Saturday, February 24, 2018

மக்களின் கில்மா மய்யம்

2 பதவியில் இருப்போர் ஒன்றை ராஜினாமா செய்யுங்கள்... திமுக வைத்த 'செக்'! # ஆமா ,ஒரு ஆளுக்கு 1 தான் ,சட்டப்படியோ ,செட்டப்படியோ 2 , 3 வெச்சிருக்கறவங்க கவனிக்கவும்


=========

2 நீரவ் மோடிக்கு கேஸ் மானியம் ரத்து ~ செய்தி
# அப்டியை ரேஷன்கார்டையும்"ரத்து பண்ணீடுங்க,தக்காளி ,அரிசி வாங்கமுடியாம பட்டினி கிடக்கட்டும்,எங்கிருந்துய்யா வர்றீங்க?செல்லூர்"கணக்கா?


=============


3 அப்துல் கலாம் பள்ளிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை - செய்தி // போனா"அவருக்கு"பேர்"வந்துடும்,மீடியா ல நியூஸ் வரும்னு"தடுத்திருப்பாங்க,இப்ப"போகாமயே அதை விட"அதிகமா நியூஸ் பரவுது


===============


4 அரசாங்கப்பணி புரியும் நேர்மையான அதிகாரிகள்,அலுவலர் அடையாளம் காட்டுவோம் ,தெரிந்தவர்கள் பேர்,ஊர்,ஐடி"தெரியப்படுத்தவும்==============


கமல் தலைப்பு செய்தியாக வேண்டுமானால் வரலாம் தலைவராக முடியாது - தமிழிசை
# வாழ்த்த மனசில்லைன்னா வழி விடுங்க ,வசை பாடாதீங்க.முதல்வராக முடியாதுனு வேணா சொல்லுங்க ,தலைவர் ஆக முடியாதுனு எப்டி சொல்ல முடியும்?அவர் ஆரம்பிக்கற"கட்சிக்கு"அவர்தான் தலைவர்


============


6 மக்கள் பிரச்சனைகளை புறக்கணிக்கும் எடப்பாடி அரசு என தீபா குற்றச்சாட்டு
# மாதவன் 4 நாளா வீட்டுக்கு"வர்லை ங்கறது"எப்டீங்க மக்கள் பிரச்சனை ஆகும்?அது"உங்க"பர்சனல்


=============


7 கட்சி ஆரம்பிக்க ரஜினி,கமல் கிட்ட கோடிக்கணக்கில் பணம் ஏது?என் கணிப்பு"பாஜக ஆபரேஷன் 1 கமல் − திமுக எதிர்ப்பு பகுத்தறிவு வாக்குகளை பிரிக்க
ஆபரேஷன் 2 −ரஜினி ,அதிமுக வுக்கு எதிரான ஆன்மீக ஓட்டை பிரிக்க.தனித்தனி % பலம் பாத்துட்டு இணைக்க வெச்சிடுவாங்க


=============


8 பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ராமசுப்ரமணியன் நிரந்தர நீக்கம் - தமிழிசை # நம்ம கடைக்கு,வர்றதே நாலஞ்சு கஸ்டமர்ஸ்தான் ,அவங்களையும்"துரத்தி விட்டுட்டா எப்டீ மேடம்?


============


9 நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு! - கமல்ஹாசன் # ஆமா,யாரு வந்து ஆப் பண்ணாலும் ஆன் லைன்"வந்துடுவாரு


============10 More
இதுவரை ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்த நான் அவர்களின் இல்லங்களில் வாழ விரும்புகிறேன்-கமல்
# ஓஹோ,எல்லார்"வீட்லயும்,எம்ஜிஆர்"போட்டோ"வை"கழட்டிட்டு இவர் போட்டோவை,மாட்டனுமா?
==============


11 கமலின்
அரசியல் பயணத்தில்
இணைந்தார்
-செய்தி
கவிஞர் சினேகன்
# ஸ்ருதி ஒரு தீர்க்கதரிசி(னி),கமல்"கட்சி ல சேர்ந்தா சினேகன் கட்டிப்பிடிச்சு வரவேற்பார்னு தெரிஞ்சு எஸ் ஆகிட்டாரு்


===============


12 கமல்ஹாசன் புதிதாக தொடங்கியுள்ள “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் - செய்தி # இது சாமான்ய மக்களைச்சென்று சேருமா?என ஐயம்


==============


13 கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தால் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை- பொன்.ராதா# பாதிப்பு இல்லைனு யார் முதல்ல தம் கட்றாங்களோ அவங்களுக்கு பாதிப்பு இருக்குனு அர்த்தம்


=================


14 கமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை- ஜெயக்குமார்# இப்டியே"கதை விட்டுட்டே இருங்க.உங்க கதை முடியப்போவுது


===============


15 சட்ட பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கு ஆதரவு என்று முடிவு எடுக்கப்படும்- ஜெ.தீபா
# தூங்காம முழிச்சிருந்தா −இந்த வரியை விட்டுட்டீங்க=============


16 பாவம் செய்தவர்கள்தான் கடைசி காலத்தில் ராமேஸ்வரம் செல்வார்கள்” -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் # பாவம் செய்யறவங்க செய்யப்போறவங்க அரசியலுக்கு வருவாங்க?

=============17 ஜெ.மகள் என உரிமை கோரும் அம்ருதா மோசடி பேர் வழி... ஹைகோர்ட்டில் ஜெ.தீபா பதில் மனு # ஒரு பொண்ணோட மனசு இன்னொரு"பொண்ணுக்குத்தான் தெரியும் பார்முலா


===============18 "கமலின் அரசியல் கட்சி பரபரப்பு ரஜினி கட்சி தொடங்கும்போது முடிந்துவிடும்" -பிரேமலதா விஜயகாந்த்" # அப்போ கமல் கட்சி தொடங்குனதும் விஜயகாந்த் செல்வாக்கு முடிஞ்சிடுமா?அவங்கவங்களுக்கு"ஒரு குறிப்பிட்ட % ஆதரவு இருக்கும்


===========19 நடிகை ஸ்ரீபிரியா உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமனம்-கமல்
!வயசானவங்கதான் மத்த"கட்சி"ல இருக்காங்களே!நம்ம கட்சி ல இளைஞர்கள் கூட்டம் சேரனும்",ப்ரியா வாரியர் தான் லேட்டஸ்ட் ,புடிங்க


===============20தென்னிந்திய இயக்குநர்கள் நடிகைகளின் தொப்புளை மையப்படுத்துவது ஏன்? நடிகை இலியானா கேட்ட கேள்வி!"# அது"தாங்க மக்களின் கில்மா மய்யம்


===========

0 comments: