Tuesday, October 09, 2012

ஓப்பனிங்க் சீன்ல 8 கஜம் பட்டுப்புடவையா? அது எதுக்கு?

1.டீச்சர் -நீயும் , அவளும் எழுதுன “ எனக்குப்பிடித்த நாய்” கட்டுரை ஒரே மாதிரி இருக்கே? காப்பி அடிச்சியா?


  நோ மிஸ் போத் சேம் டாக்------------------


2. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டாதவர் எங்கள் தானைத்தலைவர் கலைஞர் # கறுப்பு சட்டை--------------


3. தமிழகத்தின் கறுப்புப்பக்கங்களுக்கு முக்கிய காரணகர்த்தா கறுப்பு சட்டை அணிந்தார்!---------------------------


4. உண்மையான அன்பிற்காக உயிரையும் விடு , ஆனால் உயிர் போகும் நிலை வந்தாலும் உண்மையான அன்பை விட்டு விடாதே #  SMS----------------------


5. மிஸ், உங்க பேன் கார்டு நெம்பர்  என்ன?


 கார்டு வைக்கற அளவு எல்லாம் தலைல பேன் இல்லைங்க ----------------------


6. ஆபிஸ்லயும் அரட்டை அடிச்சுட்டு ,வீட்டுக்கு வந்தும்  அரட்டை அடிக்கும் பெண்களுக்கு தாஜ்மகால் தான் கட்டனும் ;-0 # சும்மா--------------------


7. இந்திய ரகசியங்களை விற்க முயன்றஅன்சாரிக்கு போலிஸ் காவல்-# அன்சாரி அவிசாரி ஆனாரே அடடே!
-----------------------


8.
சஜியின் அம்மா மீனா 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு வரைந்த புத்தர் ஓவியம் (5 3/4 மணி நேரம் யோசிப்பு கால் மணி வரைவு?)
Embedded image permalinka

சஜி தன் பிறந்த நாளில் தன் பெற்றோருடன் மீனா.வெங்கடேஷ் 
நண்பர் மகள் (மேக்கப் போடவே 1 மணி நேரமாம் )
a
தனது ஓவியங்களுடன் சஜி
நண்பரின் ம்கள் வரைந்த ஓவியம் (சட்டை பட்டன்)
a
நேற்று ஒரு அழகிய மாலை.கீழ் வானம் சிவந்தபோது
8.சார் ,உங்க படம் பட்டாசா இருக்கும்னு நினைச்சேன்.இப்படி அடாசா இருக்கே? 
----------------
9. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் துப்பாக்கி படத்துக்கு வருகை தரும் ஆடியன்ஸ் துப்பாக்கி லைசன்சும் எடுத்திருக்க வேண்டும் - காவல் துறை அறிவிப்பு 
----------------
10. சுதா சதா உதாசீனப் படுத்தினால் அவரை புகழ்ந்து ஒரு பா இயற்றுக:-) 
--------------------
11. ஆணியம் யுரேனியம் பெண்ணியம் அலு(ம்பு )மினியம் # சும்மா :-) 
---------------------
12. அத்தான்.சாம்பார்ல உப்பு இருக்கான்னு பாருங்க. 
பார்த்துட்டேன் ,இல்லை ;-)   
--------------------
13. சேலை கட்டும்போது கொசுவம் மடித்து ஒழுங்கு படுத்த உதவ வேண்டி இருப்பதால் என் அன்பே இனி சுடிதாரே நீ உடுத்து ;-) 
-------------------
14. சமையல் பண்றீங்களா?பாப்பாவை குளிக்க வெச்சு ரெடி பண்றீங்களா?ஆளுக்கு ஒரு வேளை.
 ஓ ,பாப்பாவோட அம்மாவை வேணா ரெடி பண்றேன் :-)் 
------------------
15. டியர்.பீச்க்கு வந்து ஏதும் பேசாம கால் கிலோ பேரீச்சம்பழம் சாப்பிட்டுட்டு இருக்கீங்களே ஏன் ?
 நாம" டேட்"டிங்க் வந்திருக்கோமே # லயன் டேட்ஸ்் 
---------------------
16.  ரொம்ப அமைதியான பெண்ணை கல்யாணம் செய்தால் தம்பதிக்குள் வாய் சண்டையே வராது # அடிதடிதான் - ஜி ஹெச் பாண்டியன் :-) 
-----------------
17.
சவுரியே பலருக்கு சவுரியமா 

---------------


18. உன்னைக் கட்டிப்பிடித்து தூங்குவதிலும் சில பிரச்சனைகள், உடனே கட்டி வலிக்குது என் கிறாய் ----------19. சோனியா மருமகன் ஊழலில் சிக்குகிறார் ; ரூ. 300 கோடி மதிப்பு நில ஊழல் புகார்# ரொம்ப கம்மியா இருக்கே.பாரம்பரியப்பெருமை என்னாவது? 
----------


20. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குசேலை முந்தானைக் கதவுகள் கண்ணியம் கருதி மூடி இருந்தாலும் ஜாக்கெட் ஜன்னல்கள் புற முதுகு காட்டும் - 
------------------


21. பின்நவினத்துவம என்பது தன் பின்னல் அழகை கூந்தல் பராமரிப்பு அழகு நிலையம் சென்று பெண் நவீனப்படுத்திக்கொள்வதே 
---------------------


22.  மேடம்.இன்ட்ரோ சீன்ல 8 கஜம் பட்டுப்புடவைல வர்றீங்க.குழப்பாதீங்க.ஓப்பனிங் "சீன்"னு சொல்லிட்டு புடவை ல வரச்சொன்னா எப்டி?---------மல்லிகை மகள் மாத இதழ் வலைபேச்சு பாகம் 1
 


மல்லிகை மகள் மாத இதழ் வலைபேச்சு பாகம் 2