Monday, October 29, 2012

கேர்ள்ஸ் ஹாஸ்டல்,லேடிஸ் ஹாஸ்டல் - இன்னா வித்தியாசம்?

1.விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு # கில்மா விருந்து நகர் போல.சாக்கிரத சனங்களே-------------------2. அம்மா கட்சில சேர நாலெழுத்து படிச்சிருந்தா போதும் # அதிமுக எனும் நாலெழுத்து-------------------


3. 2 காஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கெரசின் வாங்கினால் ரேஷன் கார்டு ரத்து: கோவை கலெக்டர் #நாங்க 2 வெச்சிருக்கோம்னு எப்டி கண்டுபிடிப்பீங்க
---------------------


4. தண்ணீரில் தத்தளிக்குது அசாம்: முதல்வரோ ஜப்பானில் முகாம் # என்னால நாட்டு மக்கள் கஷ்டத்தை கண் கொண்டு பார்க்க முடியல, அதான் ஓடி வந்துட்டேன்
------------------


5. காதலிக்கும்போது கயல்விழியா தெரிந்தவள் க்ல்யாணத்துக்குப்பின் காயலான் கடை விழியாத்தெரியறாளே! #சும்மா----------------------
6. நீதான் என் பெஸ்ட் பிரண்ட்னு சொல்லலாம்.நீதான் என் பெஸ்ட் ஒயிப் னு சொல்லமுடியுமா?#விதிவிலக்கு - கமல் ,மு.க ,செல்வராகவன்


---------------------7. அஜித்தை வாழ்க்கைத்துணையா பெற்றதால் அவரை அதிர்ஷ்டஷாலினி என சொல்லலாமா?-------------------------


8. வழக்கத்துக்கு மாறாக உங்கள் கணவர் உங்களை புகழ்ந்தாலோ ,பம்முனாலோ ,பரிசு ஏதும் கொடுத்தாலோ ஏதோ தப்பு நடந்திருக்குன்னு அர்த்தம்------------------------


9. சம்சாரம் உடன் இருந்தால் போராட்டம்.மின்சாரம் இல்லை எனில் திண்டாட்டம் # தமிழக கணவர்கள் வாழ்க்கை
-----------------------


10. எந்த ஒளியையும் காணோம்: ராமதாஸ் கிண்டல்# கழகக்குல விளக்கு குஷ்பூ வர்றப்போ பாருங்க டாக்டர் அய்யா

----------------------

நாணம் தொட்டு விடும் தூரம் தான்.ஆனாலும் கண்ணியம காக்கும் பெண்ணியம் போற்றும் மன்னன் இவன்்

11.  பூரி சரியா உப்பலைன்னு சல் "பூரி"க் ஆசிட் தெளிச்சாளாம் ஒருத்தி # கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலை.ஆள் அவுட் -------------------12. ரிசப்ஷனிஸ்ட் இடுப்பினை தினம் பார்க்கும் கொடுப்பினை # ஆபீஸ் அழகியல்-------------------------


13. டாக்டர்.என் பேபி தூங்கவே மாட்டேங்குது. உள்ளே தாலாட்டு செக்ஷன் போம்மா.நர்ஸ் தூளில போட்டு தாலாட்டி தூங்க வைப்பாங்க-----------------------


14. டாக்டர்.நான்98 கிலோ ஆனா என் பேபி 5 கிலோ தான் இருக்கு. பாப்பாவுக்கு ஊட்டும்போது அது சாப்பிடலைன்னா நீங்க உங்களுக்கே ஊட்டிக்கறீங்ளோ?----------------------


15. கதை எழுதும்போது கிடைக்கவில்லை.காதலிக்கும்போது மட்டும் உருவாகி விட்டது - கரு------------------


MY CLICK
LUZ PILLAYAAR KOVIL16. அமைதிக்கும் மௌனத்திற்கும் வித்தியாசம் = மேனேஜர் திட்டும்போது நம்ம நிலை ,சம்சாரம் திட்டும்போது நாம் இருக்க வேண்டிய நிலை
---------------------


17. டாக்டர்.உட்கார்ந்தா என்னால எந்திரிக்க முடியல.
அடப்பாவி.இப்போ எப்படி நான் அடுத்த பேஷண்ட்டை பார்க்க?----------------------18. முன்னம் செய்த பாவம் உன்னை என்னிடத்தில் சேர்த்து தொலைத்தது
----------------------


19. அன்புள்ள மேனேஜர்.உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.எந்த விழாவுக்கும் போகத்தேவை இல்லை.ஆனா மாதம் 2 நாள் லீவ் வேஸ்ட் பண்ணலாகா.சோ ஐ ஆம் லீவ்
-------------------------


20. வாழ்ந்து கெட்டவர்களின் வறுமை, புகழின் உச்சிக்குப்போய் சறுக்கியவர்கள் அனுபவிக்கும் புறக்கணிப்பு வலி இரண்டும் மரணத்துக்கு நிகரானவை
-----------------------------


21. நுட்பமான முத்தம் என்பது முறைப்பெண் தன் பெற்றோருடன் கல்யாண மண்டபத்தில் இரவில் தூங்கும் வேளையில் சத்தம் இல்லாமல் கொடுப்பதே
----------------------


22. மயில் இறகை நோட்டுக்குள் வைத்து விட்டு தினமும் அது குட்டி போட்டிருக்கா? என நீ பார்ப்பதுபோல உன்னிடம் இருந்து  எஸ் எம் எஸ் வந்திருக்கா ? என நானும் செல் போனை பார்த்துக்கொண்டே இருப்பேன்---------------------


23. கேர்ள்ஸ் ஹாஸ்டல், வாட்ச்மேனுக்கு கண்ணுக்கு ஓவர் டைம் ஒர்க் இருக்கும் .லேடிஸ் ஹாஸ்டல்.வாட்ச்மேனுக்கு டோட்டலாவே ஓ டி #வேறுபாடு அறிக.
--------------------


24. உன்னையே ’உலகம்’ என்று சுற்றுபவளை விட்ராதே.எங்கேயும் டூர் கூட்டிட்டுப்போகும் தண்டச்செலவு உனக்கு இல்லை!----------------------


25. தமிழகத்தில் மழை பெய்த ஊர்களில் இன்று கணவன்மார்கள் அவரவர் சம்சாரத்துடன் எந்த சண்டையும் போடாமல் கமுக்கமாக இருந்து காரியம் சாதிப்பார்கள்-----------------------------------


2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அந்த கேர்ள் ஐடி படம் யோசிக்க வைக்குதே அண்ணே...!

Unknown said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.

தினபதிவு திரட்டி