Monday, October 15, 2012

தேவதைமாதிரி பக்கா பிகரா இருந்தா என்ன பண்ணனும்?

டுடே டைம் பாஸ் @ டி வி
1. நடிக்க வந்திருக்கா விட்டால், டாக்ஸி டிரைவர் ஆகியிருந்திருப்பேன்: அமிதாப் . # அடடா, நீங்க ஓட்டறது போய் நாங்க ஓட்ட வேண்டியது ஆகிடுச்சு 

--------------------2. பொதுவாக பெண் சொல்வது - என்னை மத்த பொண்ணுங்க மாதிரி நினைக்காதீங்க ---------------------


3. முதல் பாவம் அபிலாஷாவின் முதல் இரவில் அவர் கணவர் -


 ஹூம், டோட்டல் தமிழ் நாடே தியேட்டர்ல பார்த்த படத்தை நான் ஹோம் தியேட்டர்ல பார்க்கனுமா? -----------------------


4. பேஷண்ட்டை பார்க்க ஹாஸ்பிடல் போகும்போதுதான் சேரநன்னாட்டிளம்பெண்கள்   பலர் நர்ஸாக இருப்பது தெரிகிறது 
--------------------


5.  கற்பழிப்பை தடுக்க வயதுக்குவந்த பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தவேண்டும்-சவுதாலா# ஓஹோ, மேரேஜ் ஆன பெண்களை ரேப் பண்ண மாட்டாங்களா?-----------------------
6. பெண்ணின் பலம் இளிச்சவாய புருஷன், பலவீனம் விபரமான மாமியார்----------------------


7. விஜய் பேரு,துப்பாக்கி டைட்டில் ,ட்ரெண்ட்ல வந்தாச்சு.இன்னும் கரண்ட் தான் வர்ல:-)--------------------------

8. குத்தடி குத்தடி ஷைலக்கா குனிஞ்சு குத்தடி ஷைலக்கா பந்தலிலே பாவக்கா தொங்குதடி லோலாக்கா இப்பவே பறிச்சுக்கலாமா வீட்டுக்காரன் பார்க்கறாண்டி போன பின்னே பறிச்சுக்கலாம் # நாட்டுப்புறப்பாட்டு
-----------------------

9.  லேடி வக்கீலிடம் வாய்தா கேட்டேன்.கொடுத்தார்.பெற்றேன்.இனித்தது # வாய் தா--------------------


10.  காதலுக்கும் கள்ளக்காதலுக்கும் உள்ள வித்தியாசம், துப்பாக்கிக்கும் கள்ளத்துப்பாக்கிக்கும் உள்ள  வித்தியாசத்தைப்போன்றது.
--------------------

11. பஸ்ஸில் முன்பக்க முதல் சீட்டில் அமர்ந்து கொண்டால் க்ளோஸப்பில் பல தர்ம தரிசனம் காணலாம்# சைட்டாலஜி்---------------12. விஜய் நடிச்ச பகவதி ,கீதை யை பார்த்திருந்தா பகவத் கீதை எழுத ஆள் இருந்திருக்காது.சேகர் செத்திருப்பான்
---------------------


13. என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? நான் நாயைப்போல பின்னாலயே ஓடி வருவேன் தெரியுமா?
---------------------


14. இன்று மாலை தான் ட்விட்டர விட்டு செல்ல வேண்டும். ஒரு வாரமாக வீட்டுக்கு சரியாக நேரம் செலவிட முடியவில்லை!!
--------------------


15. மக்கள் குறை கேட்கிறார் - டி.ராஜேந்தர்.# உங்க முன்னாள் மருமக இந்நாள் மருமகள் ஆக வாய்ப்பு உண்டா?--------------------

16. அவள் ஒரு மே நகை என் அபிமான நயன் தார கை சிவரஞ்சிதா சிவரஞ்சிதா
--------------------------


17. வில்லி உன் ஆணைப்படி சமையல் செய்தேன்.நான் பொரியல் செய்தேன்.ஒரு காரம் அது குறையாமலே புது சுவைதான் நீங்காமலே ஏழு பிறப்பும் நீயே ஓ பி அடிக்க
--------------------------


18. மனம் விரும்புதே மச்சினி உனை .உறங்காமலே ,கிறங்காமலே குரங்காகுதே மனம்---------------------


19. டியர்.நான் தான் உங்க முதல் காதலியா ?


ஆமா ,2012 ல--------------------


20. மெட்ராஸ் ஐ தாக்கி இருக்குன்னு உன் சம்சாரத்திடம் சொன்னால் பதறாமல் ", என்னை விட்டுட்டு எப்போ மெட்ராஸ் போனீங்க என்பார் :-)
------------------------

21. அன்பே.சனியின் ஆதிக்கம் ஏழரை ஆண்டுகள் தான்.சள்ளை உன் ஆதிக்கம் ஏழேழு ஜென்மம் வரைக்கும் போல------------------------


22. புருஷன் பேச்சை கேட்கறாங்க்ளோ இல்லையோ இந்த பொண்டாட்டிங்க புருஷனின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்கறாங்க--------------------


23. நாடு முழுவதும் சட்டரீதியாக சுமார் 10,000 ஆயிரம் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு #,அதுல பாதி சம்சாரங்க புருஷன் பேச்ச ஒட்டு கேட்டதா இருக்கும்---------------------------


24. நான் உன்னை கடைக்கண்ணால் பார்த்தேன்.கடன் காரி நீ நகைக்கடையை பார்த்தாய்


------------------


25. அன்பே திமுக ஆட்சி போல் உங்கப்பா.அதிமுக ஆட்சி போல் உங்கம்மா.2ம் விளங்கலை :-)


---------------------

 


26. அன்பே நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் ஒன்றாகவே என்றும் இருப்போமா ?டேய் லூசு.நீ என் தம்பி முறை ஆகிடுவே
-------------------


27. இந்தக்காலத்துல பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்குன்னா

1 செல்போன்ல லவ்வருக்கு sms


2,ட்வீட்ஸ் போடுதுனு அர்த்தம்.
--------------------

28. மாப்ளைக்கு பொண்ணை பிடிச்சிடுச்சு.எங்கே பொண்ணை நல்லதா 2 ட்வீட்ஸ் போடச்சொல்லுங்க .பார்ப்போம் #2020--------------------


29./ செத்தாலும் வைகோவின் காலடியில் சாவேனே ஒழிய மதிமுவைவிட்டு போகமாட்டேன்:- நாஞ்சில் சம்பத் #,இப்டித்தான் ஒரு காலத்துல வைகோவும் கலைஞர்  பற்றி சொன்னாரு-------------------

30. ஹூம்.காலைல எந்திரிச்சதும் கடலை போடனும்கறதை தமிழன்தான்யா கண்டுபிடிச்சான் :-)--------------------

31. உங்களுக்கு ஒரு சிக்கல் வந்தா பெரும்பாலும் ஒரு பொண்ணாலதான் வந்திருக்கும்.ஏன்னா பொண்ணுங்கன்னாலே பிரச்சனை தான்


---------------------


32. எங்காவது ஏதோ ஒரு பொண்ணு தேவதைமாதிரி பக்கா பிகரா இருந்தா ஒண்ணு நீ புரபோஸ் பண்ணு அல்லது எனக்கு போன் பண்ணு :-)

-----------------------


33. பஸ்ல ரன்னிங்ல இறங்கறது ,காருலையே ரன்னிங்ல இறங்கறது கூட ஓக்கே, சிலர் காதல் ரன்னிங்க்ல இருக்கறப்பவே இறங்கிடறாங்க்ளே ?
----------------------


1 comments:

Easy (EZ) Editorial Calendar said...

ஏன் பொண்ணுங்க மேல உங்களுக்கு இந்த கொலவெறி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)