Sunday, February 25, 2018

சைனீஸ் அயிட்டம்ஸ்

சார்,நீங்கதான் ஷேர் மார்க்கெட்"ல பணம் போடலையே,ஏன் குஷி யா இருக்கீங்க?

எதிர் வீட்டுக்காரன் 10 லட்சம்"போட்டிருக்கான்
;அதுல உங்களுக்கென்ன சந்தோஷம்?
இன்னைக்கு 1000 பாய்ண்ட் டவுன்


================


2 அன்பே!நீ வந்து பேசாவிடில்"நான்"காலி"ஆகிடுவேன்

ஓஹோ,பேசினா?
என் பர்ஸ் காலி ஆகும்.அதை வாங்கிக்குடு"இதை வாங்கிக்குடுனு மொட்டை அடிச்சிடுவ


===============


3 குருவே!முத்தமிடும்போது மேல்"உதட்லதான் நம்ம இதழ்" முதலில் பதியனுமாமே?

கண்றாவி,நான் எப்பவும் Female இதழ்ல தான்


==============


4 டாக்டர்,இளநீர் மட்டுமே ஒரு வாரமா குடிச்சிட்டு உயிர் வாழறேன்னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ் போடுது,இது சாத்தியமா?

அப்டி ஸ்டேட்டஸ் போடறதா?அது சாத்தியம்தான் ,தம்பி ,பொண்ணுங்க சொல்றதுக்கு லைக் மட்டும் போடு,நம்பாத.எந்தக்காலத்துல எந்தப்பொண்ணுங்க உண்மை பேசி இருக்காங்க?


===============5 குருவே!
புத்தி இருக்கிறவன்...ரொம்ப பேச மாட்டாங்க....
னு சொல்றது,உண்மையா?
;ஆமா,பொண்டாட்டி இருக்கறவன் எதுவுமே பேச மாட்டான்


==============6 சார் ,உங்க வீட்ல இருக்கற 12 பேருக்கும் சுகர் இருக்கா?

ஆமா,எப்டி கண்டுபிடிச்சீங்க?
உங்க வீட்டு வாசல்ல "ஸ்வீட் ஹோம்" னு போர்டு பார்த்தேன்


==============


7 நமக்கும் ,நயன் தாராக்கும் என்ன வித்யாசம்?

தெரிலயே?
நாமெல்லாம் சிவனே னு கிடப்போம்,நயன் விக்னேஷ் சிவனே னு (இப்போதைக்கு) இருப்பாங்க


============8 துளசியை வீட்ல வளர்த்தா ஆரோக்யத்துக்கு நல்லது

அப்டியா?அப்போ அவங்கக்கா கார்த்திகா,அவங்கம்மா ராதா வை வளர்த்தா பாரதிராஜாவுக்கு நல்லதா?


================


9 சார் ,அறிமுகமில்லாத ஒரு பெண் வந்து ஸாரி "கேட்டா என்ன செய்வீங்க?

அறிமுகமான பொண்ணா இருந்தாலும் "முதல்ல பணத்தைக்குடு"ம்பேன் .சாரி,சுடி வாங்கிட்டு அவங்க பாட்டுக்கு போய்ட்டா வசூல் பண்றது யாரு?


===============


10 குருவே !பெண்கள் வாழ்க்கைல முன்னேற கருத்து சொல்லலையா?

சிஷ்யா!பொண்ணுங்க பொதுவா அவங்க அம்மா ,அப்பா ,புருசன் பேச்சையே கேட்க மாட்டாங்க,தனக்கு எது சரி னு தோணுதோ அதை செய்வாங்க,நாம சொன்னா மட்டும் கேட்றவா போறாங்க?


================11 More
குருவே!அன்பான பெண்களுக்கு பிழை பொறுப்பது எளிதாக வசப்படுகிறது னு சிலர் சொல்றாங்களே!அது நிஜமா?
அதெல்லாம் சும்மா.டெய்லி சமைக்கறப்ப அரிசி ல இருக்கற கல்லையே அவங்க பொறுக்கறதில்ல
===============12 மேடம்,இந்த கெஸ்ட் ஹவுஸ்ல நீங்க தங்கி இருக்கீங்க.டெய்லி விஐபி உங்களை பாக்க வர்றார் ,இதுதான் படத்தோட கதை

ஓஹோ,கெஸ்ட் ரோல் னு சொன்னீங்களே,அதுக்கு இதுதான் அர்த்தமா?


===============


13 டியர்,உன் தலைமுடி உதிர்வதை
கூட தாங்க முடியலை
யோவ்,ஆப்டர் ஆல் 50 கிராம் வெயிட்டையே தாங்கிப்பிடிக்க சக்தி இல்லைன்னா 95 கிலோ டோட்டல் வெயிட் ,என்னை எப்டி தாங்கிப்பிடிப்ப?


===============14 உங்க லாட்ஜ் ல "இரவு 7 டூ 10 சைனீஸ் அயிட்டம்ஸ் அவெய்லபிள்"னு போர்டு பார்த்தேன்

இன்ஸ்பெக்டர்,அதெல்லாம் சாப்பிடற அயிட்டம்ங்க,உங்களோட பெரிய ரோதனை


=============15 இன்ஸ்பெக்டர் ,ரேப் பண்ணவனை கைது பண்ணீட்டீங்களா?

நோ யுவர் ஆனர் ,அவன் புத்திசாலித்தனமா ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகிட்டான்
எதுக்கு?நர்சையும் கை வெச்சுடப்போறான்


===============


16 டியர்,ஏன் கல்யாணம் பண்ணனும். லிவ்விங் டூகெதர்ல செலவ ரெண்டா பிரிச்சிக்கலாமா?

எப்டி?
நான்"சம்பாதிக்கற 5000 ரூபாய் உங்களுக்கு ,நீங்க சம்பாதிக்கற 35,000 ரூபா எனக்கு


================


17 குருவே!பகலில் தூங்கினால் அழகு கூடுமாம்; ஆனால் ஆயுள் குறையுமாம். இது உண்மையா?

எனக்கு தெரிஞ்ச அளவில் தொப்பை"தான் கூடும்


================`18 டாக்டர்,Fb ல பொண்ணுங்க டிபி எல்லாம் மங்கலாத்தெரியுது,என் கண்ணை செக் பண்ணுங்க

யோவ் ,நம்மைக்குழப்பறதுக்காக அவங்க பண்ண சதி தான் அது


=============19 சார்,இண்ட்டர்வ்யூக்கு போறவங்க உங்க பேரை அவங்ககிட்ட சொல்லனுமா?

எதுக்கு?
அப்றம் நான் எப்டி கமிஷனை வாங்கறது?ஒரு கணக்கு வேணாம்?


==============20 மேடம்,மாசம் 5 லட்சம் ரூபா சம்பாதிக்கறதா சொன்னீங்க,ஆனா தள்ளுவண்டீல பக்கோடா சாப்டறீங்க?

யோவ்,அந்தக்கடையே என்னுதுதான்,நான் சம்பாதிக்கறதே பக்கோடா சுட்டுத்தான்


===============

0 comments: