Wednesday, October 17, 2012

அஜித் VS விஜய் பஞ்ச் டயலாக்ஸ்

நோக்கங்கள் நிறைவேறாது போனதன் ஏக்கத்தின் அடையாளாமாய் தான் சிலைகளாய் நிற்கிறார்கள் மாற்றம் வேண்டியவர்கள்.
1.தமிழகத்தில் 16502 ரவுடிகள் உள்ளனர் # கழக உறுப்பினர்களே லட்சக்கணக்கில் - மு க நக்கல் 
-------------------------


2 சீட்டுக்கட்டு கலந்து கலக்கும்போது அதில் இருக்கும் ராஜா ராணிகள் கூடி கலைகின்றன பிரிகின்றன 
----------------------


3. தனிமையில் இருந்தால் மழைக்கு ஒதுங்குவேன்.உன்னுடன் இருந்தால் மழையில் நனைந்து உன் மடியோரம் ஒதுங்குவேன் 
-------------------

4. விஜய் - என் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனா பொங்கல் வரை ஓடும் . அஜித்- என் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி தீபாவளி வரை ஓடும் ----------------------


5. விஜய் - என் குறி என்னைக்கும் தப்பினதே இல்லை . அஜித் - டார்கெட் மிஸ் ஆகாதுன்னு சொல்லுங்க.நம்ம பசங்க வில்லன் க. வில்லங்கமானவங்க ---------------------வரும் ஆனா வராது.....


6. விஜய் - ஒரே ஒரு தோட்டா போதும் எதிரி தலை சிதறிடும் , அஜித் - தல னு சொன்னாலே உடம்பெல்லாம் உதறிடும் -------------------------


7. தெனாவெட்டா போகனும்னா கடன் பாக்கி வெச்சாவது வாங்கு புல்லட்டு ,எதிரியை சாய்க்கனும்னா துப்பாக்கி புல்லட்டு 
------------------------

8. என் எதிரிக்கு நானாக ஏதும் செய்ய மாட்டேன்.தானாக ஒரு கெடுதல் அவனுக்கு நிகழ்ந்தால் அதை வேடிக்கை பார்த்து ரசிக்க தயங்க மாட்டேன் 
-------------------------


9. கோதுமை தோசை சாப்பிட்டா WHEAT டோட மாப்ளைனு மாமியார் வீட்ல சொல்லிடுவாங்க்ளோ?:-) 
---------------------


10. ஹிந்தில ஹார் = தோல்வி # ஹார்லிக்ஸ் எப்படி மார்க்கெட் பிடிச்சாங்க? -----------------------

11. எத்தனையோ பேர் ஊரை விட்டு ஓடினாலும் ஊருக்குள்ளே ஓடுன பம்பாய் படத்துல உயிரே பாட்டுக்கு  மனிசா கொய்ராலா "ஓடினதுதான் செம ஓட்டம் 
-------------------


12.  மெளன விரதம் இருக்கும்போது முத்தம் தரலாமா? இச் சத்தம் வரலாமா? 
------------------------


13. சஹானா - ஆளான நாள் முதலா யாரையும் நான் விட்டதில்லை. இன்பினிட்டில போகுதடா 
---------------------


14. சம்சாரம் என்பது வீணே! எல்லா வேலையும் செய்வது நானே! ---------------------


15. அமலா பால் பண்ணை னு பால் பூத்க்கு பேரு வெச்சா அவனவன் கிளு கிளுப்பா பால் வாங்கிட்டு போவான் ----------------------


செய்தி:- மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது. கூ...
16. கிழக்கு வெளுத்தாச்சு.உன் சேலை எல்லாம் துவைச்சாச்சு ---------------------


17. எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏகப்பட்ட சேலைகள் உன் பீரோவில் இருக்கின்றன 


-----------------------


18. பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிடும்போது இனியா நினைவு வந்தால் நீ சினிமா ரசிகன்,பிரிட்னிஸ்பியர் நினைவு வந்தால் அயல் மோக ரசிகன் ----------------


19. வைகறையே ! விடியா மொகரையே ! எழுந்தால் தருவேன் பெட் காபியே! உன் அருகினில் வைத்தேன் அஸ்காவே!நீயே கலந்துக்க என் அனுஷ்காவே! 
-------------------


20. உப்பை உப்புன்னு சொல்றதுல என்ன தப்பு?. சோடியம் க்ளோரைடுனு சொல்லிட்டா கெமிஸ்ட்ரி படிக்காதவங்களுக்கு மனசாட்சி உறுத்தும் இல்ல.? -------------------


21. என் எதிரிக்கு நானாக ஏதும் செய்ய மாட்டேன்.தானாக ஒரு கெடுதல் அவனுக்கு நிகழ்ந்தால் அதை வேடிக்கை பார்த்து ரசிக்க தயங்க மாட்டேன் 

------------------------


22. கோதுமை தோசை சாப்பிட்டா WHEAT டோட மாப்ளைனு மாமியார் வீட்ல சொல்லிடுவாங்க்ளோ?:-) 
-------------------


Embedded image permalink

 

0 comments: