வுக்காகவே 9.11.2012 இல் துப்பாக்கி ரிலீஸ் 
----------------------------5. துப்பாக்கி நவம்பர் 9 இல் , கும்கி நவம்பர் 13 இல் ரிலீஸ் # மினிமம் 4 நாட்கள் ஓடிடும் விஜய் நம்பிக்கை ;-0 ---------------------

6.  நாயகன் ரீமேக்கில் விஜய் - நான் நல்லவரா? கெட்டவரா? # நீங்க நல்லவர் தான், ஆனா உங்களை சி எம் ஆக்கனும்னு நினைக்கறாரே உங்கப்பா ,பேராசை--------------------


7. துப்பாக்கி ஹிட் ஆனால் விஜய் ரசிகர்கள் பட்டாசா இருக்குன்னு பட்டாசு வெடிப்பாங்க.அடாசா இருந்தா புஷ்வாணம் வைப்பாங்க # தீபா வலி


----------------------8. இந்தப்படத்துல வில்லன் யார்னு சொல்லவே இல்லையே?  உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன், படத்தோட  ஹீரோதான் படத்துக்கு,புரொடியூசருக்கு வில்லன்-----------------------


9. இயக்குநர் @ நவம்பர் 10 - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
---------------------


10. சார், உங்க பட ட்ரெய்லர் செம, மிரட்டிடுச்சு! விஜய் -படம் வந்ததும் பாருங்க, அவனவன் தெறிச்சு ஓடப்போறான், பட்டாசா இருக்கும்
-----------------------

 


11.  காமராமேதை கர்ணன் இயக்கிய இரட்டைக்குழல் துப்பாக்கி கார்த்திக்கை ஒரு தூக்கு தூக்கி விட்டுச்சாம்;-)
-------------------------


12. தாண்டவம் கதை என்னுதுன்னு கோர்ட் வரை கேஸ் போச்சு.படம் ஸெம ஹிட்.துப்பாக்கி டைட்டில் பிரச்சனைல கோர்ட் போச்சு.என்ன ஆகப்போகுதோ:-).-----------------------


13. டாக்டர்.என் குழந்தைக்கு 8 வயசு ஆகுது.துப்பாக்கி கொள்ளு பட்டாசு வெடிக்கனும்கறான். துப்பாக்கி படத்துக்கு கூட்டிட்டு போனாதான் ஆபத்து
----------------------


14. ஆர் பார்த்திபன் ன் வித்தகன் வித் த கன் ஊத்திக்கிச்சு.# பிளாஸ்பேக்


------------------15. விஜய் சார்.கூகுள் பற்றி எதுவுமே தெரியாம எப்படி கூகுளை புகழ்ந்து பாடுனீங்க?விஜய் - ராகுல் யார்னே தெரியாம காங்கிரஸ்ல சீட் கேட்டேனே?-----------------------------

 16.  சார்.சாக்ஸ் போட்டா ஷூ போடனும்.நீங்க செப்பல் போட்டிருக்கீங்க?விடுங்க ஷூ போட்டா நான் ஓடலாம்.படம் ஓடுமா? :-)
------------------

17. சார்.உங்க பட போஸ்டர் செம கலக்கல் படம் எப்டி? சாரி சார்.பாசிடிவ் பார்வை என்னுது.எது நல்லாருக்கோ அதான் சொல்ல முடியும் ்----------------------


18. எட்டு பாட்டு ஆறு பைட்டு மொத்தம் 14 ரீல் :-)
-------------------------


19. விஜய் படத்துல பாட்டு ஹிட் ஆகறது பெரிய விஷ்யமே இல்லை.குருவி கூட பாட்டு ஹிட் தான்(-------------------


20. துப்பாக்கி ஹிட் ஆனா பாகம் 2 எடுப்பேன்.ஆகலைன்னா கேப்டனை வெச்சு ரமணா2 எடுப்பேன் - ஏ ஆர் முருக்தாஸ்
---------------------


 


21. முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம் # அய்யய்யோ, அப்போ துப்பாக்கி இருட்டுக்குள்ளேயே எடுத்திருப்பாரோ?
-------------------------


22. கடைசில கள்ளத்துப்பாக்கி ஹிட் ஆகி துப்பாக்கி பிளாப் ஆகிடனும், செம யா இருக்கும்--------------------------


23.  நானும் இப்போ மும்பைவாலா நாளைமுதல் தௌசன்வாலா மேலே போறேன் சிக்ஸர் பாலா # thuppakki opening song # பிரமாதமான கருத்து---------------------------


24. தீபா வளி தலை வலி 1 துப்பாக்கி 2 போடா போடி # முதல் இரண்டாம் இடங்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை-----------------------------


25. விஜய் - ஐ ஆம் வெய்ட்டிங் .# காலமெல்லாம் காத்திருப்பேன்னு தமிழ்ல.சொல்லுங்க ஸார்.;-)
-----------------------

 26. கதைப்படி ஹீரோ மும்பைவாலா என்பதால் ஹிந்தி தெரிந்தவாலா மட்டும்தான் படம் பார்க்க அனுமதியாம் # 30 நாளில் ஹிந்தி கற்க ;-)
---------------------


27. எனக்குப்பிடிச்ச கேர்ள் பிரண்ட் காஜல் அகர்வால் - விஜய் # அப்போ சங்கவிக்கு சங்கா?-------------------------


28. காஜல் அகர்வால் தன் பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார் -விஜய் # உங்களுக்கு ஸ்வீட் பிடிக்காதுன்னு குமுதம் பேட்டில சொன்னீங்க்ளேண்ணா?்-------------------------


29.மாற்றான் ஊத்திக்கிச்சுன்னா 2 யூஸ் 1,விமர்சனத்துல தோற்றான்னு ரைமிங்கா 2 காஜல் ராசி இல்லைனு துப்பாக்கிக்கு பீதி கிளம்பிடும்-------------------------


30. குருவி , சுறா , அழகிய தமிழ்மகன்,வில்லு வரிசையில் துப்பாக்கி பாடல்களும்  ஹிட்டாம் ;-0


---

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg


டிஸ்கி - விஜய் ரசிகர்களுக்கு  இதெல்லாம் சும்மா கலாய்ப்பு தான் டேக் இட் ஈசி. விஜய் படங்களை நடு நிலைமையுடன் தான் விமர்சித்து இருக்கேன்


1. காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2011/01/blog-post_2419.html


2.நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/01/blog-post_5575.html


3. வேலாயுதம் - விஜய் -ன் கமர்ஷியல் ஹிட்- சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2011/10/blog-post_26.html

4 comments:

Unknown said...

ம்ம்கும் எல்லாதையும் செஞ்சிட்டு கடைசியில் சால்ஜாப்பு...யோவ் c.p என்னையா இது ??

Unknown said...

ம்ம்கும் எல்லாதையும் செஞ்சிட்டு கடைசியில் சால்ஜாப்பு...யோவ் c.p என்னையா இது ??

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா............

ராஜி said...

பாவம் விஜய்