Thursday, October 18, 2012

துப்பாக்கி மரண மாஸ் ஹிட் - எப்படி?

இக்கரைக்கு அக்கரை நீலம்
1.இன்று உலக உணவு நாள் -சமைக்கக்கற்றுக்கொள். இன்று முதல் நவராத்திரி தொடக்கம் .கோயிலுக்குபோக கற்றுக்கொள்
---------------------


2.  சசிகுமாரின் செண்டிமென்ட் நடிகையானார் லட்சுமிமேனன்! # எனக்கு 38 உனக்கு 18--------------------------


3. எத்தனை க்ரீம் போட்டாலும் அட்டை மாதிரி கன்னத்துல ஒட்டியே இருக்கும் பரு தான் பரட்டை----------------------


4. பிரேக்கிங் நியூஸ் - தமிழகத்தில் ஒவ்வொரு மின்வெட்டின்போதும் ஒரு எதிர்கால சந்ததிக்கான கல்வெட்டு உருவாகிறது

-----------------


5. புறத்தூய்மை நீரால் ,மைசூர் சந்தன சோப்பால் அமையும் ;அகத்தூய்மை ஒரு டம்ளர் அருகம்புல் சாறால் அமையும்--------------------------

அம்பர் லா ஆப் அட்ராக்சன்
Embedded image permalinka
 

6.  மனைவியின் டிபன் பாக்சில் இருந்த மாமியார் கொடுத்துச்சென்ற பொரியலை நைசா என் டிபன்பாக்ஸ்க்கு மாத்திட்டேன்.யாருகிட்டே ஹே ஹே-----------------------


7. தி மு க தலைவர் - ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் ,இல்லத்தில் தெரிகிறது # மின்வெட்டு
-----------------------


8. சுரங்க முறைகேடு: மேலும் 2 புதிய வழக்கு: # தோண்ட தோண்டவந்துட்டெ இருக்கு போல-------------------------


9. மணிப்பூரை இந்தியாவுடன் இணைத்ததை எதிர்த்து பந்த்: MONEYன்னாலே பிரச்சனைதான்---------------------

10. மோடி மீது தேர்தல் விதிமீறல் புகார்:# ஓட்டுக்கு துட்டு தர்லையா?------------------

நான் ஒண்டும் சொல்லலீங்கோ
யாரோ சொன்னாங்கோ ரெயிலர் மரண மாஸ் எண்டு அதுக்குத்தான் இது.....11. தமிழில் படங்கள் இல்லாததால் விரக்தி: மும்பைக்கு குடியேறும் நடிகை சிம்ரன்: # சிம்ரன் மும்பை ரன்


--------------------


12. முன்பு ரோசி ரூமுக்குள் பணி புரிந்தேன், இப்போ நான் பணி புரியும் ரூமுக்கு ்ரோசி வந்துடறா# நோ இமேஜினேஷன் .ரோசி மேனேஜரோட செல்ல நாய்-------------------------


13. அந்தக்காலத்து பொண்ணுங்க மனசல குடி கொண்டது மதுரை மீனாட்சி.இப்போ சரவணன் மீனாட்சி
-------------------------


14. டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு # அது என்ன பூனம் பாண்டே மாராப்பா?
-----------------------


15. அன்பே ! உன்னிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது. க்ரீன் டீ குடித்தது போல் சுறுசுறுப்பாய் எழுந்தது நம் காதல்
--------------------
Generation Gap :-)

16. எத்தனை இனிப்புகள் அஸ்கா வில் செய்யப்பட்டாலும் அவரவர் காதலியே அவரவர்க்கு அனுஷ்கா .அவ தான் இனிப்பு # அவதானிப்பு


--------------------


17. முருக பக்தர்கள் 2 சம்சாரப்ரியர்களாக இருப்பதில்லை .-------------------


18. தோசையை முதல்ல சுடு.யார் யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்னா பொண்டாட்டிங்க ஒத்துக்க மாட்டாங்க .நான் செக் பண்ணிட்டேன்.அப்போ நீங்க?
----------------------


19. செயின் ஸ்மோக்கர் - தம் அடிக்கும் பிரம்மச்சாரி , குயின் ஸ்மோக்கர் - பெண்களை கவர்வதற்காகவே ஸ்டைலாக குடிப்பவர். நெக்லஸ் ஸ்மோக்கர் -தம் லேடி----------------


20.என்னதான் பொண்டாட்டி ருசியா தோசை சுட்டாலும் கையேந்திபவன் புரோட்டா மாதிரி வருமா என பாட்டு பாடுவதே பண் புரோட்டா---------------------
 21. "பருவ மழை" பொய்த்தது # 100% சைவப்படம் ;-((


------------------


22. கடல் கன்னியை காதலித்தால் உப்பு வாங்கும் செலவு மிச்சம் # மெரீனா பீச்சில் யோசித்தது :-)
-------------------

23. பிரபல ஹீரோ - என் பட டீசர் எப்டி இருந்தது? நச்னு ஒரே வார்த்தைல சொல்லுங்க #


ரேசர்---------------


24. டியர்.அழகு தவிர்த்து என்கிட்டே வேற ஏதாவது குறையிருந்தா சொல்லுங்க. திருத்திக்கறேன்.


அடிக்கக்கூடாது ,திட்டக்கூடாதுஓக்கேவா?
------------------


25. டீச்சரை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன சவுகர்யம்னா ஆபீஸ்ல இருந்து லேட்டா ுபோனா வாசல்ல நிக்க வெச்சுடுவா.ப வீட்டை வேடிக்கை பார்க்கலாம்--------------------------
26. காதல் என்பது ரெட்டை ஜடை பின்னலை போல வசீகரமானது.அபூர்வமானது-----------------


27. துப்பாக்கியில் ஒவ்வொரு சண்டையும் புல்லட் மாதிரி இருக்கும் - விஜய் # ரொம்ப சின்ன பைட்டுங்களாண்ணா?--------------------


28. பந்திக்கு முந்து,ஓவர் வட்டின்னா அது கந்து ,பொண்ணுங்களை பார்த்தா அடிப்போம் லந்து----------------------

29. டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்.. டிங்கு டிங்கு டிங்கு டிங்கு.-துப்பாக்கி# டெங்கு இதனாலதான் வந்ததோ?--------------------


30.  சேலை துவைக்கும் ஆணுக்கொரு சங்கடம் உண்டு.கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?
--------------------

writer,actor& a good friend crazy mohan's sashti abtha poorthi.3 comments:

Unknown said...


பலசரக்கு! பலே!

நம்பள்கி said...

no. 17; இதனாலேயே நான் சைவத்தில் இருந்து மாறிட்டேன்; இப்போ என்னுடை 'இஷ்ட' பகவான் 'கிஷ்டன்"

Prem S said...

generation gap கலக்கலுங்கோ