Friday, October 12, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 12.10.2012 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

http://vettrinews.lk/admin/news/images/Suryafgj.jpg 

1.மாற்றான்  -விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/blog-post_12.html


அயன்பட வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கே.வி.ஆனந்த்தும், சூர்யாவும், மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாற்றான்.  ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பற்றிச் சொல்லும் இப்படத்தில், "அமலன் - விமலன் என, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார்.


 ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த, ஒட்டி பிறந்த ரெட்டையர்களின் கதையைப் படித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதன் பாதிப்பில், "மாற்றான் கதையை உருவாக்கி, அதை நமது கலாசாரத்துக்கு தக்கபடி ஜிகினா வேலைப்பாடுகளைச் செய்து, சுவாரசியமான திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். "ஒரு உடம்பில் இரண்டு உருவம் என்ற புதுமையை தாங்கியிருப்பதால், "மாற்றான் படத்துக்கு  ரசிகர்கள் வட்டாரத்தில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் மாற்றான் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.


இது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழில் தயாராகும் முக்கிய படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள் படம் வருவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு கிளப்புவதுண்டு. சில நேரங்களில் விளம்பரத்துக்காக சம்பந்தப்பட்ட படங்களைச் சேர்ந்தவர்களே இந்த வேலையைச் செய்வதுண்டு.


படக்குழுவைச் சேர்ந்த யாரோ சிலர் திருட்டுத்தனமாக இந்த வேலையைச் செய்வதும் உண்டு.


ஆனால் மாற்றான் விஷயத்தில், படத்தின் முக்கிய காட்சிகள், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.


இது நிஜமாக இருந்தால், உண்மையிலேயே இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு இது பெரும் இழப்பாகும். இந்தப் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.


எனவே இது குறித்து சீரியஸான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் மாற்றான் குழுவினர். ஆனால் வெளியில் இதுபற்றிய செய்தி பரவாமல் இருப்பதற்காக அமைதி காக்கின்றனர்.


ஈரோடு அபிராமி , ஆனூர் , லட்சுமி ரிலீஸ்

http://hindi.way2movies.com/wp-content/uploads/2012/10/Bhoot-Returns2.jpg


2.BHOOT RETURNS - Bhoot Returns movie is a sequel to the 2003 film Bhoot. The movie is based on the dramatic and horrifying changes in the life of a family when they come to stay in a new house.

Strange things happen and the little girl in the family feels the presence of someone called Shabbo. 


 review-http://www.adrasaka.com/2012/10/bhoot-returns.htmlஈரோடு ஸ்ரீகிருஷ்ணா ரிலீஸ் 

தூங்கிட்டு இருக்கற பொண்ணை எதுக்கு எழுப்பி விடறே?http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Soundarya%20Tamil%20Movie%20Hot%20Stills/Soundarya_Tamil_Movie_Hot_Stills9.jpg

3. சவுந்தர்யா -இது ஏதோ தெலுங்கு கில்மா பட டப்பிங்க் போல, ஈரோடு அண்ணா ரிலீஸ்-review-
http://www.adrasaka.com/2012/10/18_16.htmlhttp://movies.infoonlinepages.com/wp-content/uploads/2012/09/Damarukam-8.jpg

4. DAMAARUKAM -அஸ்கா அனுஷ்கா , நாகார்ஜூன் நடிச்ச தெலுங்கு படம் .
அஸ்கா அனுஷ்கா வின் டமாருகம் தெலுங்கு சினிமா டப்பா ஆக பிரார்த்திக்கிறேன்.அப்போதான் அவர் இங்கே குடி வருவாரு
அனுஷ்காவின் டமாருகம் கதை@ தினகரன்
 http://mimg.sulekha.com/hindi/aiyya/promos/home/aiyya.jpg
 5.AYYA -ராணி முகர்ஜியின் ஹிந்திப்படம், ஏக் துஜே கேலியேவை உல்டா பண்ணி இருப்பாங்க போல 
ராணி முகர்ஜி யின் அய்யா ஹிந்திப்பட கதை ஒன் லைன்http://www.filmofilia.com/wp-content/uploads/2012/04/Seven-Psychopaths.jpg


6. SEVEN PSYCHOPATHS- நம்ம ஊர் வடிவேல் நாய் சேகர் மாதிரி ஒரு காமெடி கதையாம்1 comments:

Senthil said...

Maatraan Review?

Thanks
Senthil, Doha