Thursday, February 01, 2018

முதல்வர்"ஆவது நம்ம ஜாதகத்துலயே இல்ல

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக மு.க. அழகிரி பேட்டி! # அப்பாவைப்பார்க்கப்போற மாதிரி"நைசா ரஜினியையும் பாத்திருக்கலாம்.தம்பி இன்னும் கடுப்பாகி இருப்பாப்டி


==============


2 விஜயகாந்தும் இதே போல் தான் கட்சி துவங்கும் முன் கலைஞரிடம் ஆசி வாங்கினார் - ஸ்டாலின்

# அடுத்ததா தினகரன் ,கமல் வந்து ஆசீர்வாதம் வாங்கிடுவாங்க போல

=============


3 நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள் - டி.டி.தினகரன் # கட்சிக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்துனாதான் குழம்பிய குட்டைல மீன்"பிடிக்க"முடியும்


=================

4 தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளிடம் உண்மை, வெளிப்படைத்தன்மை இல்லை'': ரஜினி" ரிலீஸ் டைம்ல நாம"ரசிகர்கள் கிட்டே"வசூல்"பண்ண மாதிரி


================


5 இந்திரா காந்தியின்

வேடத்தில் நடிக்கத் தயார்
-ஜுலி # நிஜமாவே எவனாவது"சுட்டுடப்போறான்,சூதானமா இருந்துக்குங்க==============


6 வாணலி இல்லை, உளுத்தம் பருப்பும் இல்லை, எண்ணெயும் இல்லை, ஆனாலும் இங்கு வடை சுடுகிறார்கள்−ராமதாஸ் "வாய்லயே"வடை சுடறவங்க"சினி"பீல்டுல ,அரசியல்ல"பெருகிட்டாங்க


=============


7 தினகரனுக்கு வணக்கம் போடாதீங்க! ; எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு # ஆர் கே,நகர்ல நம்மை வதக்கி எடுத்துட்டாரு?அவருக்கு எதுக்கு வணக்கம்?


============


8 "46 வயசுல வராத பதவி ஆசை 67 வயசுல வருமா" - ரஜினி
ஆசை, பெண்ணாசை,மண்ணாசை எல்லாம்"எப்போ யாருக்கு"வரும்னு"கணிக்க முடியாது


==============


9 திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோற்பார்கள்.. ரஜினி கருணாநிதி சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் # என்ன?அப்பா மாதிரியே"சாபம் எல்லாம்"விடறாரு?பகுத்தறிவு லீவ்ல இருக்கா?


==============


10 விஜயகாந்தும் இதே போல்தான் கட்சி துவங்குமுன் கலைஞரிடம் ஆசி வாங்கினார் - ஸ்டாலின் ,நீங்க"கூடத்தான்,ஆசி"வாங்குனீங்க,ஆனா"3 பேருக்கும்"ராசி"இல்லயே


==============


11 எம்ஜிஆரின் குணம் ரஜினிக்கும் உண்டு. - நடிகை லதா
"நிறம்"கமலுக்கு

எம்ஜிஆர் குணம் ரஜினி க்கு இப்டி"சேப்டியா கம்பு"சுத்தனும்""மேடம்


==============

12 தினகரனை MLAவாக தேர்ந்தெடுத்ததே தவறு தமிழிசை/மோடியை பிரதமரா தேர்ந்தெடுத்தது கூடத்தான்"தவறுனு"ஜனங்க"இப்போ"யோசிக்கறாங்க,என்ன செய்ய?காலம் கடந்த ஞானம்"தான்"பலருக்கும்


===============


13 ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது: கமல் கடும் விமர்சனம் # விமர்சனம்னா"சூடா இருந்தா"மட்டும் போதாது,சுடச்சுட இருக்கனும்.போன மாசம்"ரிலீஸ்"ஆன படத்துக்கு இப்போ போஸ்டர் அடிச்சா எப்டி?


=============


14 சட்டசபை அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செங்கோட்டையன் பதவி பறிப்பு. # கட்சில அவருதான் ஓரளவு மக்கள் பணியை ஒழுங்கா பண்றாரு.அவரையும் இப்டி?


==============


15 ரஜினி ஆட்சி அமைத்தால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி அமைக்கிறது என அர்த்தம்” - தொல்.திருமா # ரஜினி அரசியலுக்கு வர்றதை முதல்ல வரவேற்றதே இவருதான்.இப்போ பல்டி


===============


16 மக்களை நம்பியே ஆர்.கே. நகரில் போட்டியிட்டோம்; பணத்தை நம்பி அல்ல−அமைச்சர் ஜெயக்குமார் # அதாவது பணம் தந்தா ஓட்டுப்போட்டுவாங்க மக்கள் னு மக்களை நம்பி?


================


17 ஆர்.கே. நகரில் ஆளும் தரப்பு பணம் கொடுத்ததாக கமல் கூறியது கண்டிக்கத்தக்கது
-அமைச்சர் ஜெயக்குமார் # அதுக்கு நிஜமா ஆளும் பாஜக தானே கோவிச்சுக்கனும்?நீங்க ஏன்"பொங்கறீங்க?


================


18 ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு சாதகமோ பாதகமோ இல்லை - ஸ்டாலின் # அப்பா மாதிரியே சமாளிக்கறது அருமை.ஆனா முகம் காட்டிக்குடுத்துடுதே?


=============


19 ஆர்.கே நகர் மக்களை கமல் ஹாசன் கேவலப்படுத்துகிறார் - டிடிவி தினகரன் # கேவலப்படுத்துனது அரசியல்வாதிகள்.அதை அம்பலப்படுத்துனா"கோபம் வருதா?

=========


20 ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு சாதகமோ பாதகமோ இல்லை - ஸ்டாலின் # மொத்தத்துல முதல்வர்"ஆவது நம்ம ஜாதகத்துலயே இல்ல


=============

0 comments: