Sunday, October 07, 2012

விநாயகரிடம் வேண்டிய அன்னா ஹசாரேவும், பதட்டப்பட்ட கலைஞரும்

1. ஷி இஸ் மை கேர்ள்னு சொன்னா யாரும் அடிக்க முடியாது, அது ஐ டெக்ஸ் மை யூஸ் பண்ணும் பெண்ணை குறிக்கும் ;-0--------------------


2. முதல் இரவில் தவறாமல் இடம் பெறும் வசனங்கள் 1,என்னை உனக்கு பிடிச்சிருக்கா? 2, அம்மா இந்தப்பாலை உங்க கிட்ட குடுத்து குடிக்கச்சொன்னாங்க-----------------------


3. நான் சின்னப்பையனா இருக்கும்போது முதல் இரவுன்னா சினிமால வர்ற மாதிரி மணப்பெண்ணின் தோழிகள 6 பேர் சுத்தி நின்னு ஹம்மிங்க் பாடுவாங்கனு திங்க்----------------------------


4. எப்பேர்ப்பட்ட சாப்பாட்டு ராமனும் முதல் இரவில் வைக்கப்படும் பலகாரங்களை சாப்பிட மாட்டான் # டைம் வேஸ்ட் ஆகிடுமாம்
-----------------------


5. முதல் இரவை அடிப்படையாகக்கொண்டு ஒரு முழு காமெடிப்படம் இதுவரை தமிழில் வந்ததில்லை ,தெலுங்கு டப்பிங்க்கில் "முதல் இரவே வா வா"-----------


6. கல்யாணம் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா மீதி இருக்க பேச்சிலர்ஸ் நாட்கள சாந்தி முகூர்த்தம் பற்றியே சிந்திக்கத்தோணும் # கிளுகிளு அவ தான் இனிப்பு்
---------------7. ஊசி போட்டுக்காயப்படுத்தும் டாக்டரை விட, பஞ்சு வெச்சு் துடைக்கும் நர்சே மேல்....
---


8. சில பெண்கள் Saree கட்டியிருப்பதைப் பார்த்தால் நன்றாக காட்டி இருக்கீங்க என சொல்லத் தோன்றுகிறது! -----------------------


9. திரும்ப சந்திக்க போவதில்லை என்று தெரிந்த பின் அதிகம் தைரியப்படுகின்றன விரல்கள் பஸ் நெரிசலில்
-------------------------10. கன்னிப்பெண்ணுக்கும் கல்யாணமாகி கண்ணிப்போன பெண்ணுக்கும் குறைந்த பட்சம அறுபத்து ஆறு வித்தியாசம் இருக்கு
----------


`11. ஆயுதம் தவிர்ப்பீர் பெண்களே! # தோசைக்கரண்டி ,டிவி ரிமோட் ,பூரிக்கட்ட , தயிர்  கடையும் மத்து -எத்தனை..=---------------


12. ஆண்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் பேசுவது அவங்கவங்க ஏரியா பாப்புலர் கேர்ளஸ் பற்றித்தான்.கில்மா குறித்த பேச்சும் கண்டிப்பா இருக்கும்.
--


13. உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டுபவரே Hypocrites. # சும்மா-----


14. பத்தினி சாபம் பலிக்குமென்றால் இந்நேரம் புருஷன்்காரன் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்...-----------


15. பெண்கள் தம் மிடம் இல்லாத அழகை பற்றியும்,ஆண்கள் தமமிடம் உள்ள இளிச்சவாய்த்தனம்் பபற்றியும்் பெருமிதம் கொள்கிறார்கள் #பெரும்பாலும்---------


16. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என வாதிடுபவர்களுக்கு பிடித்த நதி வைகை ஆக இருக்கக்கூடும் # வை கை


------------

17. டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு எல்லாமே நாட்டு மக்களின் நன்மைக்குத்தான்: ம மோ்சிங் # எந்த நாட்டு மக்களுக்கு?----


18.""ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தாரும்': விநாயகரிடம் வேண்டினார் ஹசாரே# தயவு செஞ்சு அப்படி பண்ணிட வேண்டாம் - கலைஞர் பதட்டம்--


19. ஆர்யா ஜாலியான நடிகர்- அனுஷ்கா # ஷூட்டிங்க் ஸ்பாட்ல இதை கண்டு பிடிச்சீங்களா? கேரவுன் வேனுக்குள்ளேயா?
---------------------------


20. தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா  #  மலையாளத்துல நடிங்க , தமிழ்ல எப்படியும் டப் ஆகிடும்

0 comments: