Saturday, February 03, 2018

அதிமுக, திமுகவின் கடைசி அத்தியாயம்

வெளிநாடு போகணும்... சுப்ரீம் கோர்ட்டில் பெர்மிசன் கேட்ட கார்த்தி சிதம்பரம் # விஜய்வல்லய்யாவை"கண்டுபிடிச்சு கையோட கூட்டிட்டு"வரனும்,சம்மதமா?

=============

2 ஆன்மிக அரசியலை விளக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற அறிஞர்களால் மட்டுமே முடியும் :் ராமதாஸ் # ஆனா ஜாதி அரசியலை யாரும் யாருக்கும் விளக்கத்தேவை இல்லை


===============


3 “விஷாலுக்கு இருந்த ‘தில்’ கமலுக்கு இல்லை” - டிடிவி. தினகரன்" "பயம்,அறியாது,அனுபவப்பட்டவங்க"அவசரப்படமாட்டாங்க


==============

4 கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட வரலாறு எங்கும் நடந்ததில்ல - அமைச்சர் ஜெயக்குமார் # அடுத்ததா பேங்க்ல லோன்"கூட"கேட்பாங்க,வாக்காளருக்கு பணம் தர பொலிடிக்கல்"லோன்


===============


5 ஜெ"இல்லாததால்
கபடி விளையாட நினைக்கிறார்
நடிகர் கமல்-தினகரன்
அரசியலின் முதல் படி னும் சொல்லலாம்


=================


6 முத்தலாக் சொல்பவர்களை மூன்றாண்டு சிறைக்கு அனுப்பினால் குடும்பம் பாதிக்கும்-எதிர்கட்சிகள்.# அதுக்கு பயந்துட்டாவது ஒழுக்கமா இருக்கட்டுமே?


===============


7 என் சினிமா வேலைகளை முடித்துக் விட்டு விரைவில் அரசியலுக்குள் வருவேன்- கமல் # மருதநாயகம் முடிச்சபின்பா?


===============


8 வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் - கமலுக்கு புகழேந்தி எச்சரிக்கை
பேசறது அவரோட பொண்ணுக்கே 10 வருசம் கழிச்சுதான் புரியுமாம்,இவருக்கு மட்டும் இப்பவே புரிஞ்ச"மாதிரி


===============


9 ரஜினிக்காக நடுரோட்டில் நிப்பேன் - விஷால் # அவரே கொஞ்ச நாள்ல அங்கேதான் நிக்கப்போறாரு,அதுக்குள்ள அவசரம்


=============10 ரஜினிக்காக நடுரோட்டில் நிப்பேன் - விஷால் # ஆல்ரெடி அந்த வாடகை பாக்கி ஸ்கூல் ஓனர் அங்கனதான்"நிக்கறாராம்


===============


11 கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிட வேண்டும் - ரஜினிக்கு, அமைப்பு கடிதம் # நல்ல வேளை காசு மிச்சம்.அப்ரோ நிறுவனத்துக்கு நன்றி


===============


12 நாம் தமிழர் கட்சியில் இருந்து
100 இளைஞர்கள் ரஜினி மன்றத்தில் இனைந்தனர் # நாளைக்கே இவங்க"இன்னொரு கட்சிக்கு தாவ மாட்டாங்கனு என்ன நிச்சயம்?


===============


13 நாம் தமிழர் கட்சியில் இருந்து
100 இளைஞர்கள் ரஜினி மன்றத்தில் இணைந்தனர் # நம்ம கட்சில எத்தனை பேரு இருந்தாங்க?
அதான் சொன்னேனே"100 பேர்


===============


14 எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜு.
# சமூகவலைத்தளங்கள்ல,வெச்சு செஞ்சுட்டிருக்காங்க,தெரியுமா?தெரியாதா?


================


15 மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் # அப்பப்ப"நீதி ,தர்மம்,நியாயம்,வெல்லும்,வெல்லுது


================16 பாஜக விதியை பின்பற்றுவதை விட சமூகநீதிக்காக உயிரை விடுவேன்.. தண்டனைக்குப் பின் லாலு டிவிட்! "திருட்டு,அடிக்கறது கொள்ளை,இதுல"ரோஷம் வேற


================


17 ரஜினிகாந்த் ரசிகர்மன்றம் ரஜினிகாந்த் மக்கள் மன்றமாக பெயர் மாற்றம்-செய்தி # இதுக்கும் கமல்தான் முன்னோடி.கமல்"நற்பணி இயக்கம் ஆக்கி பல மாமாங்கம் ஆகுது


==================18 இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு.# சபாஷ் ,கொங்கு மண்டலமா கொக்கா?


===============19 அதிமுக, திமுகவின் கடைசி அத்தியாயம் இது.. ரஜினியின் வருகை மாற்றமாக இருக்கும் பொன்.ராதா # ரஜினியை வரவேற்கும் அரசியல்வாதிங்க யாரு?னு பாத்தா தமிழிசை,ஹெச் ராஜா,பொன் ராதா னு பாஜக வாசமாவே இருக்கே?அதான்"டவுட்டா இருக்கு


=================


20 என்னை வாழவைத்த தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை - ரஜினி காலா ,2.0 பட"டிக்கெட்"கவுண்ட்டர்"ரேட்ல"கிடைக்குமா?


==============

0 comments: