Wednesday, February 14, 2018

தலைவரே! நீங்க சிங்கா?

தாத்தா,நானும்"உங்க மகன்"மாதிரியே"முதல்வர் ஆக ஆசைப்படறேன்


நான் கடைசி வரை வழி"விடவே இல்லையே?முதல்வர் ஆகிட்டாப்லயா?
;ச்சே"ச்சே ,அவரும் முதல்வர் ஆக"ஆசைப்பட்டாரு,நானும் ஆசப்படறேன் ,அவ்ளோதான்================


2 தலைவரே!அட்டாச்டு"பாத்ரூம் வசதி பஸ் வசதி க்கு 1000 ரூபா"கூடுதல் கட்டணமா?எதுக்கு?


த்ரிஷா,ஹன்சிகா" வீடியோ க்ளிப்"எல்லாம்"போடறோமில்ல?===============3 டாக்டர் ,வேப்ப இலை ,பாகற்காய்"போன்ற"கசப்பு சுவை உள்ளவை எல்லாம் உடல் ஆரோக்யத்துக்கு நல்லதுனு சொன்னீங்க?


ஆமா
அப்போ பீர் கூட நல்லதா?னு குடிகாரனுங்க கேட்பாங்களே?==================


4 சார்,நீங்க கதை எழுதுவீங்களா?


விடுவேன்
புரில
ஆபீஸ்ல மேனேஜர்கிட்டே
வீட்ல சம்சாரம் கிட்டே
நல்லா கதை விடுவேன்.அதை வார்த்தையா எழுதும்போது அந்த,எழுத்து தான்"கை வர மாட்டேங்குது================


5 குருவே!பாசாங்கும், சுயநலமும் இல்லாத பெண்ணை சந்திக்கவே முடியாது..னு சிலர் சொல்றாங்களே?


எல்லாருமே அவங்கவங்க அம்மா வை சந்திச்சிருப்பாங்க இல்ல?அப்போ அந்த ஸ்டேட்மெண்ட் தப்பு தானே?=================6 கொசுவுக்கு மட்டும் எப்படி இருட்டுல கண்ணு தெரியுது?


தெரியாது

நிஜமாவா?
ஐ மீன்,கொசு க்களுக்கு இருட்ல"கண் தெரியுமா?தெரியாதா?னு எனக்குத்தெரியாது=============7 மேடம்,ஆன் லைன்ல,லூடோ கேம்"விளையாடிட்டே"ட்வீட்டும்"அதே"டைம்ல போடறீங்களே?எப்டீ"?


ஆக்சுவலா"லூடோ கேம் ஆடறது"பக் வீட் பாட்டி.இது,தெரியாம"...நம்ம பசங்க ..கிளுகிளுப்பா...================


8 குருவே!உயர்ந்த எண்ணம் உடையவர்கள் தனித்திருக்க மாட்டார்கள்..னு சொல்றாங்களே,அது நிஜமா?


தனிச்சிருக்க எவனுக்கு ஆசை?யாருமே பொண்ணு தர்லைன்னா வேற என்ன செய்ய?===============9 தலைவரே!ஏற்கனவே இருக்கற பஸ்களே நட்டத்துல ஓடுது,அதை சரி செய்யாம புதுசா பஸ் வாங்கறது எதுக்கு?


அப்றம் எப்டி கமிஷன் கிடைக்கும்?===============10 சோறு கண்ட இடம் சொர்க்கம்னு நாம மட்டும் வாழுறோம் போல


அப்டி சொல்ல முடியாது,டிபன் கண்ட இடம் டிவைன்னு வாழ்றவங்களும் உண்டு===============11 சார்,டப்பா படத்தை மாஸ் மசாலா னு மனசாட்சியே இல்லாம ரிவ்யூ பண்ணி இருக்கீங்களே?


எல்லாம் டப் தான் ,காசு,துட்டு ,மணி சார்===============12 தலைவரே! வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியதாமே பாகிஸ்தான்?


இதை ஒத்துக்க மாட்டேன்.
ஏன்?
இந்தியனின் சராசரி உயரம் 5 1/4 அடி . பாகிஸ்்தானி 5 அடி.யார் கிட்டே?===============13 வெயில் காலத்துல காய வைக்குற துணி சீக்கிரம் வெளுத்து போய்டுது .என்ன செய்ய?

ஆராரோ ஆரீராரோ படத்துல பானுப்ரியா ங்கற உப்புமூட்டையை சாரி சர்க்கரை மூட்டையை ஹீரோ புரட்டிப்போட்டு தூக்குன மாதிரி துணியோட உள்பக்கத்தை வெளில திருப்பி காயப்போட்டா வெளிப்பக்கம் வெளுக்காது


=================14 இன்ஸ்பெக்டர்!ஹெல்மெட் இல்லாம வண்டிய ஓட்டீட்டு போனாத்தானே பிடிப்பீங்க..... உருட்டிக்கிட்டே போனா?

விட்ருவோம்,அது சரி ,இந்தப்பொண்ணு யாரு?
தள்ளிட்டுப்போனா தப்பு னு கேஸ் போடப்போறீங்களா?நீங்க டிராபிக் தானே


================


15 குருவே!பெண்கள் பொதுவா பேசிக்கற 3 டாப்பிக்
ஆண்கள்
மேக்கப்
கிசுகிசு
வாமே?
தப்பு சிஷ்யா!
1 சீரியல் 2 சமையல்
3 நகை,புடவை சிலாகிப்புகள்
4 பக் வீட் எ வீட் பொரணி


================


16 மாப்ளைக்கு குழந்தை மனசுன்னீங்க,ஆனா ஊர் உலகம் குடிகாரன் னு சொல்லுதே?

2ம் தான்
புரில
சைடு டிஷ் க்கு குருவி ரொட்டி , மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா பிஸ்கெட் சாப்டுவோப்டி

================


17 FB பிரண்ட்சுங்க மட்டும் என் மேரேஜூக்கு 65,000 ரூ க்கு மொய் வெச்சாங்க

அடேங்கப்பா,அதை ஏன் சோகமா சொல்றீங்க?
நான் மொய் வெச்சது 1 லட்சத்தை தாண்டிடுச்சு.35,000 ரூ சார்ட்டேஜ்


===============18 ஆண்கள் எல்லாம் ஆணழகனு நினைப்பு👊👊👊👊

மிஸ்,மொக்க பிகரா இருந்தாலும் உலக அழகி மாதிரி சீன் போடற 1000 பொண்ணுங்களைப்பார்த்திருக்கறோம்,ஆனா தான் அழகா இருக்கறதா சீன் போடற பசங்களை பாத்ததில்ல


==============

19 இன்ஸ்பெக்டர் ,ஜெயில் கைதியை எதுக்காக கைப்புள்ளயை கட்டதுர கும்முன மாதிரி கும்முனீங்க?

யுவர் ஆனர் ,திருடுன பொருளை எங்கே வெச்சிருக்கே?னு கேட்டா "மவுன விரதம்"னு எழுதிக்காட்னான்.அடி சாத்துனேன்.அய்யோ அம்மாங்கறான்.மவுன விரதம் என்ன ஆச்சு?


===============


20 தலைவரே! நீங்க சிங்கா?

ஏன் கேட்கறே?
தன் சிங் அவர்களே வருக னு கட் அவுட் பாத்தேன்
தன்மான சிங்கம் கறதோட சுருக் தான் தன் சிங்


================

0 comments: