Sunday, February 18, 2018

டிராபிக் ராமசாமி சஞ்சய் ராமசாமி

ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் மக்களுக்காக போராடலாம்னு ஆக்கி பழைய பிரச்சனையை மறக்க வெச்சிடுது


==========


2 ஆன்மீக மயக்கத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் கண்டிக்காமல் பம்முவார்கள்.கமல் பொளந்து கட்டுவார் என எதிர்பார்க்கலாம்


===========


3 கணையாழி இதழில் ஓ பக்கங்கள் அமரர் ஞானி எழுதிய கட்டுரையில் சங்கர நாராயணன் எ விஜயேந்திரன் எம் டிவி எf டிவி கில்மா படம் பார்க்கற ஆள் னு கிழி கிழினு கிழிச்சிருக்காராம் − சன் நியூசில்


=============


4 ஆரியம் வீழ்ந்தது போல் வீழாமல் வாழ்வாங்கு வாழ்ந்திடு தமிழே எனும் வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் திட்டமிட்டு எடிட் செய்து இப்போது இருப்பது"போல்"பாடல் வரிகளை அமைத்தார்களாம் −சன் நிீயூஸ்


============
5 கடவுள் வாழ்த்துக்கு அனைத்து தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை: எஸ் வி சேகர்# தப்பு பண்றதும்"தப்பு தான்,தப்பு பண்றவங்களுக்கு ஆதரவாப்பேசறதும் ,சப்பைக்கட்டு கட்றதும் குத்தம் தான்


==============


6 என்"ட்வீட்டை உல்டா பண்ணி ரீமிக்ஸ் ட்வீட் போடுவோர் கவனத்துக்கு,நானே மாற்றான் தோட்டத்து மல்லிகையைத்தான் கோர்த்துட்டு இருக்கேன்,கலைஞர் வீட்லயே திருடற மாதிரி தான் இதுவும்,உங்க பேரை கெடுத்துக்காதீங்க,வேற"நல்ல படைப்பாளிகிட்ட திருடவும்


==============7 இந்தப்பொண்டாட்டிங்க (சிங்குலர் ,மரியாதைச்சொல்) எல்லாம் எப்பவும் நம்மை விட கம்மியாவே சாப்ட்டும் நம்மளை விட ஸ்ட்ராங்கா இருக்காங்களே எப்டி?னு யோசிச்சதுண்டு,இப்ப விடை கண்டு பிடிச்ட்டேன்.அவங்க எல்லாம் சமைக்கும்போதே உப்பு உரைப்பு செக் பண்ற சாக்குல பாதி சாப்ட்டுடறாங்க


==============8 கேரளா,ஆந்திரா,கர்நாடகா மக்களுடன்ஒப்பிடுகையில் பஸ் பயணங்களில் ரசனையான பாடல்களைக்கேட்டுக்கொண்டு செல்வதில் தமிழன்தான் நெ1. பட்டி தொட்டி மினிபஸ்கள் உட்பட"எந்த தமிழக( தனியார்)பஸ்ல ஏறினாலும் பாட்டு நிச்சயம்


=============
9 ஒருவர் தாமாகவே முன் வந்து தான் இன்ன மதம்,இன்ன ஜாதி என வெளிப்படுத்திக்கொள்வது அவர் விருப்பம்,ஆனால் அவர் அனுமதி இன்றி நேரடியாகவோ,பூடகமாகவோ அவர் இன்ன ஜாதி என வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம். Indian express


===========


10 பஞ்சாபி ஹோட்டல் ரேட் விகிதம் புரிஞ்சுக்கவே முடில ,நமீதா முதுகு அளவு பரப்பளவுள்ள சப்பாத்தி 15 ரூபாதான் ,ஆனா இலியானா கன்னத்தை"விட சின்ன கிண்ணத்துல வைக்கற சைவ குருமா 75 ரூபாயாம்,அடேய்


================


11 பொண்ணுங்க எல்லாம் டெய்லி 4 ஜக்கு ஜூஸ் குடிச்சு ஷைனிங் ஏத்திக்கறாங்க,ஆம்பளைங்க வேகாத வெய்யில்ல வேலை செஞ்சாலும் ஒரு டம்ளர் மோர் கூட குடிக்கறதில்ல


================


12 உடன்பிறப்பே!என்"பேரன்அரசியலுக்கு வரலாமா?என எள்ளி"நகையாடுகின்றனர்,இதில்"என்ன தவறு? கட்சியின் சின்னம்"உதய சூரியன்,கட்சியின் அடுத்த தலைவர் உதயநிதி,பேரிலேயே நிதி இருக்கிறது.10 பொருத்தமும் பொருந்திய கல்யாண ஜாதகம் போல்.அண்ணா"நாமம் வாழ்க!மக்களுக்கு போடப்போகும் நாமம் வளர்க.


==============


13 நெட் தமிழன் விடாக்கண்டனா இருக்கான்.ஏற்கனவே எனக்கு ஆள் இருக்குனு பொண்ணு சொன்னாலும் பரவால்லங்கறான்.ஆல்ரெடி 2 குழந்தைங்க இருக்குன்னாலும் பரவால்ல 143 ங்கறான்


===============


14 தொலைதூர இரவு ரயில் பயணங்களில் ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போதும் ஒரு அலாரம் நம்மை எழுப்பி விடுகிறது "சார் ,டீ காபி,வடை"


===========


15 பார்சல் கட்டி வாங்கிட்டு வர்ற அப்பளம் ,பூரி 2ம் ஏன் உடைஞ்சிருக்குனு கேட்கற மாதிரிதான் இருக்கும் வீட்ல சம்சாரம்,ஆபீஸ்ல டேமேஜர்/MD கேட்கற கேள்விகள் எல்லாம்


================


16 அன்பானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகுவது போன்ற உணர்வு வந்தால் அது உங்கள் மன பிரமையே!ஏன் எனில் அன்பு ஒருநாளும் விலகுவதும் இல்லை,வெறுப்பதும் இல்லை,மீறி"நிகழந்தால் அது உண்மையான அன்பில்லை


==============


17 கிரிக்கெட் சீசன் முடியும்"வரை உங்கள் சுமாரான படைப்புகள் கூட கவனம் பெறும்,காரணம் ஆண்கள் ஒரே கிரிக்கெட் அப்டேட்ஸா போடுவாங்க,பெண்கள் சீசன் முடியட்டும்னு ஒதுங்கி இருப்பாங்க.நாம கேப்ல கிடா /கேக் வெட்டலாம்


===============18 பொது இடங்களில் புகை பிடிக்காதீர் வாசகத்துக்கு இணையானது பெண்களின் பயோ வில் "நோ டிஎம் ப்ளீஸ்".ஏம்மா,தமிழன் கடலை எங்கே"தான் போய்"சாகுபடி செய்வான்?


===============19 இவ்வுலகில் பேரழகி என்றால் அது என் மகள் தான்
னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ் போடுதுன்னா "தாயைப்போல பிள்ளை ,நூலைப்போல சேலை "னு பூடகமா தற்குறிப்பு ஏற்ற அணியை கடை பரப்பறாங்கனு அர்த்தம்


=============


20 சென்னிமலை டூ ஈரோடு டவுன் பஸ் ல
10 ரூ இருந்தது.18 ரூ ஆக்கிட்டு இப்போ 17 ரூ பண்ணி இருக்காங்க.ஜனங்க மேல எவ்ளோ கரிசனம்?==============

0 comments: