Tuesday, February 20, 2018

எவ்ளோ பெரிய மனுசன் ,பழைய சோறு சாப்பிட ஆசைப்பட்டிருக்காரு

தொழில் அதிபர் பாலியல் தொல்லை தருவதாக பிரபல கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் புகார் # உங்களுக்கு 67 வயசு ஆகுதுன்னு சொன்னீங்களா?

============


2 ‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா # செம காம்போ".கமல்""நயன்.எதுல புரட்சி பண்ணப்போறார்னுதான் தெரியல


=============


3 சமையல் செய்யாமல் வாட்ஸ் அப்பில் மூழ்கி கிடந்த மனைவியை குத்தி கொன்ற கணவர் - செய்தி
# ரொம்ப நாளா ப்ளான் பண்ணி ஒரு சான்ஸ் கிடைச்சதும் போட்டுத்தள்ளிட்டான்

===============


4 தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் மத்திய அரசை எதிர்ப்போம்-எடப்பாடி
# பப்ளிக்கா எதிர்ப்பீங்களா?
ச்சே ச்சே நாலு சுவத்துக்குள்ளே நாங்க தனியா இருக்கறப்ப


==============5 ரஜினியின் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் கூகுளிில் இருந்து நீக்கம்-செய்தி # இங்கேயும் வாடகை தர்லையா?

===============6 உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வு - செய்தி # குன்ஹா க்களுக்கு தரலாம் தப்பில்ல,குத்துமதிப்பு குருசாமிகளுக்கு எதுக்கு?


================


7 என்னுடன் கலந்தாலோசித்தே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் CM EPS - DCM OPS # அவரை சொல்லச்சொல்லுங்க,அப்போதான் நம்புவோம்


==============


8 தனது துணைவியை தம்பி ஸ்டாலின் சற்று கண்டித்து வைக்க வேண்டும் -
கி. வீரமணி. # தமிழ் நாட்ல எந்தப்புருசன் பொண்டாட்டியை கண்டிக்க முடியுது?பொண்டாட்டிங்கதான் கண்டிஷன்"போடறாங்க ,மிரட்றாங்க


================


9 தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார் # எவ்ளோ பெரிய மனுசன் ,பழைய சோறு சாப்பிட ஆசைப்பட்டிருக்காரு


================10 கர்நாடக முதலமைச்சரை சந்திக்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்களையும் முதலமைச்சர் அழைத்துச் செல்ல வேண்டும்- மு.க. ஸ்டாலின் # அவர் போறதே தண்டச்செலவு தான் ,எப்டியும்"தண்ணி தரப்போறதில்ல.எக்ஸ்ட்ரா லக்கேஜ் எதுக்கு?

==========


11 More
நான் உயிருள்ளவரை பாஜகவில் தான் இருப்பேன் : தமிழிசை # கட்சிக்கு உயிர் குடுக்கற ஐடியாவே இல்ல போல

=============


12 பாஜக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி விட்டது.
: தமிழிசை # நீங்க தயார் ஆகீட்டீங்க,ஜனங்க பாஜக வுக்கு ஓட்டு போட தயார் ஆகனுமில்ல?

==============


13 கட்சியைவிட்டு விலகப்போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல - தமிழிசை விளக்கம் | அப்போ என்னமோ நடந்திருக்கு,பூனைக்குட்டி வெளில வராமயா போய்டும்?


===============14 தனி நபரிடம் குவிந்து கிடக்கும் சொத்துகள்... உலகின் பணக்கார நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 6வது இடம்! # செல்வந்தர்கள் சேவை மனப்பான்மை"கொண்டவர் இல்லை,சேவை மனம் கொண்டோரிடம் செல்வம் இல்லை


===============


15 கத்திக் கத்தி படிங்க.. கத்தி தூக்காதீங்க!’ - மாணவர்களுக்கு அட்வைஸ் # நீங்க விஜய் ரசிகையா?மெர்சலுக்கு,கத்தி க்கு மார்க்கெட்டிங் பண்ணீட்டு இருக்கீங்க?


===============16 பேரன்களுக்கு காதுகுத்துன்னு 2 கோடி ரூபாய் மொய் வசூல் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு
# யார் கிட்டே காது குத்தறீங்க?ஏதோ பிளாக்மணியை ஒயிட் ஆக்கிட்டார் போல


================17 ஒரே தேர்தல்' என்பது ஏமாற்றுவேலை - மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம் # தேர்தல்னாலே ஏபரல் Fool தான்னு ஜனங்க fix ஆகிட்டாங்க


==============18 வீடு தேடி மது அனுப்பும் திட்டம் - தமிழக அரசு முடிவு
# இவங்களுக்கு பணம் சம்பாதிக்கனும்னா மதுவை மட்டுமா அனுப்புவாங்க?இதெல்லாம் ஒரு பொழப்பு?இப்டி கேவலமா சம்பாதிக்கற காசுல சாப்பிடனுமா உணத்தியா?

============19 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக வெறுக்கிறது: ராகுல் காந்தி மாட்டோம்,நேத்து கூட தமிழிசை அக்காவுக்கு விருது குடுத்தாங்களே?


================


20 ரஜினி மக்கள் மன்ற சின்னத்தில் இருந்து பாம்பு நீக்கம்..
# முதல்ல தாமரை யை நீக்குனாங்க ,இப்போ பாம்பு ,இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் காமெடி சீன் மாதிரி ஆகப்போகுது


================

0 comments: