Saturday, February 03, 2018

குருவே!ஆசிரமத்தை"சுத்தி பார்க்கனும்

டியர்,நான் உனக்கு குடுக்கற பரிசுகள் எல்லாம் இன்னோவா கார் மாதிரி
ஓஹோ,காஸ்ட்லியானதா இருக்குமா? நீ கட்சி"மாறி வீட்ல பார்க்கற மாப்ளையை கட்ற"மாதிரி இருந்தா எல்லா"பரிசையும் ரிட்டர்ன் பண்ணிடனும்


==============


2c ஏர்போர்ட்"போற"ரோடு ஜாம் ஆகிக்கிடக்கே?இன்னா மேட்டரு?
மோடி பாதையில் அனைவரும் செல்ல வேண்டும்னு"நீங்க தானே சொன்னீங்க?ஒரு"பய"வேலைக்கு போகல

================


3 குருவே!உங்க ஆசிரமத்துல இருக்கற பொண்ணுங்களுக்கு வாய் நீளமா இருக்கே?
ஆமா,ஆசிரமத்துல இடம் கிடைக்கனும்னா ஒண்ணா வாய் நீளமா இருக்கனும் ,இல்ல பிடிச்ச கலர் நீலமா இருக்கனும்

==============


4 தலைவரே!உழைப்பாளி வர்க்கத்தை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டீங்கறீங்க?
அட போங்க தம்பி,ஸ்கூல் படிக்கறப்பவே 16 ம் நெம்பரோட வர்க்கம் என்னனு டீச்சர் கேட்டப்பவே அது புரியாம ஊரை விட்டு ஓடி வந்தவன்"நானு


==============5 டெய்லி நான் எழுதின பழைய கதையை Wordpress போடுறேன்
பெரிய கதை ஆசிரியரா மாறுவேன் அதான் டெய்லி எழுதறீங்களே?புதுக்கதையா எழுதலாமில்ல?ஏன் அட்லி மாதிரி பழைய கதையை பஞ்சாமிர்தம் ஆக்கறீங்க?

================


6 குருவே!விளக்கு இல்லாத
வீட்டில் விட்டில் பூச்சி இருக்காது ங்கறாங்களே ,உண்மையா? ஆமா,வெளிச்சமே இல்லைன்னா மீதி எல்லா பூச்சிகளுக்கும் அதுதான் வீடு

=============


7 தலைவரே!நீங்க வெச்சிருந்த காரை கட்சி மேலிடம் பறிமுதல் பண்ணிடுச்சாமே?
ஆமா,நல்ல வேளை,நான் வெச்சிருந்த காரை மட்டும் கொண்டு போனாங்க

============8 என்னால பல விதமான சக்திகளை வெளிப்படுத்த முடியும்.
ஓஹோ,வெளியான வீடியோ பார்த்தா சகதிகள் தான் ஜாஸ்தியா இருக்கும் போல

============


9 டாக்டர்,எல்லா உணவு வகைகளிலும் ஏதாவது நல்ல சத்து இருக்கு. ஆனாலும் எதை சாப்பிட்டாலும் எடை கூடுது.
கரும்புச்சாறு ,பழச்சாறு மட்டும் சாப்பிட்டுப்பாருங்க


==============10 குருவே!உங்க ஆசிரமத்துல ஏன் ஆம்பளைங்களை சேத்துக்கறதில்ல?
அப்புறம் எனக்கு இங்கே,என்ன வேலை?


================


11 பெண்களோட ஆதரவு ஆன்மீக அரசியல் ரஜினிக்கா? நாத்திக அரசியல் கமலுக்கா?
அதை விட"ஆன்மீக சரசியல் நடத்தும் நித்யானந்தாவுக்குதான் ஆரணங்குகள் ஆதரவு"ஜாஸ்தினு தோணுது


=============


12 குருவே!ஆசிரமத்துல இருக்கற குஜிலிங்க எல்லாம் 16 வயசு பிகர்களாவே இருக்கே?"ஸ்கெட்ச் போட்டு தூக்குனீங்களா?
இல்ல.அவங்கெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்


=================


13 குருவே!ஆசிரமத்துல இருக்கற குஜிலிங்க எல்லாம் 16 வயசு பிகர்களாவே இருக்கே?"ஸ்கெட்ச் போட்டு தூக்குனீங்களா?
இல்ல.அவங்கெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்

==============


14 குருவே!ஆசிரமத்துல இருக்கற பொண்ணுங்களுக்கு உங்க பொண்ணு வயசு தான் இருக்கும் போல?
பாதி கண்டுபிடிச்ட்டே.முகச்சாயலையும் கவனி.முழுசா கண்டு பிடிப்பே. புரியல சுவாமி யோவ்,அவங்க எல்லாம் என்"பொண்ணுங்க தான்

================


15 நான் எப்போ முழிக்குறேனோ அப்ப தான் எனக்கு குட்மார்னிங்..
மிஸ்.அப்போ காலத்துக்கும் உங்களுக்கு குட்ஆப்டர்நூன் தான்

===============16 குருவே!ஆசிரமத்துல எல்லா பொண்ணுங்களுக்கும் யூனிபார்ம் குடுத்துட்டீங்க போல
ஆமா.பேசிக்கலா நான் பாவி யா இருந்தாலும் ஆசிரம யூனிபார்ம் காவியா இருக்கும். போலீசும் பயப்படும்


================


17 குருவே!உண்ணா விரதத்தை ஏன் வாபஸ் வாங்கீட்டீங்க?
வைரமுத்து பிசி ஆகிட்டார் நான் செம பசி ஆகிட்டேன்

===============


18 குருவே!உங்க,ஆசிரமத்துல வாட்ச்மேன் வேலைல சேர்ந்தா,எவ்ளோ"சம்பளம்?
ரூ 1 லட்சம்"மாசா மாசம் நன்கொடையா எனக்குத்தரனும்

=================


19 குருவே!உங்க செல்போன் ரிங்க்,டோன் எது?
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே"குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் மலர் செண்டாட்டம்


===============


20 குருவே!ஆசிரமத்தை"சுத்தி பார்க்கனும்
அப்டியா?10,000 ரூபா நுழைவுக்கட்டணம் அடேங்கப்பா.தாஜ்மஹாலுக்குக்கூட அவ்ளோ வசூல் பண்ணலையே? தாஜ் ஹோட்டல்ல கூட பார்க்க முடியாத சரக்கெல்லாம் உள்ளே இருக்குப்பா

=================

0 comments: